புதன், 23 ஏப்ரல், 2014

Autism -ஆட்டிஸம் அறிகுறிகள்



ஆட்டிஸம் அறிகுறிகள்



ஆட்டிஸம் பல ஆண்டு விளம்பரம் சபை பொது சேவை விளம்பர பிரச்சாரம் மன இறுக்கம் ஆரம்ப அறிகுறிகள் அங்கீகரித்து மற்றும் ஆரம்ப தலையீடு கோரி முக்கியத்துவம் வலியுறுத்துகிறது 'பேசுகிறது . சமீபத்திய ஆராய்ச்சி பொருத்தமான திரையிடல் ஒரு குழந்தை ஒரு வருடம் என இளம் மன இறுக்கம் ஆபத்து உள்ளது என்பதை தீர்மானிக்க முடியும் என்று உறுதிப்படுத்துகிறது . ஒவ்வொரு குழந்தை வித்தியாசமாக உருவாகிறது போது, நாங்கள் ஆரம்ப சிகிச்சை அடிக்கடி வியத்தகு விளைவுகளை அதிகரிக்கிறது என்று எனக்கு தெரியும். ஆய்வுகள் ஆரம்ப தீவிர நடத்தை தலையீடு மன இறுக்க தொகுப்பு குறைபாடுகளுக்கான ( ஏ ) மூலம் கற்றல் , தகவல் தொடர்பு மற்றும் இளம் குழந்தைகளுக்கு சமூக திறன்கள் மேம்படும் என்று , எடுத்துக்காட்டாக, காண்பிக்கின்றன .

நீங்கள் ஒரு பெற்றோர் அல்லது பராமரிப்பாளர் செய்ய மிகவும் முக்கியமான விஷயங்களை ஒரு மன இறுக்கம் ஆரம்ப அறிகுறிகள் அறிய மற்றும் உங்கள் குழந்தை அடைவதில் வேண்டும் என்று பொதுவான வளர்ச்சி மைல்கற்கள் தெரிந்திருந்தால் ஆக இருக்கிறது .

பின்வரும் "சிவப்பு கொடிகள்" உங்கள் குழந்தை ரஷ்சியாவின் அபாயம் உள்ளது சுட்டிக்காட்டலாம் . உங்கள் பிள்ளைக்கு பின்வரும் எந்த வெளிப்படுத்துகிறது என்றால், ஒரு மதிப்பீட்டை உங்கள் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனரை அல்லது குடும்ப மருத்துவரை கேட்டு தாமதம் வேண்டாம் :
 எந்த பெரிய புன்னகையால் அல்லது அதன் பின்னர் ஆறு மாதங்களுக்கு அல்லது மற்ற சூடான , சந்தோசமான வெளிப்பாடுகள்
 இல்லை மீண்டும் மற்றும் முன்னும் பின்னுமாக ஒலிகள் பகிர்வு, சிரிக்கிறாள் அல்லது ஒன்பது மாதங்களில் மற்ற முக பாவனைகளை
 12 மாதங்கள் இல்லை புலம்பல்
 போன்ற , சுட்டி காண்பித்து, அடையும் அல்லது 12 மாதங்கள் அசைப்பதன் எந்த மீண்டும் மற்றும் முன்னும் பின்னுமாக சைகைகளை
 16 மாதங்களுக்கு எந்த வார்த்தைகள்
 24 மாதங்களுக்கு ( காற்றாகவும் உட்பட அல்லது மீண்டும் இல்லை ) இல்லை அர்த்தமுள்ள , இரண்டு வார்த்தை சொற்றொடர்களை
 எந்த வயதில் பேச்சு , புலம்பல் அல்லது சமூக திறன்கள் இழப்பு

எம் அரட்டை ( குழந்தைகள் உள்ள மன இறுக்கம் திருத்தப்பட்ட பட்டியல் ) ஒரு தொழில்முறை உங்கள் குழந்தை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் தீர்மானிக்க உதவ முடியும் . எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும் இந்த எளிய ஆன்லைன் மன இறுக்கம் திரையில் , ஒரு சில நிமிடங்கள் எடுக்கிறது . பதில்களை உங்கள் குழந்தை மன இறுக்கம் அபாயம் உள்ளது என்று இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் கலந்தாலோசிக்கவும். அதேபோல், நீங்கள் உங்கள் குழந்தையின் வளர்ச்சி பற்றி வேறு எந்த கவலை இருந்தால், காத்திருக்க வேண்டாம் . மன இறுக்கம் உங்கள் குழந்தை திரையிடல் பற்றி இப்போது உங்கள் மருத்துவருடன் பேசவும் .

நீங்கள் எங்கள் வீடியோ சொற்களஞ்சியம் பயன்படுத்தி ஒரு மன இறுக்கம் அறிகுறிகள் அங்கீகரிக்க எப்படி பற்றி மேலும் அறிய முடியாது . இது வழக்கமான மற்றும் தாமதமாக வளர்ச்சி விவரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோ கிளிப்புகள் கொண்டிருக்கிறது . நீங்கள் ஒரு பெற்றோர், பராமரிப்பாளர், உறவினர் அல்லது நண்பர் என்பதை, அதை நீங்கள் நுட்பமான வேறுபாடுகள் அறிய உதவும் மற்றும் ஏஎஸ்டி ஆரம்ப சிவப்பு கொடிகள் கண்டுபிடிக்க முடியும் .



