வியாழன், 9 மே, 2013

நாங்கள் விரும்பினால் தான் நீங்கள் உயிரோடு இருக்க முடியும்

முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை : நாங்கள் விரும்பினால் தான் நீங்கள் உயிரோடு இருக்க முடியும் - உமாபாரதி வெறித்தன பேச்சு........!! 

இந்துத்துவ தலைவர்களால் தான், முஸ்லிம்களின் அச்சத்தை போக்கி அவர்களின் உயிர்களுக்கும் - உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க முடியும் என்று உமா பாரதி வெறித்தனமாக பேசியுள்ளார்.

ரயிலில் தனது அடியாட்களுடன் டிக்கெட் எடுக்காமல் ஓஸி பயணம் மேற்கொண்டு டிடிஆர்ரிடம் பிரச்சினை செய்தவரும், பெண் காவி பயங்கரவாதியுமான உமாபாரதி ஆஜ் தக் டிவி நிகழ்ச்சியில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரவித்தார்.

2002 குஜராத் கலவரத்தில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய், ராஜ தர்மத்துடன் நடந்துக் கொள்ளுங்கள் என நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது ஒரு சம்பிரதாயத்துக்குத் தானே தவிர 
அது நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட அறிவுரை அல்ல என்றும் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.

சங்கை ரிதுவான் கருத்து :

மதச்சார்பற்ற இந்திய அரசே...

இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து கொக்கரித்து நாட்டையே அச்சுறுத்தி வரும் பெண் காவி பயங்கரவாதியான உமாபாரதியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து தேசத்திற்கு அமைதியை ஏற்படுத்து. 

ரயிலில் ஓஸி பயணம் மேற்கொண்ட உமாபாரதி அவர்களே... 

முஸ்லிம்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்க நீ என்ன கடவுளா ?

உம்மை போன்று வீர வசனம் பேசியவர்களின் நிலையை கடந்த கால வரலாற்றின் பக்கங்களை கொஞ்சம் புரட்டி பார்த்தால் உமக்கு புரியும்.

எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாத்தை நீ அல்ல... உன்னுடைய அப்பனே நினைத்தாலும் இஸ்லாத்தை ஒரு அணு கூட அசைக்க முடியாது.