சனி, 28 ஜூன், 2014
புதன், 25 ஜூன், 2014
செவ்வாய், 24 ஜூன், 2014
Jobs
By Muckanamalaipatti 8:37 PM
Interior designer for Singapore
Experience: 2 To 5 Years
Job Type: Full Time
Qualification: Any Basic Graduation
Key skills: Autocad, 3dmax, Interior Decorations, Furniture Layout
Post: Interior Designer
Salary: 1,600 SGD / Indian Rupee 76,400/-
Experienced Needed: +2 years
Job Placement: Singapore
Working Hours: 10 hours
Working Days: 6 days a week.
Must be experienced on autocad, 3dmax, interior decorations and furniture layout.
Email: gulfhrservice@gmail.com
******************
Urgently required Office Admin.
Job requirements as follows:
- A hardworking, honest, loyal, trustworthy with inter-personal skills & enthusiastic person.
- Must be fluent in English and writing.
- With knowledge & experience of computer software.
- Ability to work on own initiative.
- Maintaining filing systems and answering phone calls.
- Salary package offered BD175/- plus commissions and sponsorship is available.
Send CV to hr7.jobapply@gmail.com
***********************
Bahrain
Fresh Civil Engineer with AutoCAD urgently required for a Construction Company
Please send your updated CV on urgent basis to amjassimgroup@gmail.com
**********************
Region: Bahrain
Advertising Company is looking for a Driver and to be office assistant/helper at the same time.
Duties:
Pick up items and do all driving needs for the company.
Help & Do Digital Printing using Machines (Printing Banners, Roll up , Pasting Stickers...)
((Bahrain Driving License is a must)))
Candidates have experience and have driving license.
to submit their cv to :careers@mymedia-bh.com
**********************************
riyadh
1.Civl Site Engineer with 5 Years Expereince
2.Planning Enginner With 5 Years
3.Electromechanical Engineers 5 Year
Good salary packages offered
Send your Cv to following Email : idealjob2015@gmail.com
**********************
Malaysia
Office -secretary
atleast 5 Yrs Experience in same field
Salay up to 45000 INR
Work place: KL
Accomudation + 2 time food free + Yearly vaccation
contact: 91 -8754312029
**********************
Experience: 2 To 5 Years
Job Type: Full Time
Qualification: Any Basic Graduation
Key skills: Autocad, 3dmax, Interior Decorations, Furniture Layout
Post: Interior Designer
Salary: 1,600 SGD / Indian Rupee 76,400/-
Experienced Needed: +2 years
Job Placement: Singapore
Working Hours: 10 hours
Working Days: 6 days a week.
Must be experienced on autocad, 3dmax, interior decorations and furniture layout.
Email: gulfhrservice@gmail.com
******************
Urgently required Office Admin.
Job requirements as follows:
- A hardworking, honest, loyal, trustworthy with inter-personal skills & enthusiastic person.
- Must be fluent in English and writing.
- With knowledge & experience of computer software.
- Ability to work on own initiative.
- Maintaining filing systems and answering phone calls.
- Salary package offered BD175/- plus commissions and sponsorship is available.
Send CV to hr7.jobapply@gmail.com
***********************
Bahrain
Fresh Civil Engineer with AutoCAD urgently required for a Construction Company
Please send your updated CV on urgent basis to amjassimgroup@gmail.com
**********************
Region: Bahrain
Advertising Company is looking for a Driver and to be office assistant/helper at the same time.
Duties:
Pick up items and do all driving needs for the company.
Help & Do Digital Printing using Machines (Printing Banners, Roll up , Pasting Stickers...)
((Bahrain Driving License is a must)))
Candidates have experience and have driving license.
to submit their cv to :careers@mymedia-bh.com
**********************************
riyadh
1.Civl Site Engineer with 5 Years Expereince
2.Planning Enginner With 5 Years
3.Electromechanical Engineers 5 Year
Good salary packages offered
Send your Cv to following Email : idealjob2015@gmail.com
**********************
Malaysia
Office -secretary
atleast 5 Yrs Experience in same field
Salay up to 45000 INR
Work place: KL
Accomudation + 2 time food free + Yearly vaccation
contact: 91 -8754312029
**********************
வியாழன், 12 ஜூன், 2014
மருத்துவக் கட்டுரை கிள்ளிய நரம்பு
By Muckanamalaipatti 12:32 PM
டாக்டர் ஜி.
ஜான்சன்
Pinched Nerve
எந்த நரம்பும்
அழுத்தத்திற்கு உட்பட்டால் அதன் செயல்பாடு பாதிப்புக்கு
உள்ளாகி, வலியும்,
மதமதப்பும், தசைகளின் பலவீனமும் உண்டாகும். இதைத்தான்
நாம் பொதுவாக
நரம்பு தளர்ச்சி
என்கிறோம் . இந்த அழுத்தத்தை நரம்பு கிள்ளப்படுவதாக
( pinching ) வேறு விதத்தில் கூறப்படுகிறது.
