புதன், 1 மே, 2013

Former Islamophobe - Amoud Van Doorn ACCEPTS ISLAM

முஹ்ம்மது நபியை அவமதித்து திரைப்படம் எடுத்தவர் இஸ்லாத்தை ஏற்றார் 

(அப்துல்லாஹ் றிசாத்)
இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இயற்றிய நபர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார்.

ஒல்லாந்து நாட்டின் தீவிர வலதுசாரி கட்சியின் அங்கத்தவரான “ஈர்னாத் பஙன்டூர்” தான் இஸ்லாத்தை ஏற்று மதீனா சென்று இறைதூதர் (ஸல்) அவர்களின் கப்ரின் முன்னால் நின்று கண்ணீர் மலுக அழும் நாள் வரும் என்பதை ஒரு போதும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். 

   “உக்காஸ்” என்ற சவுதி பத்திரிகை அவருடன் மதீனா நகர் சென்று அவரை பேட்டி கண்டது. அதில் அவர் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் தீவிர வலதுசாரி கட்சியில் தான் ஒரு அங்கத்தவராக இருந்து குறித்த திரைப்படத்தை இயற்றுவதில் பங்கு கொண்டதாகவும், அதனை அடுத்து இஸ்லாமிய உலகில் எழுந்த பாரிய எதிர்பலைகளை தொடர்ந்து தான் இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகை தேடலின் போது இறைத்தூதரின் மீது முஸ்லிம்கள் வைத்துள்ள பற்றின் ரகசியத்தை தன்னால் புரிய முடிந்தது. அந்த பின்னணியில் தான் இஸ்லாத்தை ஏற்றதாக அவர் குறிப்பிட்டார்.

  இறைத்தூதரின் கபுருக்கு முன்னால் நின்று அவர் கடுமையாக அழுததாக குறித்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 

   இஸ்லாத்தை பற்றிய ஆழமான தேடல் தான் இளைத்த பாரிய தவறை தனுக்கு தெளிவாக உணர்தியதாகவும் அதனை தொடர்ந்து தான் முஸ்லிம்களை படிபடியாக நெருங்கியதாகவும் இறுதியில் தான் இஸ்லாத்தை ஏற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 அடுத்த மனிதனுக்கு நேர்வழி அளிப்பது மனிதனின் கையில் இல்லை. அல்லாஹ்வே நேர்வழி கட்டுகிறான் என்பதற்கு இச் சம்பவம் சிறந்த உதாரணமாகும்.
http://www.jaffnamuslim.com

Madinah, Saudia Arabia - April 2013  Former Islamophobe - Amoud Van Doorn ACCEPTS ISLAM!
islamophobe Amoud Van Doom1Former Dutch Islam-ophobe, Arnoud Van Doorn is now a Muslim. He accepted Islam, changed his entire life and is currently visiting the holy city of the Prophet Muhammad, peace be upon him.
The very man he used to ridicule and even supported making an international movie against - is now planning to make a whole different kind of movie about Muhammad, peace be upon him - One that depicts a much more favorable and wonderful way of life for Muslims and especially the excellent personality of our beloved prophet, peace be upon him.
Former Dutch Islamophobe, Arnoud Van Doorn has accepted Islam and is now visiting the holy city of Madinah Sheikh Sudais unveiled plans to produce an international film on Prophet Muhammad (peace be upon him) and Islam.
Strange as it sounds, the ex-supporter of Geert Wilders, well known for his open attacks on religion and especially Islam - has now decided to turn 180 degrees in his thinking and beliefs.
Islamophobe Geert Wilders1Now the question seems to be, "Is Van Doorn’s conversion sincere or a Far-Right political stunt?" That would really upset the Muslims, wouldn't it?
Be he says it is all on the level and he is quite sincere. He even confirmed the speculation regarding his conversion to Al Jazeera TV. Allah Knows Best!
This really shakes up the “anti-Islamists”! Think about his ex-buddy, Geert Wilders. What is he thinking right now? Everything he stands for is falling down around him - not just because of his close friend going "over to the other side" and becoming Muslim.
The next thing you know, something will come out of the closet about Geert being originally from a Muslim land (maybe Malaysia or Indonesia) and he is only bleaching his hair white to fit in with "Neo-Nazi" wannabees!
One Dutch anti-hate website carried the following story [translated from Dutch on http://www.krapuul.nl]
Far-Right Dutch Politician CONVERTS TO ISLAM
AMSTERDAM – A leading member of far-right Dutch politician, Geert Wilders’ party has gone over to Islam. He says it is after an extensive study about the Islamic religion and Muslims.
“I can understand people are skeptic, especially that it is unexpected for many of them,” Arnoud Van Doorn told Al-Jazeera English satellite channel.
“This is a very big decision, which I have not taken lightly.”
The news about Doorn’s reversion first came to the surface last month when he tweeted “new beginning”.
He later posted a tweet in Arabic pronouncing the Shahadah (proclamation of faith).
He later announced he had converted to Islam, giving no more information about the reasons behind the decision.
“In my own close circle people have known that I have been actively researching the Qur’an, Hadith, Sunnah and other writings for almost a year now,” he said.
“In addition, I have had numerous conversations with Muslims about the religion.”
Driven by his party’s anti-Islam discourse, Doorn decided to dig in for the truth about the religion himself.
“I have heard so many negative stories about Islam, but I am not a person who follows opinions of others without doing my own research,” he said.
“Therefore, I have actually started to deepen my knowledge of the Islam out of curiosity.
“My colleague Aboe Khoulani from the City Council in The Hague has brought me further into contact with the as-Soennah mosque, which has guided me even further.”
A member of the Dutch parliament and The Hague city council, Doorn’s name has long been associated with Geert Wilders’ anti-Islam, far-right PVV party.
Geert Wilders himself is known for his rants against Islam, Muslims and the Quran.
IslamOphobe2IslamNew Beginning
Doorn’s decision to accept Islam has won mixed reactions in the Netherlands.
“According to some people I am a traitor, but according to most others I have actually made a very good decision,” he told Aljazeera.
“The reactions are generally positive and I also received quite some support via twitter.
“It feels good that people who do not know me personally have understanding of my situation and support me in my choice.”
For the Dutch politician, finding Islam was finally guiding him to the true path in his life.
“I have made mistakes in life as many others. From these mistakes I have learned a lot,” Doorn said.
“And by my conversion to Islam I have the feeling that I finally found my path.
“I realize that this is a new start and that I still have much to learn as well.”
Departing from his earlier life as a PVV member, Doorn expects much resistance in his political life.
“The expectation is that I will continue to face much resistance, also from certain government institutions,” he said.
"I have all the faith in Allah to support me and guide me through these moments"
Inshallah, he is right - Allah will support and guide him - But what will we do?
You and I have a responsibility to every new Muslim who enters into Islam - and this man has rights upon us!
Will you join me in writing to him (below) - Leave him a message and let him know he is not alone and Allah has forgiven him for everything - and we Muslims also forgive him and pray for him to be the best example of a good Muslim now, in his political life!
Do it now - Please write something and let him know - "WE DO CARE FOR OUR NEW BROTHER"