வியாழன், 19 செப்டம்பர், 2013

கூச்சலும் குழப்பமும்

ஜனச தொழுகை - கூச்சலும் குழப்பமும் :
17/09/2013- கார் விபத்தில் மரணமடைத அப்துல் Rahuman மற்றும் சேட் பாவா இவர்களின் ஜனச தொழுகின் போது கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. ஜனச தொழுகையை மரணமடைத அப்துல் Rahuman, உறவினர் நடத்த முன்வந்தார் . ஆனால் சுன்னத் ஜமாஅத் - ரெத்த பந்தம் உள்ளவர்கள் தான் நடத்தவேண்டும் என்றனர் . சுன்னத் ஜமாஅத் நடத்தினால் ரெத்த பந்தம் இல்லாத ஒருவர் தான் நடத்துவர் . அவரும் ரெத்த பந்தம் இல்லை என்ற வாதத்தை தௌஹீத் ஜமாஅத் முன் வைக்க, தனது போக்கை மாற்றியது சுன்னத் ஜமாஅத் . பள்ளிக்கு எவருடைய ஜனச வந்தாளும் சுன்னத் ஜமாஅதிருக்கு கட்டுப்பட்டு , சுன்னத் ஜமாஅத் நடத்தும் . நடத்தும் என்று அரை கூவல் இட்டனர் .நிலைமை கட்டுகடங்காமல் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது நிலையை உணர்த்த தௌஹீத் ஜமாஅத், தனது பிடியை தளர்த்தியது . சுன்னத் ஜமாஅத் ஜனச தொழுகையை நடத்தியது . "அறிவு ஜீவிகளே - ரெத்த பந்தம் உள்ளவர்கள் தான் நடத்தவேண்டும் என்றனர் - தொழுகை நடத்திய - 3ஆம் மனிதன் அஜரதிருக்ம் ஜனசவிறுக் சொந்தமா ??? இது நபி வழிய ? ??? இறை வழிய????? அறிவு ஜீவிகளான சுன்னத் ஜமாஅத் .