திடிரென விமானங்கள்
நாடு வானில்
காணமல் போய்
விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்.
___________________________________________________________
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
ல் 18 ஆண்டுகள்
PILOT டாக பணியாற்றி
இப்போது சொந்த
தொழில் செய்து
வரும் நண்பர்
ஒருவர் தெரிவித்த
தகவல்களை இங்கு
தொகுத்து தந்துள்ளேன்.
1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு
மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம்
போல் நிரந்தர
ஆகாய பாதை
விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு
கடலில் நிரந்தர
வழியும் உண்டு.
சர்வதேச விமான
கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும்
வகுத்துள்ள நிரந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும்
கப்பலையும் செலுத்தவேண்டும்.
பறந்து விரிந்த
ஆகாயம் தானே
என விமானத்தையும்
, விரிந்து கிடக்கும் கடல்தானே என கப்பலையும்
விருப்பம் போல்
ஓட்ட முடியாது.
3. உலகில் 7 ஆயிரத்திற்கு
மேற்பட்ட பகுதியில்
நடு கடல்
பகுதியில் புவி
ஈர்ப்பு விசை
(கோஸ்ட் பிளேஸ்
)அதிகமாக உள்ள
இடங்கள் என
கண்டறிய பட்டுள்ளது.
அந்த இடங்களில்
மட்டும் சுமார்
60அயிரம் அடிவரை
இந்த புவி
ஈர்ப்பு விசை
இருக்கும் . இதன் மேல் எந்த பொருள்
பூமிக்கு மேல்
சென்றலும் அதை
கீழே இழுத்து
விடும் சக்தி
கொண்டது. அத்தகைய
இடங்களில் விமானமும்
கப்பலும் செல்ல
தடை உள்ளது.
முக்கியமாக இந்தோனேசியா கடல் பகுதியிலும், வங்காள
விரிகுடா அந்தமான்
பகுதியிலும், வடக்கு கனடா, பசிபிக் மற்றும்
இந்திய பெருங்கடல்
பகுதியில் அதிக
இடங்களில் இந்த
கோஸ்ட் place என கூற படும் பகுதிகள்
உள்ளது. இதுபற்றி
அந்ந்தந்த விமான
வழி தடங்களில்
செயல்படும் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்க பட்டிருக்கும்.
4. வானில் 30 ஆயிரம்
அடி உயரத்தில்
விமானம் பறந்து
கொண்டு இருக்கும்
போது அந்த
விமானம் வானவெளியில்
பறக்க குறைந்த
பட்ச காற்று
அழுத்தம் தேவை.
அப்போது தான்
வானவெளி அந்தரத்தில்
எஞ்சின் கட்டுப்பாட்டில்
அதை சீராக
கீழே இறங்காமல்
நேரே விமானத்தை
முன்னோக்கி கொண்டு செல்லும்.
5. சில சமயங்களில்
மழை புயல்
காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் VACCUM pocket எனப்படும் நெகடிவ் பிளேஸ் வெற்றிடம்
200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். அதை
முன்பே விமானகட்டுபாட்டு
அரை கண்டு
கொண்டு விமானத்தை
வெற்றிடம் இல்லாத
தடத்தில் இயக்க
விமானிகளுக்கு அறிவுரை வஷங்கபடும். சில சமயங்களில்
கட்டுபாட்டு அரை ராடாரில் சிறிய அளவிலான
வெற்றிடம் தெரியாது.
இது போன்ற
சிறிய அளவிலான
வெற்றிடங்களுக்கு அருகில் விமானம் வரும் போது
தான் விமானத்தின்
ராடார் சாதனத்தில்
மட்டும் இது
தென்படும். அப்போது நீங்கள் விமானத்தில் இருக்கும்
போது விமானி
நீங்கள் சீட்
பெல்ட் அணிந்திராவிடில்
உங்களை சீட்
பெல்ட் அணிய
சொல்லி அதற்க்கான
உங்கள் தலைக்கு
மேல் உள்ள
எச்சரிக்கை சின்ன விளக்கை எரியவிடிவார். அடுத்த
ஓரிரு நிமிடங்களில்
விமானம் குண்டும்
குழியும் இருக்கும்
சாலையில் பயணிப்பது
போல் ஒரு
உணர்வு நமக்கு
தெரியும். பொதுவாக
விமானம் ஆகாயத்தில்
பறக்கும் போது
ஒரு எஞ்சின்
மட்டும்தான் இயங்கும். மற்றொரு எஞ்சின் spare ராக
எமெர்ஜென்சி க்கு பயன்படுத்த இருக்கும். வெற்றிடத்தில்
விமானம் நுழையும்
பொது இரு
விமான எஞ்சின்களும்
அதிகபட்ச RPM ல் மானுவலாக விமானி இயக்குவார்.
இது 20 முதல்
50 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிடம் இருந்தால் மட்டும்
விமானத்தை பாதுகாப்பாக
செலுத்தி வெற்றிடத்தை
தாண்டுவது சாத்தியம்.
6. இன்று நடந்த
மலேசியன் விமான
விபத்து கூட
இந்த பாணியில்
நடந்திருக்கும் என விமானி நண்பர் கூறுகிறார்.
முக்கியமாக ஒவொரு விமானத்திலும் இரண்டு விமானிகள்
இருப்பார். நீண்ட தூரம் செல்லும் விமானத்தில்
2 மணி நேரத்திற்கு
ஒருவர் என
விமானத்தை ஒரு
விமானி கட்டுபாட்டில்
வைத்து விமானத்தை
இயக்குவார்கள். அப்போது ஒரு விமானி ஓய்வு
எடுப்பார். சில சமயங்களில் விமானம் மேலே
பறக்க துவங்கியவுடன்
கட்டுபாட்டு அறையிலிருந்து அந்த விமான தடத்திர்கான
நிலை குறித்து
தகவல் வரும்.
வந்திருக்கும் weather ரிப்போர்ட் normal லாக இருந்தால் பல விமானங்களில்
இரு விமானிகளும்
AUTO BELT எனப்படும் தானியங்கி விமான
இயக்க mode டை ஓட செய்து விட்டு
கண்ணை மூடி
தூங்கி விடுவார்கள்.
விமான தடத்தில்
திடிரென சிறிய
வெற்றிடம் வரும்
போது திடிரென
விமானம் கட்டுபாட்டை
இழந்து சில
நொடிகளில் கடலிலோ
நிலத்திலோ விழும்.
இது போல்
விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் பறக்கும்
விமானங்களில் நடக்கும்.
2008ம் ஆண்டு
அதிகாலை நேரத்தில்
280 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர்
வந்த இந்தியன்
airline விமானமும் வங்காள விரிகுடாவில்
பறந்து கொண்டு
இருக்கும் போது
இதுபோல் ஒரு
காற்று இல்லா
வெற்றிடத்தில் சிக்கி திடிரென விமானம் இருபத்து
ஐந்தாயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக கீழே
இறங்க கடலை
தொடும் தருவாயில்
விமானியின் சமயோசித தனத்தால் திரும்பவும் விமானத்தை
கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து விபத்தை தவிர்த்தார்
என்பது குறிப்பிடதக்கது
riyasbanu viswa
மலேசிய விமானத்தில் பயணித்த
மர்ம நபர்களின்
போட்டோக்கள்.