செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கருத்து சுதந்திரம்

காணவில்லை… காணவில்லை…
விஸ்வரூபம்
படத்திற்கு தடைப்போட்ட போது,
கருத்து சுதந்திரம் பேசிய
கருணாநிதி, பாரதி ராஜா,
ஆர்கேசெல்வமணி,ராமதாஸ்
உள்ளிட்ட கருத்து சுதந்திர
போராளிகளே(?)
மெட்ராஸ் கஃபே திரைப்பட
விவகாரத்தில் மௌனம்
காப்பது ஏன்?
எங்கே போனார்கள் இந்த
கருத்து சுதந்திர போராளிகள்(?)
நியாயவான்களே!
காணமல்போன
இவர்களை கண்டுபிடித்துத்
 தாருங்கள்!



Related Posts: