வெள்ளி, 5 செப்டம்பர், 2025

சென்னையில் இரண்டு நாள் இலவச Python Programming நேரடி பயிற்சி வகுப்புகள்!

 சென்னையில் இரண்டு நாள் இலவச Python Programming நேரடி பயிற்சி வகுப்புகள்!

🗓️ நாள் : செப்டம்பர் 13, 14 (சனி மற்றும் ஞாயிறுக் கிழமை)
⏰ நேரம் : காலை 9:30 AM முதல் மாலை 5:30 PM வரை
🏫 இடம் : M E A S I Matriculation H.Sc. School, No: 53, அங்கப்பநாயகன் தெரு (மண்ணடி), சென்னை-1
FEED Association for Education & Empowerment, Chennai, M E A S I Matriculation HSS மற்றும்
Wisdom கல்வி வழிகாட்டி மையம் இணைந்து நடத்தும் Python Programming பயிற்சி வகுப்பு!
கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் பட்டதாரிகள், பணியில் உள்ளவர்கள் (working professionals) விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்
இந்த இலவச வகுப்புக்கு விண்ணப்பிக்க : https://forms.gle/a8AiBN8D1yw9oot86
🎯 பயிற்சிக்கு வருபவர்கள் கட்டாயம் Laptop 💻 கொண்டு வரவும்.
👉 பயிற்சியாளர்கள்:
S. சித்தீக் M.Tech
Z. அமானுல்லாஹ் M.B.A
M. அப்துல் மதீன் B.Tech
F. முஹம்மது ஜாவித் B.E
M. முஹம்மது பிலால் MCA
P.M.H. இம்தியாஸ் B.E, MBA
(Trainers, விஸ்டம் கல்வி வழிகாட்டி)
🎯 பயிற்சி ஏற்பாடு:
FEED Association for Education & Empowerment, Chennai