நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் பிரார்த்திக்கும்போது "இறைவா!
நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!
இறைவா! நீ நினைத்தால் எனக்குக்
கருணை புரிவாயாக!" என்று கேட்க வேண்டாம்.
(மாறாக) பிரார்த்திக்கும்போது (இறைவனிடம்)
வலியுறுத்திக் கேளுங்கள். ஏனெனில், இறைவன்
தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.
அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 5202.