 வளங்கள்:


மன இறுக்க தொகுப்பு குறைபாடுகளுக்கான சற்றே இருந்து , திருவள்ளுவர் வரை என்றாலும், ஏஎஸ்டி ஒரு ஆய்வுக்கு ஒரு நீண்ட பயணம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கிறது . மன இறுக்கம் , அவர்களுடைய குழந்தைகள் சமீபத்தில் ஒரு ஆய்வுக்கு பெற்றார் குடும்பங்கள் பல ஆதாரங்கள் உள்ளன பேசுகிறார் .

இந்த மன இறுக்கம் 100 நாள் கிட் மற்றும் ஆட்டிஸம் டூல் கிட் செயல்படுகின்றன அரிதானது மற்றும் மிளிர்கிறது சேர்க்கிறது . கூடுதலாக, எங்கள் வீடியோ சொற்களஞ்சியம் சிகிச்சைகள் மற்றும் உங்கள் குழந்தை பொருத்தமாக இருக்கலாம் என்று நடத்தை ஒரு பரந்த பற்றிய தகவல்களை வழங்குகிறது. அருஞ்சொற்பொருள் உள்ள, நீங்கள் இந்த சிகிச்சைகள் மற்றும் தலையீடுகள் விளக்கங்கள் பதிவிறக்க முடியும் .

மேலும் தகவலுக்கு , மன இறுக்கம் மற்றும் எங்கள் வள கையேடு சிகிச்சை பார்வையிடவும். மேலும் கேள்விகள் உள்ளதா? இந்த கதிர்ப்பின் பதில் குழு தகவல், வளங்கள் மற்றும் வாய்ப்புக்களை உங்களுக்கு உதவ முடியும் 'பேசுகிறது . ( Español 888-772-9050 ta) 888-288-4762 எங்களை அழைக்க அல்லது மின்னஞ்சல் familyservices@autismspeaks.org .

ஸுப்ஹான மவ்லிது-1



தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து மவ்லிதுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை நாம் அறியலாம்

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பெயரால் ஸுப்ஹான மவ்லிது, பர்ஸஞ்சி மவ்லிது, புர்தா போன்ற பாடல்கள், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பேரர்கள் ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பெயரால் மவ்லிதுகள், அப்துல் காதிர் ஜிலானி என்பவரின் பெயரால் முஹ்யித்தீன் மவ்லிது, யாகுத்பா, நாகூர் ஷாகுல் ஹமீது என்பவரின் பெயராலும், அந்தந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் பெயராலும் வகை வகையான மவ்லிதுகள் உலா வருகின்றன
.
எல்லா மவ்லிதுகளுமே பொய்யும் புரட்டும் நிறைந்ததாகவும், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கக் கூடியதாகவும் உள்ளன. அவற்றுள் முதலிடத்தைப் பெற்றுள்ள ஸுப்ஹான மவ்லிது எவ்வாறு அபத்தக் களஞ்சியமாக அமைந்துள்ளது என்பதையும், திருக்குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் எந்த அளவு முரணாக அமைந்துள்ளது என்பதையும் கீழ்க்காணும் தலைப்புகளில் இந்நூல் விரிவாக அலசுகிறது

ஸுப்ஹான மவ்லிது

மவ்லிதின் தோற்றம்

மவ்லிதின் பிறப்பிடம்

எழுதியவர் யார்?

நபியைப் புகழுதல்

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்

குர்ஆனை இழிவுபடுத்தும் போக்கு

தொழுகையை விட மவ்லிதை மேலானதாகக் கருதும் நிலை.

பள்ளிவாசலின் புனிதம் கெடுதல்

பிறமதக் கலாச்சார ஊடுருவல்

பிறருக்கு இடையூறு செய்தல்

ஒழுக்கக் கேடுகளை ஏற்படுத்துவது

பெருமையும், ஆடம்பரமும்

நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?

உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?

வானவர்கள் மீது அவதூறு

பொய்யும் புரட்டும்

அபத்தங்கள்
மவ்லிதின் தோற்றம்
எந்த ஒரு காரியமும் வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் - அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் - அந்தக் காரியம் நபிகள் நாயகம் ஸல் அவர்களால் கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும். அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக - மறுமையில் நன்மையளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி
.
இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. 'நபிகள் நாயகம் ஸல் அவர்களைத் தனது இறுதித் தூதராக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ - இறைச் செய்தி - வர முடியாது' என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்
.
நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக்கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்
.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். அல்குர்ஆன் 5:3

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான்
.
மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்
?
'மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன்; புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை; அது கூடாது' என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது
.
நபிகள் நாயகம் ஸல் காலத்தில் இந்த மவ்லிதுகள் இருக்கவில்லை; அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிதுகள் இருக்கவில்லை என்பதே மவ்லிதுகளை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது
.
'நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி), நூல்: முஸ்லிம் 3243

'நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்' எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷாரலி), நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன?

