வியாழன், 21 ஆகஸ்ட், 2014

Jobs

Category: Technician
Region: Dammam
Looking for diploma holders to work as technicians in an IT company in Dammam. The job will be for installing Door Access Control, CCTV related security systems. Candidate with diploma in Electrical/Communication or Networking with transferable Iqama may rush their application to:
Pisdmm2009@gmail.com

***********
Region: Jeddah
Vacant Positions:
. Sales Executive
. Marketing Specialist
. Product Consultant

If you are ready to take the challenges, stretch your boundaries, passion to learn new skills, ability to turn around things, and wish to have King size life, then only you should apply.

If interested, send the following to drnasherif@gmail.com / if not complete will not be accepted.

. Write an easy, 200 words about yourself
. Detailed Resume / experience, educations & skills set
. Expected Salary
. Recent Photo

**********


Category: Electrical Engineer
Region: Taif ( Taif )
As part of EPC Transportation of Treated Water from Taif to Ma'aden Mine Site Project we are looking for electrical engineer. Candidates with BE /B. Tech in Electrical Engineering and Minimum 3 Years Saudi Experience in the same industry can apply for the post.

Candidate should have Good Knowledge as given below.

1. Candidate should have knowledge about MV Cable termination.
2. Installation of MV switchgear, MV transformer, MV VFD's, MV motor.
3. Installation of MCC, Capacitor Bank, UPS, Battery Bank, Generator.
4. Control cable termination.
5. Megger Test, lighting fixture Installation, lighting pole Installation, LV transformer Installation,

Right candidate can send your CV at given below mail ID.

nadeem@vascoarabian.com

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

மிகைக்கேடயச் சுரப்


மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism
 டாக்டர் ஜி. ஜான்சன்
                                         தைராய்டு சுரப்பியை தமிழில் கேடயச் சுரப்பி என்று மொழிபெயர்த்துள்ளனர். நமது உடலிலுள்ள நாளமற்ற சுரப்பிகளில் இது மிகவும் முக்கியமானது. இது கழுத்தின் இரு பகுதிகளிலும் ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்தது. சாதாரணமாக பார்த்தால் இது தெரியாது. வீக்கமுற்றால் நன்கு தெரியும்.

இதிலிருந்துதான் தைராக்சின் ( Thyroxin ) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் நமது செல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தன்மைமிக்கது. அதை Metabolism அல்லது வளர்சிதை மாற்றம் என்று கூறுகிறோம். ஆகவே உடலின் செல்கள் சக்தியை பயன்படுத்தும் விதத்தை கட்டுப்படுத்துவது இந்த தைராக்சின்.



இந்த தைராக்சின் ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரந்தால், அதையே ஹைப்பர்தைராய்டிசம் ( Hyperthyroidism ) என்கிறோம். இதை மிகைக்கேடயச் சுரப்பி நோய் என்று அழைக்கிறோம்.

ஹைப்பர்தைராய்டிசம் என் ஏற்படுகிறது?

* உணவில் அதிகமான ஐயோடின் ( Iodine )

* தையாய்டு சுரப்பி அழற்சி

* புற்று நோய் இல்லாத வளர்ச்சி

* கிரேவ்ஸ் வியாதி ( Graves Disease )

       அறிகுறிகள்

* களைப்பு

* கவனக் குறைவு

* அடிக்கடி மலம் கழித்தல்

* தைராய்டு சுரப்பி வீக்கம்

* வெப்பம் தாங்க முடியாத நிலை

* அதிகமான பசி

* அதிகமான வியர்வை

* பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறு

* ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி

* அமைதியின்மை

* பரபரப்பு

* எடை குறைதல்

* ஈரமான தோல்

* தலை முடி உதிர்தல்

* கைகள் நடுக்கம்

* அதிகமான அரிப்பு

* நெஞ்சு படபடப்பு

* வேகமான நாடித்துடிப்பு

* பிதுங்கிய கண்கள்

* தூக்கமின்மை

* உயர் இரத்த அழுத்தம்

          பரிசோதனைகள்

சில இரத்தப் பரிசோதனைகள் கட்டாயம் செய்தாகவேண்டும். அவை TSH , T4, T3, Serum Cholestrol , blood, Sugar , Radio- Active Iodine Uptake போன்றவற்றின் அளவை நிர்ணயம் செய்து நோய் உள்ளதை நிச்சயப்படுத்துகின்றன.

      சிகிச்சை முறைகள்

* தைராய்டு எதிர்ப்பு மருந்துகள்- Anti – Thyroid Medication

* கதிர்வீச்சு மருத்துவம் – Radiation Therapy

* அறுவை சிகிச்சை – Surgery

உங்களைப் பரிசோதனை செய்யும் மருத்துவர் உங்களுக்கு எத்தகைய சிகிச்சை முறை தேவை என்பதைக் கூறுவார்.

தைராய்டு வீக்கம் ஒரு வேளை புற்று நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தால் Fine Needle Aspiration Biopsy எனும் பரிசோதனை செய்து பார்க்கலாம். வீக்கத்தில் சிறு ஊசி மூலம் திசு எடுத்து புற்று நோய் செல் உள்ளதா என்று பார்க்கும் பரிசோதனை இதுவாகும்.
 *********

தைராய்டு வீக்கத்தில் இது போன்ற கோளாறு இருந்து சரிவர கவனிக்கப்படாவிட்டால் Thyroid Crisis என்ற ஆபத்தான தைராய்டு நெருக்கடி உண்டாகலாம். நோய்த்தொற்று, காய்ச்சல் , மன உளைச்சல் போன்றவை இதை உண்டாக்கலாம். இது உண்டானால் துரித இதயத் துடிப்பு, இருதய செயலிழப்பு, மரணம் நேரலாம்.

தைராய்டு வீக்கம் உள்ளவர்கள் இதுபோன்று ஆபத்து வராமலிருக்க, மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதே நல்லது!

( முடிந்தது )

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

Wall Posters













































திங்கள், 4 ஆகஸ்ட், 2014

நீக்கப்படும் நாள் நெருங்கி விட்டது *




* சூனியம் என்ற சொல்லே '' சொல் வழக்கிலிருந்து '' நீக்கப்படும் நாள் நெருங்கி விட்டது *


 கடந்த 31-07-20014 அன்று திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த அரோரி மணிகண்டன் என்ற சூனியக் காரருக்கும், தமிழ்நாடு தவஹீத் ஜமாத் மாநில தலைவர் சகோ: பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தத்தின் மூலமாக நம்முடைய நினைவுக்கு வருவது மூஸா (அலை) அவர்கள் காலத்தில் ஃபிர்அவ்ன் அரண்மனையில் மூஸா(அலை) அவர்களுக்கும் எகிப்து மாநகரின் மூளை, முடுக்குகளில் உள்ள அனைத்து சூனியக்காரர்களுக்கும் இடையில் நடந்த சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையிலானப் போட்டியின் இறுதியில் சூனியக்காரர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சத்திய இஸ்லாத்தை ஏற்று ஸஜ்தாவில் வீழ்ந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு தான் நினைவுக்கு வருகிறது.





 குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது.
 சூனியக்காரர்கள் (இறைவனுக்கு) ஸஜ்தாச் செய்து, விழுந்தனர்."மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்'' என்றனர். திருக்குர்ஆன்.26:38,45,46,47,48.

 அதேப் போன்று இன்ஷா அல்லாஹ் இந்த சூனியக்காரர் மணிகன்டனும் தோல்வி அடைந்து சத்திய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதுடன், தமிழகம் மற்றும் தமிழகத்திற்கு வெளியேயும் உள்ள அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி எத்திப் பிழைக்கும் சூனியக்கார கும்பல் அனைவரும் இஸ்லாத்தை ஏற்கும் நிலை இன்ஷா அல்லாஹ் உருவாகியேத் தீரும். வல்ல அல்லாஹ் தன் ஏகத்துவத்தை நிலைநாட்டியேத் தீருவான்.

 அசத்தியம் நிலைத்ததாக வரலாறே கிடையாது, சத்தியம் அசுர வேகத்தில் மேல் நோக்கி செல்லும் போது அசத்தியம் அதள பாதாளத்தில் சென்று மண்ணை கவ்வியேத் தீரும் இன்ஷா அல்லாஹ்.

 *அசத்தியத்தைக் கண்டு அஞ்சா நெஞ்சம் கொண்ட அறிஞர் *

 கடந்த 32 வருடங்காளக சூனியம் இல்லை, சூனியம் இல்லவே இல்லை, சூனியக் காரர்களே !. சூனியம் இருந்தால் என்னுடைய கை,கால்களை முடக்கி செலிழக்கச் செய்துப் பாருங்கள் என்று பல பொதுக் கூட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர் முன்னிலையில் பிரகடனம் செய்து வந்தார் அறிஞர் பீ.ஜே. அவர்கள். இதுநாள் வரை எந்த சூனியகாரனுக்கும் இது விஷயமாக சொரனை வந்ததே இல்லை, இப்பொழுது ஒரு சூனியக்காரனுக்கு சொரனை வந்ததில் நமக்கு சந்தோஷம் தான்.

 கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன் அல்லாஹ்வுடைய பள்ளியில் கூடாத கூட்டம் அவுலியாக்களின் தர்ஹாக்களில் கூடியது, அல்லாஹ் என்றதும் வராத அச்சம் அவுலியா என்றதும் வந்து உடலையே நடுங்கச் செய்து விடும் அவுலியாக்களுடைய பக்தி தமிழகத்தை உலுக்கி எடுத்த கால கட்டத்தில் அவுலியாக்களிடம் எந்த சக்தியும் இல்லை, அனைத்து ஆற்றலும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே உரியது என்று தர்ஹாக்களின் மினாராக்கள் விண்ணுயரத்தில் எழுப்பி கட்டப்பட்ட பிரசித்திப் பெற்ற ஊர்களில் மையப்பகுதியில் திறந்த வெளியில் நின்று கொண்டு நெஞ்சுரத்துடன் முழங்கமிட்டார் அறிஞர் பீஜே அவர்கள் ஆனால் எந்த அவுலிவாலும் இதுவரை அவரை எதுவும் செய்ய முடியவில்லை.

 அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்ட மிகச் சிறந்த இறையச்சமுடைய அந்த அறிஞரை திடீர் சொரனைப் பிறந்த இந்த மணிகன்டனின் சூனியம் ஒன்றும் செய்ய முடியாமல் போவதுடன் இன்ஷா அல்லாஹ் இத்துடன் சூனியம் என்ற சொல்லே 'சொல் வழக்கிலிருந்து' நீக்கப்பட்டு விடும்.

 * அல்லாஹ்விடம் அழுது கேளுங்கள் *

 ஏகத்துவ கொள்கை சொந்தங்களே !
 சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையிலான இந்த போட்டியில் சத்தியம் வெல்வதற்கு ஏக இறைவனாகிய சர்வ வல்லமைப் பொருந்திய அல்லாஹ்விடம் அழுது துஆ கேளுங்கள்.

 நாம் சத்தியத்தில் உறுதியாக இருக்கின்றோம் அல்லாஹ் ஒருபோதும் நம்மை கை விட மாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு இருந்தும் வெறுமனே இருந்து விடாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்விடத்திலே ஸஜ்தாவில் விழுந்து பத்ரு யுத்தத்தின் வெற்றிக்காக அழுது கேட்டதை நினைவு கூர்ந்து நாமும் ஒவ்வொருவரும் இந்த வெற்றிக்காக அழுது கேட்க கடமைப் பட்டுள்ளோம்.

 பத்ருப் போரின்போது கூடாரமொன்றில் இருந்தபடி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(இறைவா! எங்களுக்கு வெற்றி அளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், வாக்குறுதியையும் (நிறைவேற்றித்தரும்படி) உன்னிடம் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இன்றைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுவர்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி), நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, 'போதும்! இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடி விட்டீர்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவசஉடையுடன் எழுந்து, 'இந்த (இறை நிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்'' எனும் (திருக்குர்ஆன் 54:45 வது) வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.
 அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)அவர்கள்.
 நூல் : புகாரி. 4874

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

Money Rate - INR


Top 10 Currencies   By popularity     
           
Currency Unit
INR per Unit  
Units per INR
           
USD United States Dollars   
60.8300018311          
0.0164392565
           
EUR Euro      
81.7036504473          
0.0122393552
           
GBP United Kingdom Pounds          
102.3048618461        
0.0097747065
           
CAD Canada Dollars 
55.7120426662          
0.0179494406
           
AUD Australia Dollars          
56.6418562050          
0.0176547886
           
JPY Japan Yen           
0.5929139025
1.6865855156
           
INR India Rupees      
1.0000000000
1.0000000000
           
NZD New Zealand Dollars   
51.7389580574          
0.0193277955
           
CHF Switzerland Francs       
67.1264641702          
0.0148972542
           
ZAR South Africa Rand       
5.6956210601
0.1755734782

       ********     
Top 85 Currencies   Alphabetically    
           
Currency Unit
INR per Unit  
Units per INR
           
AFN Afghanistan Afghanis  
1.0621630031
0.9414750816
           
ALL Albania Leke     
0.5856922957
1.7073811750
           
DZD Algeria Dinars  
0.7618033460
1.3126747279
           
ARS Argentina Pesos
7.3921530675
0.1352785840
           
AUD Australia Dollars          
56.6418562050          
0.0176547886
           
BSD Bahamas Dollars           
60.8300018311          
0.0164392565
           
BHD Bahrain Dinars 
161.3527882681        
0.0061975997
           
BDT Bangladesh Taka           
0.7869340159
1.2707545738
           
BBD Barbados Dollars          
30.4150009155          
0.0328785129
           
BMD Bermuda Dollars          
60.8300018311          
0.0164392565
           
BRL Brazil Reais       
26.9445436885          
0.0371132654
           
BGN Bulgaria Leva   
41.8144586262          
0.0239151727
           
CAD Canada Dollars 
55.7120426662          
0.0179494406
           
XOF CFA Francs BCEAO   
0.1245564122
8.0284907273
           
XAF CFA Francs BEAC      
0.1245564122
8.0284907273
           
XPF CFP Francs        
0.6846765907
1.4605435815
           
CLP Chile Pesos        
0.1063275728
9.4048982141
           
CNY China Yuan Renminbi  
9.8449540090
0.1015748778
           
COP Colombia Pesos 
0.0324461277
30.8203187966          
           
CRC Costa Rica Colones      
0.1140954685
8.7645899781
           
HRK Croatia Kuna    
10.6867415947          
0.0935738916
           
CYP Cyprus Pounds  
139.5989749200        
0.0071633764
           
CZK Czech Republic Koruny           
2.9521388486
0.3387374549
           
DKK Denmark Kroner          
10.9514811110          
0.0913118500
           
DOP Dominican Republic Pesos       
1.3983908467
0.7151076556
           
XCD East Caribbean Dollars 
22.5296302853          
0.0443859925
           
EGP Egypt Pounds    
8.5076924503
0.1175406852
           
EEK Estonia Krooni  
5.2218016422
0.1915047848
           
EUR Euro      
81.7036504473          
0.0122393552
           
FJD Fiji Dollars          