இவ்வாறு நரம்புகள் அழுத்தத்திற்கு
உள்ளாவது, அல்லது
கிள்ளப்படுவது பல்வேறு காரணங்களால் உண்டாகலாம். கர்ப்பம்,
காயம், திரும்ப
திரும்ப தொடர்ந்து
செய்யும் செயல்,
மூட்டு நோய்
போன்றவை சில
உதாரணங்கள்.
இதுபோன்ற நரம்பு பாதிப்பு
வெளி அல்லது
புற நரம்பு
மண்டலத்தின் எந்த பகுதியிலும் உண்டாகலாம். புற
நரம்பு மண்டலம்
என்பது மூளை
மற்றும் தண்டெலும்புக்கு
வெளியே உள்ள
நரம்புகள் கொண்டது.
குறிப்பாக இத்தகைய
நரம்புகள், புடைத்த எலும்புகளின்மேல் செல்லும்போது அதிகமாக
பாதிக்கப்படுகின்றன.
தோள்களிலிருந்து கை விரல்கள்
வரை செல்லும்
மீடியன் ( Median ), அல்நார் ( Ulnar ), ரேடியல் ( Radial ) நரம்புகள்தான்
மிகவும் அதிக
அளவில் பாதிக்கப்படுகின்றன.
இதற்கு அடுத்த அளவில்
பாதிக்கப்படுபவை கால் நரம்புகள். இடுப்பிலிருந்து முழங்கால்வரை
செல்லும் ஃப்பெமோரல்
( Femoral ) பாதங்களில் உள்ள ப்ளான்ட்டார்
( Plantar ), கால்களின் பக்கத்தில் செல்லும்
பெரோனியல் ( Peroneal ) நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
இதுபோன்று தண்டெலும்பின் அடியிலிருந்து
கால் விரல்கள்
வரை செல்லும்
பெரிய நரம்பான
சையேட்டிக் ( Sciatic ) நரம்பும் பாதிக்கப்படுகிறது.இதனால் உண்டாகும்
கடுமையான இடுப்பு
மற்றும் கால்
வலியை சையட்டிக்கா
( Sciatica ) என்று கூறுவதுண்டு.
முதுகந்தண்டில் (
spinal column ) எலும்புகளுக்கு இடையில் உள்ள
தண்டு வடங்களுக்கு
( discs ) இடையில் உள்ள பகுதியிலிருந்து
தோன்றும் தண்டுவட
நரம்புகளும் ( spinal nerves ) பாதிப்புக்கு உள்ளாகலாம்.
முறையான சிகிச்சையும் ஓய்வும்
தந்தால் சில
வாரங்களில்
பூரண குணம் பெறலாம்.
ஆனால் நரம்புகள் நீண்ட
நாட்களாக தொடர்ந்து
அழுத்தத்திற்கு உண்டானால் அவை நிரந்தரமாக பாதிக்கப்பட்டு
செயலிழக்கலாம். .
கிள்ளிய நரம்புகளுக்கான காரணங்கள்
புற நரம்புகளில் அழுத்தம்
உண்டானால் நரம்பு
அழற்சி உண்டாகி
வீக்கத்தையும், வலியையும் உண்டுபண்ணுகிறது.
இந்த அழுத்தம் காயம்,
விபத்து, நோய்
அல்லது மரபணு
கோளாறு போன்றவற்றால்
ஏற்பாடலாம். சில வேலைகள் செய்வதின் காரணமாக
கையோ அல்லது
காலோ திரும்பத்
திரும்ப ஒரே
மாதிரியாகப் பயன்படுத்தப் படுவதால் நரம்பு அழுத்தத்திற்கு
உட்பட்டு வீக்கம்
அடையலாம். விசைப்
பலகை பயன்படுத்துபவர்,
கார் இயந்திரங்கள்
பொருத்துவோர் சில உதாரணங்கள்.
இன்னொரு முக்கிய காரணம்
முதுகுத் தண்டு
வடத்தில் ( spinal disc ) உண்டான மாற்றங்கள்
காரணமாக நரம்புகள்
அழுத்தத்திற்கு உட்படுவது. தண்டு வடம் விபத்தின்
காரணமாகவோ அல்லது
நோயின் காரணமாகவோ
கிழிய நேர்ந்தால்,
அதனுள் உள்ள
குழகுழவென்ற பிசின் போன்றது வெளியேறி நரம்புகளில்
அழுத்த நேரலாம்.
இதுவே இப்போது
அதிகமாகப் பேசப்படும்
” ஸ்லிப் டிஸ்க்
” ( ஸ்லிப்ட் Disc ) என்பதாகும். இதை
தமிழில் வட்டச்
சில்லுச் சரிவு
என்று கூறுவர்
உளர்
இது மாதிரியான பிரச்னை
அதிக அசைவு
தரும் இடுப்புப்
பகுதியின் எலும்புகளிலும்
( Lumbar Spine ) கழுத்துப் பகுதி எலும்புகளிலும்
( Cervical Spine ) அதிகமாக தோன்றுகிறது. பாரம்
தூக்குவது, அதிகமான உடல் பருமன் , சில
விளையாட்டுகள் போன்றவை இதை உண்டுபண்ணலாம்.
பரிசோதனைகள்
மருத்தவர் பரிசோதனை செய்தபின்பு
எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ, ஈ.எம்.ஜி. போன்ற
சிறப்பு பரிசோதனைகள்
செய்வார்.
சிகிச்சை
நரம்புக்கு அழுத்தத்தை உண்டுபண்ணும்
வேலையைத் தவிர்ப்பது
அல்லது நிறுத்துவது
நல்லது. உறுப்புக்
கவ்வி ( Brace ), தசை இறுக்கத்தை உண்டுபண்ணும் சிம்பு
( Splint ), இயல் மருத்துவம் ( Physiotherapy ) போன்றவை
பயன் தரும்.
அழற்சியைக் குறைக்கும் மருந்துகள்
( Anti- inflammatory drugs ) பயன் தரும். Arcoxia, Brufen , Volteran போன்றவை சில
மருந்துகள். கார்ட்டிக்கோஸ்ட்டீராய்ட்ஸ் ( Corticosteroids ) மருந்துகள் அழற்சியைக்
குறைக்கும்.
அமிட்ரிப்ட்டிலின் (
Amitriptyline ) என்ற மருந்தும் வலி
குறைக்கும்.
( முடிந்தது )
திருக்குர்ஆனுடனும் நபிவழியுடனும் நேரடியாக மோதும் மவ்லிது:
By Muckanamalaipatti 12:19 PM
இவ்வளவு மோசமான விளைவுகளை
இந்த மவ்லிதுகள்
சமுதாயத்தில் ஏற்படுத்தி இருப்பதுடன் திருக்குர்ஆனுடனும் நபிவழியுடனும் நேரடியாக மோதக் கூடியதாகவும்
அமைந்துள்ளன. ஸுப்ஹான மவ்லிதில் உள்ள சில
வரிகளை நாம்
ஆராய்ந்தால் இதை உணரலாம்
பாவங்களை நபிகள் நாயகம்
மன்னிக்க முடியுமா
كَفِّرُوْا عَنِّيْ ذُنُوْبِيْ
وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
என் பாவங்களை நன்மைகளாக
மாற்றுங்கள்!
என் தீமைகளை அலட்சியம்
செய்யுங்கள்!
'யா நபி (நபியே!)'
என்று அழைத்துப்
பாடப்படும் முதல் பாடலின் சில வரிகள்
இவை.
يَا مَنْ تَمَادَى وَاجْتَرَمْ
تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ
குற்றமும் பாவமும் செய்து
விட்டவனே!
மன்னிப்புக் கேள்! குற்றத்தை
ஒப்புக்கொள். அருளை எதிர்பார்.
சரணடைந்து விடு! (இத்தனையையும்
ஹரமில் (மதீனாவில்
தங்கியுள்ளவர்களிடம் கேள்!'
சல்லூ அலாகைரில் இபாத்'
என்ற பாடலின்
சில வரிகள்
இல்லை.
وَاعْطِفْ عَلَيَّ بِعَفْوٍ مِنْكَ يَشْمَلُنِيْ
உங்களின் மன்னிப்பை என்
மீது சொரிந்து
என் மீது
அருள் புரியுங்கள்.
யாஸையிதீ' என்ற பாடலின்
வரி இது.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களை அல்லாஹ்வின்
நிலைக்கு உயர்த்தும்
இந்த வரிகளை
உண்மை முஸ்லிம்கள்
ஏற்க முடியுமா?
குர்ஆனையும் நபிவழியையும் மதிக்கக் கூடியவர்கள் இந்த
நச்சுக் கருத்தை
ஆதரிக்க முடியுமா?
பாவங்கள் செய்தோர்
அதற்கான மன்னிப்பை
இறைவனிடம் தான்
பெற வேண்டும்.
இது இஸ்லாத்தின்
அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு
இழைத்துக் கொண்டாலோ
அல்லாஹ்வை நினைத்து
தமது பாவங்களுக்கு
மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை
மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து
கொண்டே அவர்கள்
நிலைத்திருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு
மீறிய எனது
அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும்
மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்
என்று (அல்லாஹ்
கூறுவதைத் தெரிவிப்பீராக!
(அல்குர்ஆன் 39:53)
தன்னைத் தவிர வேறு
எவரும் பாவங்களை
மன்னிக்க முடியாது
எனவும் அனைத்துப்
பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே
உள்ளது எனவும்
அவற்றில் வேறு
யாருக்கும் பங்கில்லை எனவும் இந்த வசனங்கள்
மூலம் இறைவன்
அறிவிக்கிறான்.
