புதன், 10 செப்டம்பர், 2025

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் - 03.09.2025

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் - 03.09.2025 பதிலளிப்பவர் : - கே.சுஜாஅலி M.I.Sc வட்டி தொடர்பான தொழிலுக்கு கடையை வாடகைக்கு விடலாமா? ஆண்கள் பூ மாலை அணியலாமா? குறிப்பாக தேர்வில் வெற்றி,விளையாட்டில் வெற்றி அல்லது வழக்கறிஞர் ஆக பதிவு செய்த பின் பூ மாலை அணிவிக்க பட்டால் அதை அணிந்து கொள்ளலாமா? EMI முறையில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடையில் வேலை செய்யலாமா? என் உறவினர் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார் அவரிடம் (google pay) போன்ற வசதி இல்லை ஆகையால் என்னிடத்தில் பணம் அனுப்பச் சொல்லித்தருகிறார் மாதந்தோறும் ,உதவி என்ற அடிப்படையில் உதவி செய்கிறேன் இவ்வாறு செய்வது மார்கத்தில் அனுமதி உள்ளதா?