வெள்ளி, 27 செப்டம்பர், 2013

Markaz

27/09/2103 , On the View of Jumma Day. TNTJ Markaz started today at Friday prayer. Center for 5 times regular prayer, Quran Education and Islam Education. ...

புதன், 25 செப்டம்பர், 2013

எச்சரிக்கை

மருந்து மாத்திரை விற்பனைக்காகத் தொலைக்காட்சிகளில் இரவு 10 மணிக்குப் பிறகு வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இங்கல்ல; அமெரிக்காவில் (உலகம் முழுக்கவே இன்றைக்கு இதுதான் பெரிய பிரச்சினைபோல இருக்கிறது!). தொலைக்காட்சி மருத்துவ விளம்பரங்களில் 10-க்கு 6 தவறாக வழிநடத்துபவையாக இருக்கின்றன என்பது அவர்களுடைய கருத்து. சுகாதாரக் கொள்கைக்கான டார்ட் மௌத் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த...

சனி, 21 செப்டம்பர், 2013

முகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் நிலை

நாம் எந்தவொரு நற்காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்அங்கீகரித்து அழகிய கூலியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். அதைவிடுத்து, அடுத்தவர் மெய்சிலிர்க்க வேண்டும்; பாராட்டிப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தோடுஅமல் செய்பவர்களாக நாம் இருக்கக்கூடாது. இவ்வாறு மற்றவர்களின்கைத்தட்டல்களுக்காக செயல்படுவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய நற்கூலியைத்தரமாட்டான். மேலும் இவர்களை மறுமை நாளில் மற்ற மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்அடையாளப்படுத்துவான். மஹ்ஷரில்...

ஆட்டம் காண வைக்கும் ஆதாரங்கள்

கிறித்தவ பாதிரிகளை ஆட்டம் காண வைக்கும் ஆதாரங்கள் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிறித்தவ பாதிரிகளிடமும், போதகர்களிடமும்விவாதம் செய்து அடுக்கடுக்கான ஆதாரங்களின் மூலம் பைபிள்இறைவேதமில்லை என்பதையும், அது ஒரு ஆபாசப் புத்தகம்தான் என்பதையும்நிரூபித்தது.நாம் விவாதத்தில் வைத்த ஆதாரங்களை பைபிள் வசன எண்களுடன்எங்களுக்கு ஒரு தொகுப்பாக வெளியிட்டால் கிறித்தவபாதிரிகளும், போதகர்களும் எங்களிடத்தில்...

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

துஆக்கள

தொழுகைக்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் நபியவர்கள் ஓதிய துஆக்களையும் அதன் பொருளையும்த காண்போம். அல்லாஹும்ம பாஇத் பைனீ அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (744) (பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப்...

கஞ்சத்தனம்

கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை:ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான்.எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களதுசெல்வத்தில் இருந்து கொஞ்சமாவது ஏழைஎளியவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். ஒருபோதும்கஞ்சத்தனம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது.இதற்கு நேர்மாற்றமாகவே பெரும்பாலான மக்கள்இருக்கிறார்கள். தீமையான வீணான காரியங்களுக்குசெலவு செய்யத் தயாராக இருப்பவர்கள் நல்லகாரியங்களுக்குச் செலவு செய்ய கஞ்சத்தனம்காட்டுகிறார்கள். இத்தகைய மக்கள் மறுமை நாளிலேமற்றவர்கள்...

வியாழன், 19 செப்டம்பர், 2013

கூச்சலும் குழப்பமும்

ஜனச தொழுகை - கூச்சலும் குழப்பமும் :17/09/2013- கார் விபத்தில் மரணமடைத அப்துல் Rahuman மற்றும் சேட் பாவா இவர்களின் ஜனச தொழுகின் போது கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. ஜனச தொழுகையை மரணமடைத அப்துல் Rahuman, உறவினர் நடத்த முன்வந்தார் . ஆனால் சுன்னத் ஜமாஅத் - ரெத்த பந்தம் உள்ளவர்கள் தான் நடத்தவேண்டும் என்றனர் . சுன்னத் ஜமாஅத் நடத்தினால் ரெத்த பந்தம் இல்லாத ஒருவர் தான் நடத்துவர் . அவரும் ரெத்த பந்தம்...

புதன், 18 செப்டம்பர், 2013

விபத்து

17/09/2013 துவரங்குறிச்சி: அரசு டவுன் பஸ்ஸூம், டாடா இண்டிகா காரும் மோதிக் கொண்ட விபத்தில், இருவர் பலியாகினர். இருவர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் அக்பர் அலி, 53. இவரது தம்பி ஷேக் உஸ்மான், 35. அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர்கள் ரகுமான், 25, சையது பாவா, 22, ஆகியோர், நால்வரும், இண்டிகா காரில், 17/09/2013 -நேற்று காலை மதுரைக்கு...

