சனி, 18 மே, 2013

16 குண்டுவெடிப்புக ளை


பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான்
காரணம் -
காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்.... .......!!
இந்தியாவில் இதுவரை நடைபெற்ற குண்டுவெடிப்புக
ளில் 16 குண்டுவெடிப்புக ளை காவி பயங்கரவாத
இந்துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக
வாக்குமூலங்கள் வெளிவந்துள்ளன, இதன் மூலம்
இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புக
ளில் இந்துத்துவ தீவிரவாதிகளுக்க
ு பங்கிருப்பது தெரியவந்துள்ளது ,
மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர்
தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புக
ளில் தொடர்புடையதாக, அண்மையில் தேசிய
பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட
இந்துத்துவா தீவிரவாதி ஒருவர்
இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான ்,
2007 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில்
குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில்
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில்
இருந்து கைது செய்யப்பட்டார், இதையடுத்தே இந்த
உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன,
இந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புக
ளை நடத்தி விட்டு முஸ்லிம்கள்
மீது பழியை சுமத்திவிட்ட உண்மை இந்த
வாக்குமூலங்களின ் வழியாக வெளிவந்துகொண்டி
ருக்கிறது,
2004 ஆம் ஆண்டு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ்
மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத்
திரண்டவர்கள்
மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின்
குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை இந்துத்துவ
தீவிரவாதிகள் தற்போதைய வாக்குமூலத்தில்
தெரிவித்துள்ளனர ்.
இச்சம்பவத்தில் க்ரேனைடு வெடித்து 2 பேர்
பலியானார்கள்.
ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
எனினும் இச்சம்பவம் காஷ்மீர் தீவிரவாதிகளின்
சதிவேலையாகவே அப்போது பார்க்கப்பட்டது ,
தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்க
ு காரணம் என்று அன்று காவல்துறை கூறியிருந்தது.
மேற்கண்ட சம்பவம் வழக்கு தொடர்பான
விசாரணை அறிக்கையை கஷ்மீர் காவல்துறையினரிட ம்
தேசிய பாதுகாப்புப் படை கேட்டுள்ளது.
விசாரணை அறிக்கையில் இந்துத்துவா தீவிரவாதிகள்
குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவ ா ?
என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ள தாகத்
தெரிகிறது,
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புக ளில்
தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சுனில்
ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல
முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் இந்துத்துவத்திற
்க்கு தொடர்பிருப்பதைய ும் ராஜேந்தர் செளத்ரியின்
வாக்குமூலம் தெரிவித்துள்ளது
பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் - காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்.... .......!! இந்தியாவில் இதுவரை நடைபெற்ற குண்டுவெடிப்புக
ளில் 16 குண்டுவெடிப்புக ளை காவி பயங்கரவாத
இந்துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக
வாக்குமூலங்கள் வெளிவந்துள்ளன, இதன் மூலம்
இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புக
ளில் இந்துத்துவ தீவிரவாதிகளுக்க
ு பங்கிருப்பது தெரியவந்துள்ளது ,
மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர்
தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புக
ளில் தொடர்புடையதாக, அண்மையில் தேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இந்துத்துவா தீவிரவாதி ஒருவர்
இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான ், 2007 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில்
இருந்து கைது செய்யப்பட்டார், இதையடுத்தே இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன,
இந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புக ளை நடத்தி விட்டு முஸ்லிம்கள்
மீது பழியை சுமத்திவிட்ட உண்மை இந்த வாக்குமூலங்களின ் வழியாக வெளிவந்துகொண்டி
ருக்கிறது, 2004 ஆம் ஆண்டு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ்
மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை இந்துத்துவ தீவிரவாதிகள் தற்போதைய வாக்குமூலத்தில்
தெரிவித்துள்ளனர ்.இச்சம்பவத்தில் க்ரேனைடு வெடித்து 2 பேர் பலியானார்கள்.
ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. எனினும் இச்சம்பவம் காஷ்மீர் தீவிரவாதிகளின்
சதிவேலையாகவே அப்போது பார்க்கப்பட்டது , தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்க
ு காரணம் என்று அன்று காவல்துறை கூறியிருந்தது. மேற்கண்ட சம்பவம் வழக்கு தொடர்பான
விசாரணை அறிக்கையை கஷ்மீர் காவல்துறையினரிட ம் தேசிய பாதுகாப்புப் படை கேட்டுள்ளது.
விசாரணை அறிக்கையில் இந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவ ா ?
என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ள தாகத் தெரிகிறது,
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புக ளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சுனில்
ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் இந்துத்துவத்திற ்க்கு தொடர்பிருப்பதைய ும் ராஜேந்தர் செளத்ரியின் வாக்குமூலம் தெரிவித்துள்ளது

Related Posts:

  • வெகுவாக பரவிய கோவில்களை இடித்து இஸ்லாமை இந்தியாவில் பரப்ப வேண்டிய சூழ்நிலை முகலாய மன்னர்களுக்கு ஒரு போதும் இருந்ததில்லை, இந்தியாவில் வெகுவாக பரவிய இஸ்லாமை கண்டு பொ… Read More
  • Ministry of Labor is warning The Ministry of Labor has advised expatriates not to pay their sponsors any fee for rectifying their status in the country.This comes amid reports t… Read More
  • கைது இது யாருக்கு தேவையோ தெரியாது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் அவசியம்.நீங்களும் படிங்க .....நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைக… Read More
  • RSS தீவிரவாத இயக்  தயவு செய்து எந்த கமெண்டும் வேண்டாம். ஷேர் செய்யுங்கள் முடிந்தஅளவுநண்பர்கள், உறவினர், அரசாங்க உயர்அதிகாரிகள், அரசியல் வாதிகள், காவல்துறை அதிகார… Read More
  • இப்படியும் ஒரு முதலமைச்சர்! நம்புங்கள்... இப்படியும் ஒரு முதலமைச்சர்!கையிருப்புத் தொகை ரூபாய் 1,080. 00வங்கி இருப்பு ரூபாய் 9,720. 00மொத்தச் சொத்து மதிப்பு... ரூபாய் 2,20,… Read More