நாம் எந்த ஒரு அமலை நல்லறத்தைச் செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித் திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத் தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன.
மவ்லிது ஓதுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காதது மவ்லிதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.

'செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்' என்று நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி), நூல்: முஸ்லிம் 1435

'செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்' எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி), நூல்: நஸயீ 1560

இவ்விரண்டு நபிமொழிகளும் கூறுவது என்னவென்பதை முஸ்லிம்கள் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின்னால் புதிதாக உருவாக்கப்பட்டவை
மிகவும் மிகவும் கெட்ட காரியம்.
வழிகேடு.
நரகத்தில் சேர்க்கும்
என்றெல்லாம் கடும் எச்சரிக்கை இதில் உள்ளது. நபிகள் நாயகம் ஸல் காலத்துக்கு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த மவ்லிதுகளால் நன்மை ஏதும் விளையாது என்பது ஒருபுறமிருக்க இதனால் நரகத்திற்குச் செல்லும் நிலை தான் ஏற்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அல்லாஹ்வும், நபிகள் நாயகம் ஸல் அவர்களும் மவ்லிது ஓதுமாறு கூறவில்லையென்றால் பிறகு எப்படி மவ்லிது' என்பது ஒரு வணக்கமாக முஸ்லிம் சமுதாயத்தில் நிலைபெற்றது  .

மறந்து விடாதீர்கள்,

மோடிக்கு குழி பறிக்கும் சங்பரிவாரம்...?

ஹிந்துத்துவாவின் மோடியை மதசார்பற்ற நாட்டின் ஆட்சியில் அமரச் செய்வதற்காக ஒவ்வொரு நாட்களாக விரலை விட்டு எண்ணிக்கொண்டிருந்த சங்பரிவாரமே மோடியின் தோல்வியை ஒவ்வொரு நாளும் இடைவிடாது தீர்மாணித்து வருகின்றனர்.

*முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஒட வேண்டும் என்று குரைத்தார் ஒருவர்.

*அதற்கடுத்து முஸ்லீம்கள் வீடு விலைக்கு வாங்கக் கூடாது என்று ஊளையிட்டார் மற்றொருவர்.

*நேற்று மும்பையில் மேடை ஒன்றில் சிவசேனா குண்டர் ராம்தாஸ் கடம் என்பவர் மோடி பிரதமாரானால் ஆறே மாதத்தில் பாகிஸ்தானை காணமால் ஆக்கி விடுவார் என்று மேடையில் குதியாட்டம் போட்டுள்ளார்.

பிரதம நாற்காலியில் உட்காருவதற்காக ஒவ்வொரு நாளையும் விரலை விட்டு எண்ணிக் கொணர்டிருக்கும் மோடிக்கோ முகத்தில் ஈயாட வில்லை.

இப்படியேப் பேசி நம்மை ''ஒழிச்சுடுவாய்ங்கே'' போலருக்கே என்று விக்கவும் முடியாமல், கக்கவும் முடியாமல் தவித்தே போய் விட்டாராம்.

அதன் பிறகு தயவு செய்து கொஞ்ச நாளைக்கு இப்படிப் பேசாதீர்கள் முஸ்லீம்களையும், பாகிஸ்தானையும் எதிர்ப்பதிலும், ஒழித்துக் கட்ட நினைப்பதிலும் என்னை விட நீங்கள் பெரிய ஆட்கள் கிடையாது.

முஸ்லீம்களின் ஒட்டுக்களை அறுவடை செய்யும் வரை அடக்கி வாசியுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம் ?.

ஆட்சியை தீர்மாணிக்கும் மாபெரும் சக்தியாக முஸ்லீமகளின் ஓட்டு வங்கி விளங்குவதை அறிந்த ராஜ்நாத்சிங் போன்ற ஒரு சிலரைத் தவிற ஹிந்துத்துவா ரத்தத்தில் ஊறிப்போனவர்களால் முஸ்லீம் எதிர்ப்பின் ஆர்வ மிகுதியில் உளறித் தள்ளி மோடி அலை(?)யை அடக்கியே விடுவார்கள்.

நாம் அடக்கத் தேவை இல்லை. மோடியின் தோல்வியை உறுதியாக்கி விடுவார்கள்.

இத்துடன் நாமும் அல்லாஹ்விடத்தில் மோடியின் தோல்விக்காக ஒவ்வொரு தொ ழுகையிலும் துஆ செய்வோமாக !.



மறந்து விடாதீர்கள், ஆட்சி அதிகாரத்தை கொடுப்பவன் அல்லாஹ் என்பதால் துஆவை முற்படுத்துங்கள்.