இதனால் தான் எத்தனையோ
நபிமார்கள் சில நேரங்களில் இறைவனின் கட்டளைக்கு
மாறு செய்த
போது, சிறிய
தவறுகள் அவர்களிடம்
நிகழ்ந்து விட்ட
போது அல்லாஹ்விடம்
மன்னிப்புக் கேட்டுள்ளனர். அல்லாஹ் தங்களை மன்னிக்காவிட்டால்
தாங்கள் பெரு
நஷ்டம் அடைய
நேரும் எனவும்
கூறியுள்ளனர்.
ஆதம் (அலை அவர்களும்
அவர்களின் மனைவியும்
இறைக்கட்டளைக்கு மாறு செய்த பின்
எங்கள் இறைவா! எங்களுக்கே
தீங்கு இழைத்து
விட்டோம். நீ
எங்களை மன்னித்து,
அருள் புரியவில்லையானால்
நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும்
கூறினர்.
(அல்குர்ஆன் 7:23)
இறைவன் தம்மை மன்னிக்காவிட்டால்
தாம் பெரு
நஷ்டம் அடைய
நேரும் என்று
இருவருமே ஒரே
குரலில் கூறியுள்ளனர்.
நூஹ் (அலை அவர்கள்
தமக்கு ஞானமில்லாத
விஷயம் பற்றிப்
பிரார்த்தனை செய்த போது இறைவன் அவர்களைக்
கடிந்து கொள்கிறான்.
அவர்களும் கூட
ஆதம் (அலை
அவர்களைப் போலவே
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடியுள்ளனர்.
நூஹ், தம் இறைவனை
அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச்
சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே
தீர்ப்பு வழங்குவோரில்
மேலானவன் என்றார்.
நூஹே! அவன்
உன் குடும்பத்தைச்
சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல்
அல்ல. உமக்கு
அறிவு இல்லதாது
பற்றி என்னிடம்
கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது
என உமக்கு
அறிவுரை கூறுகிறேன்
என்று அவன்
கூறினான். இறைவா!
எனக்கு அறிவு
இல்லாதது பற்றி
உன்னிடம் கேட்பதை
விட்டும் உன்னிடமே
நான் பாதுகாப்புத்
தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள்
புரியா விட்டால்
நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன் என்று அவர்
கூறினார். (அல்குர்ஆன் 11:45, 46, 47)
மூஸா (அலை அவர்கள்
ஒருவரைக் கொலை
செய்து விட்டு
வருந்தும் போது
அதற்காகவும் அல்லாஹ்விடமே பாவமன்னிப்புத்
தேடினார்கள்.
அவ்வூரார் கவனமற்று இருந்த
நேரத்தில் அவர்
அங்கே சென்றார்.
அங்கே இரண்டு
மனிதர்கள் சண்டையிட்டுக்
கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச்
சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச்
சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச்
சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி
தேடினார். உடனே
மூஸா ஒரு
குத்து விட்டார்.
உடனே அவன்
கதை முடிந்து
விட்டது. இது
ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும்
தெளிவான எதிரி
என்றார். என்
இறைவா! எனக்கே
நான் தீங்கு
இழைத்து விட்டேன்.
எனவே என்னை
மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான்.
அவன் மன்னிப்பவன்;
நிகரற்ற அன்புடையோன்.
என் இறைவா!
நீ எனக்கு
அருள் புரிந்ததால்
குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்
என்றார். (அல்குர்ஆன்
28:15, 16, 17.
மூஸா (அலை அவர்களின்
சமுதாயத்தவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்துப் பின்னர்
தங்கள் தவறை
உணர்ந்த போது
மூஸா (அலை
அவர்களிடம் பாவ மன்னிப்புக் கோராமல் அல்லாஹ்விடமே
மன்னிப்புக் கேட்டுள்ளனர். தாங்கள் வழி தவறி
விட்டதை உணர்ந்து
அவர்கள் கைசேதப்பட்ட
போது எங்கள்
இறைவன் எங்களுக்கு
அருள் புரிந்து,
எங்களை மன்னிக்கா
விட்டால் நஷ்ட
மடைந்தோராவோம் என்றனர்.
(அல்குர்ஆன் 7:149)
நபிமார்களில் எவருக்கும் வழங்கப்படாத
ஆற்றலும் அதிகாரமும்
வழங்கப்பட்ட சுலைமான் (அலை அவர்களும் கூட
தமது தவறுக்காக
அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோரியுள்ளனர். ஸுலைமானை நாம்
சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை ஒரு
சடலமாகப் போட்டோம்.
பின்னர் அவர்
திருந்தினார். என் இறைவா! என்னை மன்னித்து
விடு! எனக்குப்
பின் யாருக்கும்
கிடைக்காத ஆட்சியை
எனக்கு வழங்கு!