32.7569559860          
0.0305278671
           
XAU Gold Ounces    
78,726.7966701987   
0.0000127022
           
HKD Hong Kong Dollars      
7.8490324943
0.1274042375
           
HUF Hungary Forint 
0.2611362920
3.8294179350
           
ISK Iceland Kronur   
0.5279466274
1.8941308612
           
XDR IMF Special Drawing Rights   
93.2403484666          
0.0107249706
           
INR India Rupees      
1.0000000000
1.0000000000
           
IDR Indonesia Rupiahs         
0.0051571172
193.9067835763        
           
IRR Iran Rials
0.0023103235
432.8398222945        
           
IQD Iraq Dinars         
0.0521951831
19.1588560699          
           
ILS Israel New Shekels         
17.7976086987          
0.0561873236
           
JMD Jamaica Dollars 
0.5402415874
1.8510237334
           
JPY Japan Yen           
0.5929139025
1.6865855156
           
JOD Jordan Dinars    
86.0152752075          
0.0116258420
           
KZT Kazakhstan Tenge         
0.3332243168
3.0009814695
           
KES Kenya Shillings 
0.6929826805
1.4430375076
           
KWD Kuwait Dinars 
215.0229785488        
0.0046506657
           
LBP Lebanon Pounds
0.0402980513
24.8150957036          
           
MYR Malaysia Ringgits        
18.9383573642          
0.0528028900
           
MTL Malta Liri          
190.3183099169        
0.0052543552
           
MUR Mauritius Rupees         
2.0009869274
0.4997533898
           
MXN Mexico Pesos   
4.6153614087
0.2166677561
           
MAD Morocco Dirhams        
7.2869065633
0.1372324444
           
NZD New Zealand Dollars   
51.7389580574          
0.0193277955
           
NGN Nigeria Nairas  
0.3768899170
2.6532946486
           
NOK Norway Kroner
9.7058568344
0.1030305739
           
OMR Oman Rials      
158.0000086698        
0.0063291136
           
PKR Pakistan Rupees
0.6165619255
1.6218971016
           
XPD Palladium Ounces         
52,617.9515839465   
0.0000190049
           
PEN Peru Nuevos Soles        
21.7405988568          
0.0459968930
           
PHP Philippines Pesos           
1.3881789652
0.7203682127
           
XPT Platinum Ounces           
89,030.4865297842   
0.0000112321
           
PLN Poland Zlotych  
19.5155604206          
0.0512411624
           
QAR Qatar Riyals     
16.7078669094          
0.0598520449
           
RON Romania New Lei        
18.4188220890          
0.0542922884
           
RUB Russia Rubles   
1.7014151512
0.5877460297
           
SAR Saudi Arabia Riyals      
16.2198199718          
0.0616529654
           
XAG Silver Ounces   
1,235.7614871980     
0.0008092176
           
SGD Singapore Dollars         
48.8037754778          
0.0204902180
           
ZAR South Africa Rand       
5.6956210601
0.1755734782
           
KRW South Korea Won        
0.0586285016
17.0565505305          
           
LKR Sri Lanka Rupees          
0.4671148007
2.1408013589
           
SDG Sudan Pounds   
10.6835592307          
0.0936017650
           
SEK Sweden Kronor 
8.8652278218
0.1128002596
           
CHF Switzerland Francs       
67.1264641702          
0.0148972542
           
TWD Taiwan New Dollars    
2.0280385348
0.4930872776
           
THB Thailand Baht   
1.8929530112
0.5282751310
           
TTD Trinidad and Tobago Dollars    
9.5547162045
0.1046603561
           
TND Tunisia Dinars   
35.5939188462          
0.0280946867
           
TRY Turkey Lira       
28.4777988497          
0.0351150735
           
AED United Arab Emirates Dirhams
16.5613940158          
0.0603813905
           
GBP United Kingdom Pounds          
102.3048618461        
0.0097747065
           
USD United States Dollars   
60.8300018311          
0.0164392565
           
VEF Venezuela Bolivares Fuertes     
9.6612313626
0.1035064747
           
VND Vietnam Dong 
0.0028675263
348.7326357816        
           
ZMW Zambia Kwacha          
9.9071731430
0.100936966