முஸ்லீம்களை ஈவிறக்கமின்றி கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தவனை அல்லாஹ்வின் பிடியில் ஒப்படைக்க முன்வாருங்கள்.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

MKpatti- Library





Inner View of Library ...Near to Senkulam Bus Top.

Mkpatti - Panjayath Works 2014



Rs30, Lakhs were alloted to manage the Drinking Water Problems, In our village.  every bore well limited up to 400 feet, but it is 100feet to 280 feet. Some place people against to bore limited depth. out of 14place, 7 bore well has been finish, few bore well can found the water. some with rock smoke. 




Elementary School - Renovation works, New build for Mid Day meals. Near to Big Masjid   

சனி, 19 ஏப்ரல், 2014

Summer Camp

மு பட்டி - TNTJ நடத்தும் கோடைகால சிறப்பு மார்க்க பயிற்ச்சி முகாம் . பயிற்ச்சி தொடங்கும் நாள் 19/04/2014, மணி 10 முதல் 2 வரை.
தொடர்புக்கு 9942025867- 9655912585

Place: Aysha Siddqua Rali - Girls Arabic School (Only Girls )
          Sumaya Rali - Girls Arabic school (Girls Only)
          Abdulrahman  Masjid - (Markas) - For Boys Camp

புதன், 16 ஏப்ரல், 2014

சாவு மணி அடிக்க வேண்டும்

கண் இமைக்கும் நேரத்தில் கருப்பு முருகானந்தத்தால் கலவர பூமியாக்கப்பட்ட மல்லிப்பட்டிணம்....?

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வலையில் மீன் பட்டால் தான் அன்று அடுப்பில் உலை ஏறும் என்ற நிலையில் உள்ள அன்றாடம் காய்ச்சிகள் (முஸ்லீம் மீனவர்கள்) வாழும் ஊர் மல்லிப்பட்டிணம்.

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கருப்பு மல்லிப்பட்டிணத்தில் பிரச்சாரத்திற்காக தனது சகாக்களுடன் சென்றுள்ளார்.

இவர் ஏற்கனவே முத்துப்பேட்டை மற்றும் பல ஊர்களில் கலவரம் வெடிக்க காரணமாக இருந்தவர். இவருடைய பெயரில் கலவரத்தைத் தூண்டுதல், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற பல வழக்குகள் இருப்பதால் மேலும் தொழுகை நேரம் என்பதாலும் அவர்களை ஊருக்குள் உள்ளே விடாமல் தடுத்து மெயின்ரோட்டிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும்படி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மீறி உள்ளே நுழைந்தவர்கள் கடுமையான சப்தத்துடன் செல்ல, தொழுகை நேரம் அமைதியாக செல்லுங்கள் என்று அங்கே நின்றுக் கொண்டிருந்தவர்கள் கேட்டுக் கொண்டதற்கு மேலும் வேண்டுமென்றே அதிகமான சப்தத்தை எழுப்பி கோஷங்களை இட்டு அவர்களை வம்புக்கிழுத்து பள்ளிவாசலின் மீது கற்களை வீசி இரு சக்கர வாகனம் ஒன்றிற்கு தீ வைத்துக் கொளுத்தியும், ஹபீப் முஹம்மது என்பவருடைய படகுக்கு தீவைத்தும், பெட்ரோல் பங்கை சேதப்படுத்தியும் உள்ளனர்.




விரைந்து வந்த காவல்துறையினர் பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு வந்த அப்பாவிகளை கைது செய்து உள்ளனர்.

பா.ஜ.க.வில் போட்டியிடும் கருப்புக்கு மல்லிப்பட்டிணத்தில் ஓட்டுக் கிடைக்காது என்பது தெரியும். அதனால் கலவரம் செய்து ஏழை முஸ்லீம்களின் பொருளாதாரத்தை சேதப்படுத்துவதற்கு இது நல்ல சந்தர்ப்பம் என்று முன்கூட்டியே திட்டமிட்டே மல்லிப்பட்டிணத்திற்குள் நுழைந்ததாக சொல்லப்படுகிறது.

மதசார்பற்ற இந்தியாவில் வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மதச்சார்பின்மைக்கு வேட்டு வைத்து உலக அரங்கில் இந்தியாவை ஒரு மதவெறி நாடாக சித்திரிக்க முயற்சிக்கும் பாஜகவுக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் சாவு மணி அடிக்க வேண்டும்..

திங்கள், 14 ஏப்ரல், 2014

அதிமுகவுடனான ஆதரவு வாபஸ்- த.த.ஜ. அதிரடி முடிவு...!

ஏகஇறைவனின் திருப்பெயரால்...



சரியான நேரத்தில் சரியான முடிவு அல்லாஹூஅக்பர்.

த.த.ஜ.வின் தன்னலமற்ற மக்கள் சேவையையும், அதன் நேர்மையையும் இந்த முடிவு பறைசாற்றுகிறது.

