மெகா மோசடியின் சான்று.
பீகாரின் SIR வாக்காளர் பட்டியலில் சிவான்(Siwan) தொகுதியில் 124 வயதான திருமதி மின்தா தேவி வாக்களிக்க உள்ளார்.
பரலோகத்தில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கிய தேர்தல் ஆணையமே! பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் கேட்கிறோம்.
பதில் சொல்.