சனி, 3 மே, 2014

தீ விபத்து

03/05/2015 - 12.35 கலை - தீ விபத்து

Full view of the commercial building (Old) Opp to Dr Akba clinic , 5 shops burnt out 



மு பட்டி - NM முஹம்மத் கனி-கு சொந்தமான வணிக கட்டத்தில் - குடிசை பற்றி எரிந்து - சுமார் 5 கடைகளின் -முன் நிழல் குறையும் - கடையும் தீயில் கருகி சாம்பலானது,
தீ விபத்துகள் தொடர்து - முஸ்லிம்கள் இல்லகை குறி வைத்து நடபதகவும், காவல் துறை , தக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடை பிடிப்பதால் தொடர் விபதிரு வழிவகுத்துள்ளது.

சுமார் 12.35 ஆரம்பமான தீ - 1.35குள் - 75% சதவிகித கடைகள் சாம்பலானது. முடிவில் வந்த தீ அணைப்பு படை வாகனம் (இல்லுபுரில் இருந்து -1 , புதுக்கோட்டை இல் இருந்து -1) அமை வேகமாய் வந்து மீதமுள்ள தீயை அனைத்து.

thodarnthu முஸ்லிம்கல் வணிக இடங்களில் - நடக்கும் இரண்டாம்தீ விபத்து இது.


(நிலைமை மோசமாவதை உணர்த்த ஊர்பொது மக்கள் - தீயை அணைக்க போராடினர். ஸ்டார் ஷஹுலுக்கு சொந்தமான குடிநீர் வாகனமுலம் தீயை அணைத்த போது - தீயணைப்பு வாகனம் 2 வந்தது.)