புதன், 12 மார்ச், 2014

Cricket





பாகிஸ்தானுக்கு கைதட்டுவது தேசதுரோகமா?- சந்தி சிரிக்கும் தேசப்பற்று!

உபியில் உள்ள விவேகானந்தா பல்கலைக் கழகத்தில் ‪#‎பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதற்காக கைதட்டிய மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு போட்டு தேசப் பற்றை வெளிக்காட்டியுள்ளார்கள்.

தேசப்பற்று என்றால் என்ன என்று அறியாத மூடர்களாக உள்ளனர்.
கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கும், சினிமாவில் இராணுவ அதிகாரியாக நடிப்பவர்களுக்கும் இராணுவத்தில் கர்னல் பதவி கொடுக்கக்கூடிய அளவிற்கு மிகுந்த புத்தி(?) கூர்மையுடையவர்களாக ஆட்சியாளர்கள் உள்ளனர்.

உமர் அப்துல்லாஹ்வின் கண்டனத்திற்குப் பிறகு தேச துரோக வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.

இவர்களது இந்த கூறுகெட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு விரிவான அலசல்.

Related Posts:

  • தொடரும் கொலை தமிழகத்தில் இந்துத்துவ வெறியை ஊட்ட திட்டமா ? இந்து முன்னணி மற்றும் பி ஜே பி யினர் தொடரும் கொலைகள் ஏன் 2014 லில் மோடியை பிரதமராக்க திட்டமிட்டு கட்சி… Read More
  • News Drops First time in History , Pudukkottai dist, Face - No Rain fall ( No Seasonal, South East monsoon Rain)2013  … Read More
  • Jobs Need Software Developer ( Delphi, PHP , ASP.net ) Posted on: 7/16/2013 1:56:32 PM urgently required software developer (Delphi, PHP. ASP.Net) 2-5 y… Read More
  • தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்! தமிழச்சி - Tamizachi: தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கி… Read More
  • யாராலும் தடுக்க முடியாது! பாஜகவின் மதவாதத்தால் இந்திய தேசம் துண்டு துண்டாக சிதறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது! அண்ணா ஹசாரே பேட்டி!! +++++++++++++++++++++++++++++++++++++… Read More