நீயே வள்ளல்
எனக் கூறினார்.
(அல்குர்ஆன் 38:34,
35)
திருக்குர்ஆனில் மிகவும் உயர்வாக
இறைவனால் பாராட்டப்பட்ட
இப்ராஹீம் (அலை அவர்களும் அல்லாஹ் தான்
தமது தவறுகளை
மன்னிக்க முடியும்
என்று கூறியுள்ளனர்.
அவனே என்னைப்
படைத்தான். அவனே எனக்கு நேர் வழி
காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்
பருகச் செய்கிறான்.
நான் நோயுறும்
போது அவனே
எனக்கு நிவாரணம்
தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்.
பின்னர் எனக்கு
உயிர் கொடுப்பான்.
தீர்ப்பு நாளில்
என் தவறை
அவன் மன்னிக்க
வேண்டும் என
ஆசைப்படுகிறேன்.
(அல்குர்ஆன் 26:78,
79, 80, 81, 82)
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் காலத்தில்
நியாயமான காரணமின்றிப்
போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்ட மூன்று
நபித்தோழர்களின் குற்றத்தை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் மன்னிக்கவில்லை.
இறைவன் மன்னித்து
விட்டதாக அறிவிக்கும்
வரை அம்மூவரையும்
விலக்கி வைத்தனர்.
இறைவன் அவர்களை
மன்னித்துவிட்டதாக அறிவித்த பின்பே
அவர்களை இணைத்துக்
கொண்டார்கள்.
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட
அந்த மூவரையும்
(இறைவன் மன்னித்தான்.
பூமி விசாலமானதாக
இருந்தும் அவர்களைப்
பொறுத்த வரை
அது சுருங்கி
விட்டது. அவர்களது
உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு
(தப்பிக்க அவனிடமே
தவிர வேறு
போக்கிடம் இல்லை
என்று அவர்கள்
நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை
மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற
அன்புடையோன்.
(அல்குர்ஆன் 9:118 (புகாரி 4418, 4677 ஆகிய ஹதீஸ்களில் முழு விபரம்
காணலாம்.)
மன்னிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு
மட்டுமே உரியது
என்பதால் தான்
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
இவ்வாறு நடந்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் முன்
பின் பாவங்களைத்
தான் மன்னித்து
விட்டதாக (அல்குர்ஆன்
48:2 இறைவன் கூறுவதும்,
'இறைவா! என்னை மன்னித்து
அருள்புரி' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 23:118)
என்று இறைவன் கட்டளையிடுவதும்
மன்னிக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களுக்கும் கூட இல்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி
விளக்குகின்றன.
'அல்லாஹ்விடம் நான் தினமும்
நூறு தடவை
பாவமன்னிப்புக் கேட்கிறேன்' என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
கூறி&ள்ளனர்
அறிவிப்பவர்: அல் அகர்
(ரலி)
நூல்: முஸ்லிம் 4870
பாவமன்னிப்பு வழங்குவது அல்லாஹ்வின்
தனி அதிகாரம்
என்பதற்கு இவை
உறுதியான சான்றுகள்!
இத்தனை சான்றுகளுடனும்
மேற்கண்ட மவ்லிது
வரிகள் நேரடியாக
மோதுவதால் மவ்லிது
ஓதுவது பாவம்
என்பதை அறியலாம்.
வெள்ளி, 6 ஜூன், 2014
மாரடைப்புக்கு அடிப்படைக் காரணம்
By Muckanamalaipatti 8:55 AM
தமனித் தடிப்பு – Atherosclerosis
டாக்டர் ஜி.
ஜான்சன்
. மாரடைப்புக்கு அடிப்படைக்
காரணம் இருதய
தசைக்கு போதுமான
இரத்த ஓட்டம்
இல்லாமல் தடை
படுவது. இதை
உண்டாக்குவது இரத்தக்குழாய்க்குள் கொழுப்பு
படிவது. இப்படி
தொடர்ந்து படிந்தால்
அந்த இரத்தக்குழாய்
தடித்துவிடும். இதை தமனித் தடிப்பு என்பர்.
ஆங்கிலத்தில் இதை Atherosclerosis என்று அழைக்கிறோம்.
தமனித் தடிப்பு என்பது
தமனிகளின் ஊட்சுவர்கள்
நீண்ட கால
அழற்சியின் காரணமாக வழவழப்பை இழந்து சொரசொரப்பாகி
வடிவிழந்து, தழும்பு உண்டாகி தடித்துப்போவதாகும். இத்தகைய அழற்சியை உண்டுபண்ணுவது கொழுப்பு
படிதல்.
தமனி தடிப்புதான் இருதயத்தையும்
உடலின் தமனிகளையும்
அதிக அளவில்
பாதிக்கும் முக்கிய நோயாகும். வளர்ந்துவரும் நாடுகளில்
இது மிகவும்
அதிகமாகக் காணப்படுகிறது.
