சனி, 12 ஏப்ரல், 2014

யாருக்கு உங்கள் ஒட்டு ????


ஏக இறைவனின் திருப்பெயரால்...



 அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஸ்லீம் சமுதாயத்தை நடுநிலை சமுதாயம் என்றும், பிற சமுதாயத்திற்கு நடுநிலையாக எடுத்துச் சொல்வோர் என்றும் தன் திருமறையில் கூறுகின்றான்.

இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம்.திருக்குர்ஆன். 2:143

 தற்போது அரசியல் களத்தில் முஸ்லீம் சமுதாயத்தில்   ஒருவர் மற்றவரிடத்தில் நடுநிலைத் தன்மையை இழந்துப் பேசி வருகின்றனர்.

 இது அல்லாஹ் கூறும் நடுநிலைத் தன்மையிலிருந்து தடம் புரளும் நிலையை எடுத்துள்ளதாகவேத் தோன்றுகிறது


விஷயத்துக்கு வருவோம்:

யாருக்கு   உங்கள்   ஒட்டு ????

முஸ்லிம்   சமுகதிர்கு   யார்  என்ன  செய்தார்கள்  - ஒட்டு  போடும்  முன்   சற்று  உற்று  நோக்குங்கள்.


- தமிழக  சிறையில்   வாழும்  முஸ்லிம்   கைதிகள்   – தண்டனை  காலம்  முடிந்தும்  வெளிவர  இயலவில்லை  ( DMK/AIADMK ) எவரும்  எந்த முடிவும்  எடுக்கவில்லை , மாறாக  வழக்குகள்  அனைத்தும்  மத்திய அரசு  வசம்  உள்ளதாக குரியது ,  தற்போது  ராஜீவ்  கொலைக்கு  காரணமான குற்றவாளிகளை மட்டும் விடுதலை செய்ய தமிழக அரசு - சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தது எப்படி சத்தியம் - சட்டப்படி அனைவரும் சமம் என்று பார்க்கவேண்டிய அரசு - மத சார்பற்ற நாடு எண்டு கூரிகொல்வதை உலக  நாடுகள் நம்ப தயாராக இல்லை
Indian Muslims in Prison



- 3.5 % முஸ்லிம்களுக்கும்  இடம்  ஒதுக்கிய (தி மு க ) அரசு அதை  அமுல் -செய்யவில்லை

-           மத்திய அரசு  முன்  வைத்த  வகுப்பு கலவரம் -  தடை   சட்டத்தை  முதலில்  எதிர்த்து  , முட்டு  கட்டை  போட்டவர்  – CM  ஜெயலலிதா (அ தி மு க) 


 -          டிசம்பர்  6 –பாபர்  மஸ்ஜித்  இடிப்பு   தினமான  அன்று  வரும்  முன்  – முஸ்லிம்  கலை  முநேச்சரிகை  நடவடிக்கையாக  கைது  செய்து  முஸ்லிம்கலை துன்புர்தியது(DMK & AIADMK ) பிறகு AIADMK கைது  நடவடிக்கையை கைவிட்டது. 
Babar Masjid Demolished By Hindu

- சிறுபான்மை மக்களுக்கு இட ஒதிகீடுகு -தொடக்கத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் ஜெயலலித  


-           மத்திய  அரசால்  நியமிக்கப்பட்ட  நீதிபதிகள்  சர்சர் மற்றும் ரங்கநாத்  மிஸ்ரா - அறிக்கை  படி - முஸ்லிம்கலுகு  மத்தியில்10% மும் மாநிலத்தில் 7% -  கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு.   வழங்க வேண்டும் என்பதை காங்கிரஸ் அரசு செய்ய தவறியது . 

- (பிஜேபி) ஆட்சிக்கு  வந்தால் வகுப்பு கலவரம் மற்றும் சிறு பான்மை மக்களை நேராக  அல்லது  மறை  முகமாக ஒடுக்குவதில்  அக்கரை  காட்டும் என்பது நிதர்சனமான  உண்மை .
Riot against Muslim


 -          அரசு  வழங்கு  பல  நல்ல  திட்டங்கள்  முஸ்லிம் களுக்கு  முழுமையாக வழங்கவில்லை  ( DMK, AIADMK, மத்திய  அரசு  உதவிய்ம் ) இலவசங்கள்  கூட சரியாக   கிடைபதில்லை  .

-           நாட்டில்  நடந்த வன்முறைக்கும்  ,  வெடிகுண்டு  வைத்தது , முஸ்லிம்  கலை  பொய்  வழக்கில்  கைது  செய்தது  பிஜேபி.

- பாபர் மஸ்ஜித் இடிக்க கரசேவகர்களை    அனுப்பிய CM -ஜெயலலிதா 

- முஸ்லிம்களை போலி  encounter செய்தது அணைத்து கட்சிகளும் (காங்கிரஸ்/ பிஜேபி/மாநில  அரசு  )

Fake Encounter


-           முஸ்லிம்  எவருடைய அபிமானத்திற்கும் வாக்களிகதிர்கள் .

- காஷ்மீர் முஸ்லிகளுக்கு இந்திய ராணுவத்தினரால் தொடர்ந்து நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எந்த ஒரு அரசும் பாத்திகபற்றவறுக் நீதி வழங்கியதில்லை.
Indian Army Rape


-2002 குஜராத்தி நடந்த கலவரத்திற்கு காரணமானவர்களை இன்று வரை தண்டனை வழங்கவில்லை .


 - 2002 - குஜராத்தில் நடந்த முஸ்லிம்களை இன படுகொலையை கண்டித்து உலகில் எவரும் மோடி BJP-அரசுக்கு வாய்மொழியால் மட்டும் எதிர்த்தனர் - 2004 வரை ஆட்சியில் இருந்த DMK - மோடி BJP-அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவில்லை.

- பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எவரும் சட்டம் முன் நிறுத்தவில்லை

- முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று கொக்கரிக்கும் மதவாதிகளும், செய்தி துறையும் கேட்க நாதி இல்லாத நாடு இன்டியா.

சிறுபான்மை முஸ்லிகளை எண்ணவேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற போக்கை மாற்றி ஒரு நல்ல நாடு நிலையான சட்டமும் - மனிதனுமில்லை.



வாக்களிக்கும் முன் சற்று சிந்தியுக்கள் !!!!!!!!!

இன்றைய  முஸ்லிம் அரசியல் கட்சிகள்- சுயனலதிகாகவே அரசியல் நடதிகிரர்கள் . சிலர் கொள்கையில் சரியாக  இருந்தும்  மக்களை தவறான கட்சிக்கு வாக்களிக்க அழைகிறார்கள்.

சுய  சிந்தனை  மற்றும் பகுத்தறிவு உள்ள உண்மை முஸ்லிம் - எவருக்கும் வாக்களிக்காமல் - நோடோ. வாகளிப்பிர்களா???????

முஸ்லிம் கல் முற்றினுளும் இந்த தேர்தலை  புரகனிக வேண்டும்......

எண்ணம்  : முகிலன்