வெள்ளி, 5 ஜூலை, 2013

அறிவிப்பு


மு பட்டி - தொவ்ஹித் ஜமாஅத் -ரமலான் நோன்பு - பிறை கண்ட உடன் .

வரும் ரமலான் மாதம் - இரவு மற்றும் 5 வேலை தொழுகை - சுமையா மதரசாவில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நோன்பு கஞ்சி  மற்றும்  நோன்பு திறப்புக்காக ரூபாய் 2000/- நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. முன்பதிவுக்கு நிர்வாகத்தை அணுகும் படி - கேட்டு கொள்கிறது . தௌஹீத் ஜமாஅத் .