18/07/2013 - ரமலான் நோன்பில் - நன்மையை நாடி ஏறலமானொரு நன்மை செய்வது வழக்கம். நோன்பு திறப்பு ( இப்தார்) சிறப்பு ஏற்பாடுகளை, தலை தூக்கிய புதிய அமைப்புகள் செய்து வருகிறது. அதில் பல குறை படுகல் உள்ளதாக ஜமதர்கள் குறை தெரிவிதுள்ளர்கள். பள்ளி வாசலுக்கு வரும் உணவில் - தங்கள் குடும்பத்திற்கு முதலில் அனுப்பி வைகிறாக்கள். பிடித்தக நோன்பு திறக்க வருபவர்க்கு கஞ்சி குட சில நேரங்களில் கிடைபதில்லை என்பது வருததிற்கும் கவலைக்கும் உள்ளானது. அல்லாவின் பொருத்தத்தை நாடி செய்யும் காரியத்தில் பரகத் நிறைத்திருக்கும் என்பது எதார்த்தம்.
வியாழன், 18 ஜூலை, 2013
Home »
» ரமலான்
ரமலான்
By Muckanamalaipatti 3:30 AM
Related Posts:
பண முதலைகளை பாதுகாத்து சாமானியர்களை சாகடிக்கும் மத்திய அரசு - சகோ.பீஜே … Read More
இந்தியாவின் வளர்ச்சி.அடியோடு சரிந்துவிடும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை … Read More
மோடியின் முகமூடியை தோலுரித்து காட்டும் தோழர் மாத்தையன் அவர்கள் … Read More
பிடிவாரன் கோர துணிச்சல் இருக்கிறதா! பல நாடுகளின் அமைதிகான உலக விருதை பெற்ற நல்லிணக்க மனிதர் #ஜாகிர்நாயக் கிற்கு சர்வதேச நாடுகளிடம் பிடிவாரண்ட் பிறபிக்கும் மோடி அரசு.. #திருட… Read More
சட்டம் IPC 83 & 84., இந்திய தண்டனை சட்டம் 1860-ன் சட்டப்பிரிவு 83-ல், "தன்னுடைய நடவடிக்கைகளின் காரண காரியங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அறிவு… Read More