இந்த முடிவால் இதில் இணைந்திருக்கக் கூடிய தவ்ஹீத்வாதிகளின் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறது. அல்ஹம்துலில்லாஹ.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சீட்டுக்கோ, நோட்டுக்கோ விலை போயிருந்தால் இந்த முடிவை அதுவும் தேர்தல்களம் படு சூடுப்பிடித்திருக்கும் இந்த நேரத்தில் எடுத்திருக்க முடியாது.


என்ன காரணம் ?,

ஜெயலிலதா மோடி என்ற மஹா கேடியை விமர்சிக்காதது அதிமுகவிற்கு ஆதரவு அளித்ததிலிருந்தே மன அழுத்தத்தை ஏற்படுத்தி வந்தது.

இறுதியாக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பொதுசிவில் சட்டம், ராமர்கோயில் கடடும் திட்டம், போன்ற இந்திய முஸ்லீம்களை ஓரம் கட்டும் திட்டத்திற்குக் கூட அறவே வாய் திறக்காதக் காரணத்தால் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக் கொண்டு செயல்படும் த.த.ஜ. ஜெயலிலதாவுக்கு ''பை பாய்'' சொல்லி விட்டது.

இன்ஷா அல்லாஹ் மாநிலத் தைலைiயின் அடுத்த முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

லிங்க் :

https://www.facebook.com/photo.php?v=305784316242364&set=vb.181066358714161&type=2&theater

https://www.facebook.com/photo.php?v=731572283530421set=vb.100000329696420&type=2&theater

சனி, 12 ஏப்ரல், 2014

யாருக்கு உங்கள் ஒட்டு ????


ஏக இறைவனின் திருப்பெயரால்...



 அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஸ்லீம் சமுதாயத்தை நடுநிலை சமுதாயம் என்றும், பிற சமுதாயத்திற்கு நடுநிலையாக எடுத்துச் சொல்வோர் என்றும் தன் திருமறையில் கூறுகின்றான்.

இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம்.திருக்குர்ஆன். 2:143

 தற்போது அரசியல் களத்தில் முஸ்லீம் சமுதாயத்தில்   ஒருவர் மற்றவரிடத்தில் நடுநிலைத் தன்மையை இழந்துப் பேசி வருகின்றனர்.

 இது அல்லாஹ் கூறும் நடுநிலைத் தன்மையிலிருந்து தடம் புரளும் நிலையை எடுத்துள்ளதாகவேத் தோன்றுகிறது


விஷயத்துக்கு வருவோம்:

யாருக்கு   உங்கள்   ஒட்டு ????

முஸ்லிம்   சமுகதிர்கு   யார்  என்ன  செய்தார்கள்  - ஒட்டு  போடும்  முன்   சற்று  உற்று  நோக்குங்கள்.


- தமிழக  சிறையில்   வாழும்  முஸ்லிம்   கைதிகள்   – தண்டனை  காலம்  முடிந்தும்  வெளிவர  இயலவில்லை  ( DMK/AIADMK ) எவரும்  எந்த முடிவும்  எடுக்கவில்லை , மாறாக  வழக்குகள்  அனைத்தும்  மத்திய அரசு  வசம்  உள்ளதாக குரியது ,  தற்போது  ராஜீவ்  கொலைக்கு  காரணமான குற்றவாளிகளை மட்டும் விடுதலை செய்ய தமிழக அரசு - சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தது எப்படி சத்தியம் - சட்டப்படி அனைவரும் சமம் என்று பார்க்கவேண்டிய அரசு - மத சார்பற்ற நாடு எண்டு கூரிகொல்வதை உலக  நாடுகள் நம்ப தயாராக இல்லை
Indian Muslims in Prison



- 3.5 % முஸ்லிம்களுக்கும்  இடம்  ஒதுக்கிய (தி மு க ) அரசு அதை  அமுல் -செய்யவில்லை

-           மத்திய அரசு  முன்  வைத்த  வகுப்பு கலவரம் -  தடை   சட்டத்தை  முதலில்  எதிர்த்து  , முட்டு  கட்டை  போட்டவர்  – CM  ஜெயலலிதா (அ தி மு க) 


 -          டிசம்பர்  6 –பாபர்  மஸ்ஜித்  இடிப்பு   தினமான  அன்று  வரும்  முன்  – முஸ்லிம்  கலை  முநேச்சரிகை  நடவடிக்கையாக  கைது  செய்து  முஸ்லிம்கலை துன்புர்தியது(DMK & AIADMK ) பிறகு AIADMK கைது  நடவடிக்கையை கைவிட்டது. 
Babar Masjid Demolished By Hindu

- சிறுபான்மை மக்களுக்கு இட ஒதிகீடுகு -தொடக்கத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் ஜெயலலித  


-           மத்திய  அரசால்  நியமிக்கப்பட்ட  நீதிபதிகள்  சர்சர் மற்றும் ரங்கநாத்  மிஸ்ரா - அறிக்கை  படி - முஸ்லிம்கலுகு  மத்தியில்10% மும் மாநிலத்தில் 7% -  கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு.   வழங்க வேண்டும் என்பதை காங்கிரஸ் அரசு செய்ய தவறியது . 

- (பிஜேபி) ஆட்சிக்கு  வந்தால் வகுப்பு கலவரம் மற்றும் சிறு பான்மை மக்களை நேராக  அல்லது  மறை  முகமாக ஒடுக்குவதில்  அக்கரை  காட்டும் என்பது நிதர்சனமான  உண்மை .
Riot against Muslim


 -          அரசு  வழங்கு  பல  நல்ல  திட்டங்கள்  முஸ்லிம் களுக்கு  முழுமையாக வழங்கவில்லை  ( DMK, AIADMK, மத்திய  அரசு  உதவிய்ம் ) இலவசங்கள்  கூட சரியாக   கிடைபதில்லை  .

-           நாட்டில்  நடந்த வன்முறைக்கும்  ,  வெடிகுண்டு  வைத்தது , முஸ்லிம்  கலை  பொய்  வழக்கில்  கைது  செய்தது  பிஜேபி.

- பாபர் மஸ்ஜித் இடிக்க கரசேவகர்களை    அனுப்பிய CM -ஜெயலலிதா 

- முஸ்லிம்களை போலி  encounter செய்தது அணைத்து கட்சிகளும் (காங்கிரஸ்/ பிஜேபி/மாநில  அரசு  )

Fake Encounter


-           முஸ்லிம்  எவருடைய அபிமானத்திற்கும் வாக்களிகதிர்கள் .

- காஷ்மீர் முஸ்லிகளுக்கு இந்திய ராணுவத்தினரால் தொடர்ந்து நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எந்த ஒரு அரசும் பாத்திகபற்றவறுக் நீதி வழங்கியதில்லை.
Indian Army Rape


-2002 குஜராத்தி நடந்த கலவரத்திற்கு காரணமானவர்களை இன்று வரை தண்டனை வழங்கவில்லை .


 - 2002 - குஜராத்தில் நடந்த முஸ்லிம்களை இன படுகொலையை கண்டித்து உலகில் எவரும் மோடி BJP-அரசுக்கு வாய்மொழியால் மட்டும் எதிர்த்தனர் - 2004 வரை ஆட்சியில் இருந்த DMK - மோடி BJP-அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவில்லை.

- பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எவரும் சட்டம் முன் நிறுத்தவில்லை

- முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று கொக்கரிக்கும் மதவாதிகளும், செய்தி துறையும் கேட்க நாதி இல்லாத நாடு இன்டியா.

சிறுபான்மை முஸ்லிகளை எண்ணவேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற போக்கை மாற்றி ஒரு நல்ல நாடு நிலையான சட்டமும் - மனிதனுமில்லை.



வாக்களிக்கும் முன் சற்று சிந்தியுக்கள் !!!!!!!!!

இன்றைய  முஸ்லிம் அரசியல் கட்சிகள்- சுயனலதிகாகவே அரசியல் நடதிகிரர்கள் . சிலர் கொள்கையில் சரியாக  இருந்தும்  மக்களை தவறான கட்சிக்கு வாக்களிக்க அழைகிறார்கள்.

சுய  சிந்தனை  மற்றும் பகுத்தறிவு உள்ள உண்மை முஸ்லிம் - எவருக்கும் வாக்களிக்காமல் - நோடோ. வாகளிப்பிர்களா???????

முஸ்லிம் கல் முற்றினுளும் இந்த தேர்தலை  புரகனிக வேண்டும்......

எண்ணம்  : முகிலன் 



ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

மருத்துவக் கட்டுரை – கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver



மருத்துவக் கட்டுரை             கல்லீரல் கரணை நோய்
                                                                Cirrhosis Liver

           உடல் உறுப்புகளில் முக்கியமானது கல்லீரல். வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால் கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகிறது. ஆனால் மது அருந்துவோருக்கு கல்லீரல் கரணை எனும் உயிருக்கு உலை வைக்கும் நோய் உண்டாகிறது. இது நோய்க் கிருமிகளால் உண்டாவது அல்ல. முழுக்க முழுக்க மது அருந்துவதால் மட்டுமே ஏற்படுவது.
          மதுவை உடைத்து உடலிலிருந்து வெளியேற்றுவது கல்லீரல். தினமும் தொடர்ந்து மது பருகினால் கல்லீரலின் இந்த வேலை பளு அதிகமாகி அதன் செல்கள் ( cells – இதற்கு சரியான வார்த்தை தமிழில் இல்லை ) அழிவுக்கு உள்ளாகின்றன. அந்தப் பகுதியில் தழும்புகள் ( scars ) நிறைந்துவிடுகின்றன. இவற்றால் கல்லீரலின் வேலையைச் செய்ய இயலாது. இவ்வாறு தழும்புகளால் சுருங்கிப்போன கல்லீரலை கரணை நோய், ஈரல் இறுக்கி நோய் அல்லது ஆங்கிலத்தில் Cirrhosis Liver என்று அழைக்கிறோம். இதனால் கல்லீரல் செயலிழந்துபோய் ( Liver Failure ) மரணம் நேரிடுகிறது.           மற்றொரு விதத்திலும் இந்த தழும்புகள் பாதிக்கின்றன. இவற்றால் கல்லீரலில் உள்ள இரத்தக்குழாய்கள் அழுத்தப்பட்டு இரத்தவொட்டம் தடைப்பட்டு, பின்னோக்கிச் சென்று கழுத்துப் பகுதி இரத்தக் குழாய்கள் புடைத்து வெடிக்க நேரிடும். அதனாலும் உயிர் போகலாம்!


சிறிது நேர இன்பத்துக்காக இப்படியெல்லாம் உயிர் போகவேண்டுமா? ஆனால் மதுவைக் குடிப்பவர்கள் இப்படித்தான் குடித்துவிட்டு சாக நேரிடுகிறது.

அமெரிக்காவில் வருடந்தோறும் சுமார் 30,000 பேர்கள் குடியால் கல்லீரல் கரணை நோயால் மரணமடைகின்றனர். வேறு நாடுகளில் இதன் புள்ளிவிவரம் தெரியவில்லை. இந்த வியாதி முற்றிவிட்டால் கல்லீரலை பழைய நிலைக்குக் கொண்டு வர இயலாது. ஒரு சிலருக்கு மாற்றுக் கல்லீரல் பொருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இன்னும் பரவலாக இல்லை.

கல்லீரல் கரணை நோய் மிகவும் கொடியது. நமது கல்லீரல் 3 பவுண்டு எடை கொண்டது. அது ஒரு காற்பந்து அளவுமிக்கது. உடல் உறுப்புகளில் மிகவும் பெரியது கல்லீரல்தான். அதன் பயன் மிகவும் முக்கியமானது. நாம் உண்ணும் உணவை ஜீரணம் செய்யத் தேவையான பித்தம் ( Bile ) கல்லீரலில்தான் உற்பத்தியாகிறது. அந்த பித்தம் பித்தப்பையில் ( Gall Bladder ) சேமித்து வைக்கப்பட்டு, சிறு குடலுக்குள் செலுத்தப்பட்டு கொழுப்பு நிறைத்த உணவு வகைகளை ஜீரணிக்கச் செய்கிறது.

இரத்தத்தில் கலக்கும் இனிப்பு, கொழுப்பு, புரோதம் ஆகிய சத்துகளின் அளவை நிர்ணயம் செய்வதும் கல்லீரல்தான்.

இரத்தத்தில் கலந்துள்ள மது, மருத்து, இரசாயனம் போன்றவற்றின் நச்சுத்தன்மையை அகற்றும் ( Detoxify ) சல்லடையாகவும் ( Blood Filter ) கல்லீரல் செயல்படுகிறது.

மண்ணீரலுடன் ( Spleen ) சேர்ந்து பழைய பயனற்ற சிவப்பு இரத்த செல்களை ( worn out red blood cells ) சேகரித்து அகற்றும் பணியில் கல்லீரல் ஈடுபடுகிறது.

இதுபோன்றே பாக்டீரியா, வைரஸ் நோய்க்கிருமிகளையும் இரத்தத்திலிருந்து வெளியேற்ற கல்லீரல் உதவுவதால் , உடலின் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய அங்கமாக கல்லீரல் விளங்குகிறது. இதனால் கல்லீரல் சரிவர இயங்கவில்லையெனில் வெகு எளிதில் கிருமிகளின் தொற்று உண்டாகும்.

உடல் உறுப்புகளில் கல்லீரல் மிகவும் ஆற்றல்மிக்கது. அதில் 70 சதவிகிதம் இயங்காமல் போனாலும், அல்லது அகற்றப்பட்டாலும் குறைந்த சக்தியுடன் அதனால் தொடர்ந்து இயங்க முடியும்.

ஆனல் தழும்பாக மாறிவிட்ட பகுதியால் மீண்டும் இயங்க இயலாது. இதனால் கல்லீரல் கரணை நோய் உண்டானால் மீண்டும் குணமாகி பழைய நிலைக்கு திரும்பமுடியாது. ஆகவே இந்த வியாதியை துவக்கத்திலேயே கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

சிரோசிஸ் எனும் கல்லீரல் கரளை நோய்க்கான காரணங்கள்

கல்லீரல் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டால் கரணை நோய் உண்டாகிறது. வைரஸ் கிருமி, மரபணு குறைபாடு, பித்தம் வெளியேறுவதில் தடை, தொடர்ந்து சில மருந்துகள் உட்கொள்ளுதல் போன்றவை சில முக்கிய காரணங்கள். ஆனால் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மது பருகுதலே முதன்மையாக விளங்குகிறது.

மதுவையும் கல்லீரலையும் வைத்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன . அளவோடு மது அருந்தினால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்கு பாதுகாப்பு அளிப்பதாகத் தெரிய வந்தாலும், அளவுக்கு மீறிய மது நிச்சயமாக கல்லீரலைக் கெடுத்துவிடுகிறது என்பதில் ஐயமெதுமில்லை.