திங்கள், 16 செப்டம்பர், 2013

சிறந்த நிர்வாகத்தை

இந்த புள்ளிவிபரங்களின் படி மோடியை விட சிறந்த நிர்வாகத்தை தமிழகத்தில் கலைஞரும், பீகாரில் நிதீஷ்குமாரும் கொடுத்திருக்கிறார்கள். மிகச்சிறந்த நிர்வாகத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் தான் மோடியை ஆதரிக்கிறோம் என்பவர்கள் தங்களுடைய மதவெறியை முகமூடி போட்டு மறைத்திருக்கிறார்கள் என்பதே அப்பட்டமான உண்மை! - நன்றி தோழர் Yuva krish...

Jobs (16/05/2013)

Ahmed Ali Our Organization is a leader in events andexhibitions production in the Middle East basedin Jeddah, Saudi Arabia.Job OpportunitySALES MANAGERMinimum Requirements:Bachelor Degree in Marketing or Business Administration,Fluent in English, Arabic is a plus, Proficientin Microsoft office programs, Minimum 3 years in thesame field, Must be driven and able to work underpressure, Must have high communication skills.Email: hr.talent.20013@gma...

வேட்பாளராக

 மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ள பிஜேபி யை கரும்புலி செம்புளி குத்தி கழுதையில் ஏற்றும் காலம் வந்துவிட்டது. இது வரை பிஜேபி வெற்றி பெற்ற தொகுதிகளிலும் தோல்வி அடையவிருக்கிறது இது வரை இஸ்லாமிய இயக்கங்கள் தேர்தலில் மட்டும் இணைந்து செயல் படாமல் உள்ளது என்ற வருத்தம் எனக்கு இருந்து வந்தது. அந்த வருத்தமும் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில மாதங்களில் நிறைவேற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தலித் இயக்கங்கள் மற்றும் கிறிஸ்துவ...

வியாழன், 12 செப்டம்பர், 2013

Free Heart Surgery

Free Heart Surgery for Kids age (0-10 YRS) Contact 08028411500, Save Lifes ...

Quran

எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும்உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன்செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!7:...

புதன், 11 செப்டம்பர், 2013

பாலியல் வன்கொடுமை:

" மேலும் ஒரு ஹிந்து சாமியார் கைது!5 Sep 2013 ஸெஹோர்: ஆசிரமத்தில் வைத்து திருமணமான இளம் பெண்ணை அநியாயமாக அடைத்து வைத்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 65 வயதான ஹிந்து சாமியாரை போலீஸ் கைது செய்துள்ளது.சாமியாரின் பாலியல் வெறியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 24. மஹேந்திர கிரி என்ற துணு பாபா என்ற ஹிந்து சாமியார்தான் இந்த அநியாயத்தை புரிந்துள்ளார்.சில தினங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல ஹிந்து சாமியார்...

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

HEART ATTACKS AND WATER !

How many folks do you know who say they don't want to drink anything before going to bed because they'll have to get up during the night.Heart Attack and Water - Once asked Doctor why people need to urinate so much at night time. Cardiac Doctor - Gravity holds water in the lower part of your body when you are upright (legs swell). When you lie down and the lower body (legs...

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி? ********************************************** இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும். அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்....

புதன், 4 செப்டம்பர், 2013

பயனுள்ள இணையத்தளங்கள்!

தமிழ் நாட்டில்(இந்தியாவிலா?) சில பயனுள்ள இணையத்தளங்கள்!சான்றிதழ்கள்1) பட்டா / சிட்டா அடங்கல்http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிடhttp://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta3) வில்லங்க சான்றிதழ்http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=04) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்http://www.tn.gov.in/appforms/birth.pdfhttp://www.tn.gov.in/appforms/death.pdf5) சாதி சான்றிதழ்...

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

செல்போன்

விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது விவரிக்க முடியாத புரட்சி! அறிவியலின் துணை கொண்டு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனிதன் நடத்தி வரும் சாதனைகள் சாதாரணமானவையல்ல. ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத பதிவுகளாக மாறி வருகின்றன. ஒவ்வொரு புதிய புதிய கருவிகளை கண்டு பிடிக்கும் போதும், அதனை பயன்படுத்தும் போதும் கிடைக்கும் வசதியும், வாய்ப்பும், புதியஅனுபவமும் மனிதனை புதிய யுகத்திற்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறது.இதுபோலவே அறிவியல் வளர்ச்சியின் அற்புதமான கண்டுபிடிப்பான...