அமெரிக்காவில் இது வயது முதிர்வின் ஓர்
அங்கமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
உணவு பழக்கவழக்கமும், மாறிவரும்
வாழ்க்கைச் சூழலுமே ( உடற்பயிற்சியின்மை
) தமனித் தடிப்புடன்
நெருங்கிய தொடர்புடையதாகக்
கருதப்படுகிறது. இதனால் இதைத் தடுப்பதும் குறைப்பதும்
முயன்றால் முடியும்.
உடலின் எங்கு தமனித்
தடிப்பு ஏற்பட்டுள்ளது
என்பதைப் பொறுத்தே
அதன் அறிகுறிகள்
தோன்றும். எந்த
அளவுக்கு பாதிப்பு
உள்ளாகியுள்ளது என்பதும் முக்கியமானது.
தமனித் தடிப்பு காரணமாக
உயர் இரத்த
அழுத்தம், மாரடைப்பு,
பக்க வாதம்,
சிறுநீரக வியாதி
போன்ற உயிருக்கு
ஆபத்தான விளைவுகளை
உண்டுபண்ணும்.
குறிப்பாக இருதயத்தின் இடது
மேல் அறையில்
இருந்து புறப்படும்
பெரிய இரத்தக்
குழாயான பெருந்தமனியில்
( Aorta ) தடிப்பு ஏற்பட்டால் மூளை.
சிறுநீரகம், கால்களுக்கு செல்லும் இரத்தம் தடைபடும்.
இருதய தசைகளுக்கு
இரத்தம் கொண்டு
செல்லும் கோரோனரி
தமனிகள் ( Coronary Arteries ) அடைபடுவதால்தான் இருதய
நோயும் மாரடைப்பும்
உண்டாகிறது.
தமனித் தடிப்புக்கான காரணங்கள்
இது முழுக்க முழுக்க
தமனியின் ஊட்சுவர்
தொடர்புடையது. ஆரோக்கியமான நிலையில் இது வழவழப்பாக
இருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக பல
காலமாக கொழுப்பு
மெல்லிய நாரிழையாக
படிந்து காலப்போக்கில்
அதன் தன்மையைக்
கெடுத்து சொரசொரப்பையும்
மேடு பள்ளத்தையும்
உண்டுபண்ணுகிறது. இங்கு கால்சியம் படிந்து தழும்பை
உண்டாக்கி தடிப்புத்
தன்மையைத் தருகிறது.
இதனால் கடினமுற்ற
தமனி விரியும்
தனமையையும் இழந்துபோகிறது.
உயர் இரத்த அழுத்தம்,
புகைத்தல், மன உளைச்சல் போன்றவை தமனியின்
உட்சுவரை எளிதில்
பாதிப்பவை. கொழுப்பு வகைகளில் LDL என்ற தீய
வகையான கொழுப்புவகையே
தமனி தடிப்புக்கு
முக்கிய காரணமாகும்.
தமனித் தடிப்பு கொழுப்பு
அதிகம் உள்ள
எல்லாருக்கும் வருவதில்லை. அதுபோன்றே தமனித் தடிப்பு
உள்ள அனைவருக்கும்
கொழுப்பு அதிகம்
இருப்பதில்லை. தமனித் தடிப்பு யாரை வேண்டுமானாலும்
ஓரளவு பாதிக்கலாம்
எனினும் கீழ்க்கண்டவை
அதை நிர்ணயம்
செய்வதில் பங்கு
வகிக்கின்றன.
* வயது – பொதுவாக 35 வயதுக்கு
மேல் பாதிப்பு
உண்டாகலாம்.
* பால் – ஆண்கள் அதிகம்
பாதிக்கப்படுகிறார்கள்.
* பரம்பரை – இது பரம்பரை
வழியாக வரலாம்.
* உடல் பருமன் – அதிக
உடல் பருமன்
முக்கிய பங்கு
வகிக்கிறது.
* வாழ்க்கை முறை – உடற்பயிற்சியின்மை,
புகைத்தல், உணவு வகை போன்றவை.
தமனித் தடிப்பின் அறிகுறிகள்
ஆரம்ப காலங்களில் எந்தவிதமான
அறிகுறியும் இருக்காது.
இரத்தவோட்டம் குறைவு படுவதால்
ஒருசில அறிகுறிகள்
தோன்றும். அவை
வருமாறு:
* தொடை , கால் பகுதியில்
தசைப் பிடிப்புடன்
வலி. நடந்தால்
வலி கூடும்.
* திடீரென்று ஒரு கை அல்லது காலில்
மதமதப்பு, கூசுதல்,
செயலிழத்தல்.
* திடீரென்று பார்வை குறைதல்
அல்லது பேசமுடியாமல்போதல்.
* நெஞ்சில் இறுக்கம், வலி.
