புதன், 14 ஆகஸ்ட், 2013

PJ - Quran now @Windows App Store

பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை Windows Mobile பயன்படுத்துபவர்கள் படித்து பயன் பெறும் வகையில் Windows Mobile க்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு Windows App Store ல் வெளியிடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

பின் வரும் இணைப்பிற்கு சென்று நேயர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.windowsphone.com/en-in/store/app/tamil-quran/9c4bcedd-e134-4b63-98c2-48fcd226902a

Related Posts: