திங்கள், 18 ஆகஸ்ட், 2025

வாக்கு திருட்டு முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் நோக்கி 300 எம்.பி.க்கள் பேரணி

வாக்கு திருட்டு முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் நோக்கி 300 எம்.பி.க்கள் பேரணி நாடாளுமன்றத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்

11 08 2025 Credit Sun News