பரிசோதனைகள்
உடலின் பல பகுதிகளில்
இரத்தவோட்டக் குறைவினால் ஏற்படும் அறிகுறிகளை ஆராய
மருத்துவர் பரிசோதனை செய்வார். ஆனால் அஞ்சியோகிராம்
( Angiogram ) செய்து பார்த்தால் அடைப்பின்
அளவை துல்லியமாகத்
தெரிந்துகொள்ளலாம்.
சிகிச்சை
தமனித் தடிப்பை குணமாக்கும்
மருந்துகள் இல்லை. ஆனால் அதை உண்டுபண்ணும்
காரணங்களைக் குறைக்க உதவ மருந்துகள் தரப்படும்.
இரத்த அழுத்தம்
குறைக்கும் மருந்துகள், கொழுப்பு குறைக்கும் மருந்துகள்.
இரத்தக் கட்டிகள்
உருவாகாமல் இருக்க தடுப்பு மருந்துகள் சில
உதாரணங்கள்.
இருதய தசைகளுக்கு இரத்தமும்
பிராணவாயுவும் கொண்டு செல்லும் கோரோனரி தமனியில்
தடிப்பு உண்டாகி
அடைப்பு ஏற்பட்டால்
நெஞ்சு வலியும்
மாரடைப்பும் உண்டாகிறது. இதை உடனடியாக சரி
செய்யாவிடில் உயிருக்கு ஆபத்து உண்டாகும்.
1970 ஆம் ஆண்டில் பலூன்
அன்ஜியோப்ளாஷ்டி ( Balloon Angioplasty ) என்ற சிகிச்சை
முறை புரட்சியை
உண்டுபண்ணியது. அறுவை சிகிச்சை இல்லாமல் எளிதில்
செய்யும் இந்த
முறைக்கு Percutaneous Transluminal
Coronary Angioplasty ( PTCA ) பெயர். இதன் மூலமாக
கோரோனரி தமனியில்
உள்ள அடைப்பு
சரி செய்யப்பட்டு
இருதய தசைகளுக்கு
போதுமான இரத்தமும்
பிராணவாயுவும் கிட்டுகிறது.
தற்போது Percutaneous
Coronary Intervention ( PCI ) என்ற முறையில் பலூன்,
ஸ்டென்ட் போன்றவை
பயன்படுத்தப்படுகின்றன.
கை அல்லது தொடையில்
உள்ள பெரிய
தமணியில் பலூன்
கேத்தீட்டர் எனும் சிறு குழாய் செலுத்தி
இருதயத்தில் அடைபட்டுள்ள கோரோனரி தமனிக்கு கொண்டு
செல்லப்படுகிறது. அங்கு அந்த பலூன் பெரிதாக்கப்பட்டு
சுருக்கமுற்றப் பகுதியை விரிவாக்குகிறது. இதன் மூலம்
நெஞ்சு வலியும்,
மாரடைப்பும் தவிர்க்கப்படுகிறது. இதன் வழி இருதய
பைப்பாஸ் அறுவை
சிகிச்சையும் ( Open Heart Coronary
Artery Bypass Graft ( CABG ) தவிர்க்கப்படுகிறது.
( முடிந்தது )
Money rate
By Muckanamalaipatti 8:31 AM
Top 10 Currencies By
popularity
Currency Unit
INR per Unit
Units per INR
USD United
States Dollars
59.0300000000
0.0169405387
EUR Euro
80.6139725912
0.0124047974
GBP United
Kingdom Pounds
99.2494058083
0.0100756271
CAD Canada
Dollars
54.0201498205
0.0185116110
AUD Australia
Dollars
55.1125947147
0.0181446728
JPY Japan
Yen
0.5762474647
1.7353655525
INR India
Rupees
1.0000000000
1.0000000000
NZD New
Zealand Dollars
50.1728057987
0.0199311158
CHF Switzerland
Francs
66.1933956458
0.0151072473
ZAR South Africa
Rand
5.5220366104
0.1810926060
Top 85 Currencies
Alphabetically
Currency Unit
INR per Unit
Units per INR
AFN Afghanistan
Afghanis
1.0319929932
0.9689988271
ALL Albania
Leke
0.5721347226
1.7478400813
DZD Algeria
Dinars
0.7448040879
1.3426349508
ARS Argentina Pesos
7.2786686189
0.1373877631
AUD Australia
Dollars
55.1125947147
0.0181446728
BSD Bahamas
Dollars
59.0300000000
0.0169405387
BHD Bahrain
Dinars
156.5782476535
0.0063865832
BDT Bangladesh
Taka
0.7626614837
1.3111977219
BBD Barbados
Dollars
29.5150000000
0.0338810774
BMD Bermuda Dollars
59.0300000000
0.0169405387
BRL Brazil
Reais
26.0652525777
0.0383652526
BGN Bulgaria
Leva
41.2176510496
0.0242614505
CAD Canada
Dollars
54.0201498205
0.0185116110
XOF CFA Francs BCEAO
0.1228952090
8.1370137076
XAF CFA Francs BEAC
0.1228952090
8.1370137076
XPF CFP Francs
0.6755450903
1.4802860895
CLP Chile
Pesos
0.1069845333
9.3471455123
CNY China
Yuan Renminbi
9.4313641004
0.1060292010
COP Colombia
Pesos
0.0312162877
32.0345586990
CRC Costa
Rica Colones
0.1079159049
9.2664746739
HRK Croatia
Kuna
10.6413688609
0.0939728726
CYP Cyprus
Pounds
137.7371497644
0.0072602054
2.9323840308
0.3410194536
DKK Denmark
Kroner
10.8034216729
0.0925632666
DOP Dominican
Republic Pesos
1.3743887998
0.7275961505
XCD East Caribbean Dollars
21.8629629411
0.0457394546
EGP Egypt
Pounds
8.2550780091
0.1211375591
EEK Estonia
Krooni
5.1521587121
0.1940933997
EUR Euro
80.6139725912
0.0124047974
FJD Fiji
Dollars
31.9037967842
0.0313442317
XAU Gold Ounces
73,981.1317723935
0.0000135170
HKD Hong Kong Dollars
7.6141633694
0.1313341928
HUF Hungary
Forint
0.2652713815
3.7697244022
ISK Iceland
Kronur
0.5205472005
1.9210553799
XDR IMF Special Drawing Rights
90.9903767800
0.0109901732
INR India
Rupees
1.0000000000
1.0000000000
IDR Indonesia
Rupiahs
0.0050000466
199.9981365413
IRR Iran
Rials
0.0023063098
433.5930882602
IQD Iraq
Dinars
0.0508003442
19.6849059800
ILS Israel New Shekels
17.0240113949
0.0587405622
JMD Jamaica
Dollars
0.5366363636
1.8634592580
JPY Japan
Yen
0.5762474647
1.7353655525
JOD Jordan
Dinars
83.4110482163
0.0119888195
KZT Kazakhstan
Tenge
0.3220403656
3.1052007971
KES Kenya
Shillings
0.6747827816
1.4819583831
KWD Kuwait
Dinars
209.5906687987
0.0047712048
LBP Lebanon
Pounds
0.0391705375
25.5293918347
MYR Malaysia
Ringgits
18.3362865637
0.0545366695
MTL Malta
Liri
187.7800433059
0.0053253795
MUR Mauritius
Rupees
1.9546357122
0.5116042819
MXN Mexico
Pesos
4.5834564251
0.2181759588
MAD Morocco Dirhams
7.1865112029
0.1391495778
NZD New
Zealand Dollars
50.1728057987
0.0199311158
NGN Nigeria
Nairas
0.3608190574
2.7714722362
NOK Norway
Kroner
9.8521375225
0.1015008162
OMR Oman
Rials
153.3246791226
0.0065221072
PKR Pakistan
Rupees
0.5995937210
1.6677959842
XPD Palladium Ounces
49,574.0923206640
0.0000201718
PEN Peru
Nuevos Soles
21.1956905496
0.0471794018
PHP Philippines
Pesos
1.3549868013
0.7380145689
XPT Platinum Ounces
85,281.5131221500
0.0000117259
PLN Poland
Zlotych
19.5100691109
0.0512555847
QAR Qatar
Riyals
16.2161424171
0.0616669473
RON Romania New Lei
18.3432437442
0.0545159850
RUB Russia
Rubles
1.7016415363
0.5876678364
SAR Saudi
Arabia Riyals
15.7398642632
0.0635329494
XAG Silver Ounces
1,124.5425173198
0.0008892505
SGD Singapore
Dollars
47.1306726933
0.0212176051
ZAR South Africa
Rand
5.5220366104
0.1810926060
KRW South
Korea Won
0.0578499082
17.2861121452
LKR Sri Lanka Rupees
0.4529277452
2.2078576784
SDG Sudan
Pounds
10.3926059479
0.0962222570
SEK Sweden
Kronor
8.8538090542
0.1129457383
CHF Switzerland
Francs
66.1933956458
0.0151072473
TWD Taiwan
New Dollars
1.9673036514
0.5083099395
THB Thailand
Baht
1.8089050924
0.5528206008
TTD Trinidad
and Tobago Dollars
9.2388839474
0.1082381818
TND Tunisia
Dinars
36.0532580940
0.0277367443
TRY Turkey
Lira
28.1477554850
0.0355268114
AED United
Arab Emirates Dirhams
16.0709375485
0.0622241233
GBP United
Kingdom Pounds
99.2494058083
0.0100756271
USD United
States Dollars
59.0300000000
0.0169405387
VEF Venezuela
Bolivares Fuertes
9.3933990327
0.1064577366
VND Vietnam
Dong
0.0027870633
358.8006098594
ZMW Zambia
Kwacha
8.9439395232
0.1118075539