ஓர் உதாரணம் வருமாறு:

ஒயின் அருந்துவ தில் உலகில் புகழ்பெற்ற நாடு பிரான்ஸ். அந்த நாட்டில் இருதய நோய் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் கல்லீரல் கரணை நோயை மிக அதிகமாகக் காணலாம் . இருதயம் பாதுகாக்கப்பட்டவர்களைவிட, கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்தோரின் எண்ணிக்கை அதிகமாகும்.

மதுவினால் வேறு சில பிரச்னைகளும் உள்ளன. அவற்றில் கல்லீரல் அழட்சி ( Alchoholic Hepatitis ) ஏற்பட்டால் கல்லீரல் வீங்கி, காய்ச்சல்,குமட்டல், பசியின்மை, மஞ்சள் காமாலை, குழப்பம் போன்றவை உண்டாகும். இது நீடித்தால் கரணை நோய் உண்டாகும்.

கொஞ்சமாகக் குடிப்பவர்களுக்குக்கூட கல்லீரலில் கொழுப்பும் நீரும் தேக்கமுற்று கொழுப்பு கல்லீரல் ( Fatty Liver ) என்பதை உண்டாக்கும். இதனால் வலியும் மஞ்சள் காமாலையும் உண்டாகும்.

மதுவை அடுத்து கல்லீரல் கரணை நோயை உண்டுபண்ணுவது ஹெப்பெட்டைட்டீஸ் ( Hepatitis ) எனும் கல்லீரல் அழற்சி .இதில் ஹெப்பெட்டைட்டீஸ் B வகையும் C வகையும் ஏற்பட்டால் கரணை நோய் உண்டாகும்.

இதுபோன்றே வில்சன் வியாதி ( Wilson’s disease ). ஹீமோகுரோமட்டோசிஸ் ( Haemochromatosis ) எனும் சில வியாதிகளும் கல்லீரல் கரணை நோயை உண்டுபண்ணும்.

கல்லீரல் கரணை நோயின் அறிகுறிகள்

நோயின் தொடக்க காலத்தில் எந்த அறிகுறியும் தென்படாது. நோய் முற்றியபின் பின்வரும் அறிகுறிகள் தோன்றும்

* குமட்டல், வாந்தி, பசியின்மை.

* அசாதாரணமான எடை கூடுதல் அல்லது குறைதல்.

* மஞ்சள் காமாலை.

* மஞ்சள் நிற சிறுநீர்

* இரத்தம் கலந்த அல்லது கருப்பு நிறத்தில் மலம்

* இரத்த வாந்தி.

* வயிறு வீக்கம் .

* உடல் முழுதும் அரிப்பு.

* கால்கள் வீக்கம்.

* தூக்க குறைபாடு.

* குழப்பமான மனநிலை.

* களைப்பு.

* ஆணுக்கு மார்பக வளர்ச்சி ( பெண் மார்பு போல ).

* குறைவான பாலியல் உணர்வு.

* நெஞ்சுப் பகுதியிலும் தோள்பட்டையிலும் சிலந்தி வலை போன்ற இரத்தக்குழாய்கள் தோன்றுதல்.

நோய் நிர்ணயமும் பரிசோதனையும்

         ( Diagnosis and Investigations )

நோயாளியின் மதுப்பழக்கம், அறிகுறிகள், உடல் பரிசோதனை போன்றவற்றால் அது கல்லீரல் கரணை நோய்தான் என்பதை எளிதில் கூறலாம். கல்லீரலின் செயல்பாட்டை அறிந்துகொள்ள Liver Function Test எனும் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். Liver Biopsy எனும் பரிசோதையில் ஊசி மூலம் கல்லீரலின் திசு வெளியில் எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

          சிகிச்சை முறைகள்

கல்லீரல் கெட முதல் காரணம் மது என்பதால் அதை நிறுத்துவதே மிக முக்கியமான சிகிச்சை. வேறு காரணங்கள் இருப்பின் அவற்றையும் களையும் முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

ஹெப்பேட்டைட்டீஸ் இருக்க நேர்ந்தால் அதற்கான மருந்துகள் ( Interferon ) தர வேண்டும். சில வகையானவற்றை குணமாக்க இயலாது.

மாற்றுக் கல்லீரல் பொருத்தும் அறுவை சிகிச்சை முறை இருந்தாலும் அது சிக்கல் மிக்கதால் இன்னும் பரவலாக வழக்கில் இல்லை.

சத்தான உணவு உண்ணவேண்டும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பால், போன்றவை மீதமுள்ள கல்லீரல் பகுதியைக் காக்க உதவும். புரோதச் சத்து நிறைந்த உணவை சம நிலையில் உட்கொள்ளவேண்டும். மருந்துகளின் நச்சுத் தன்மையை அகற்றும் பணியிலும் கல்லீரல் ஈடுபடுவதால் மருத்துவரின் ஆலோசனையின்பேரில்தான் மருந்துகளை உட்கொள்ளவேண்டும்.