வியாழன், 6 மார்ச், 2014

Islam



தொழுகையை விட்டவன் நரகை சந்திப்பான்

‪#‎தொழுகை யை விட்டுவிட்டால் அவன் காஃபிராக
 மாறிவிட்டான் என்றும், அவன் திருந்தி,
 நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் ‪#‎அல்லாஹ்
 கூறுகின்றான்.

 அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள்
 தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப்
 பின்பற்றினர். அவர்கள் பின்னர் இழப்பைச் சந்திப்பார்கள்.
 திருந்தி நம்பிக்கை கொண்டு ‪#‎நல்லறம் செய்தவரைத்
 தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள்.
 சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

‪#‎அல்குர்ஆன் : 19: 59,60