வியாழன், 28 மே, 2015

மியான்மர் எனப்படும் பர்மாவில் நடப்பது என்ன..

மியான்மர் எனப்படும் பர்மாவில் நடப்பது என்ன.. முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.. \\எதற்காக இந்த படுகொலைகள்?மியான்மரின் ராகின் மாகாணத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைச் செய்தது என்று கூறி மூன்று முஸ்லிம்களை கைது செய்தது மியான்மர் அரசு. ஆனால் இளம்பெண்ணின் படுகொலைக்கு...
கொடூரமாக கொல்லப்படும் ஒவ்வொரு முஸ்லிமின்"கடைசி கதறல்" ....???????? ஏதாவது செய்ய வேண்டும் -அவர்களின் உயிரும் - உடலும்சிதையும் முன்ஏதாவது செய்ய -உள்ளம் தவிக்கிறது -துடிக்கிறது -அங்குமிங்கும் ஓடி பரிதவிக்கிறது - என்ன செய்வதென தெரியவில்லையே....யாரிடம் முறையிட புரியவில்லையே.... "யா அல்லாஹ்.....நாங்கள் பலவீனப்பட்டு நிற்கிறோம் -எங்களை பலப்படுத்துவாயாக..... உலகின் அதிகாரங்களில் -உனது மார்கத்தின் எதிரிகள் பரவி விட்டார்கள்.... அவர்களை வென்றிட,ஆட்சிகளை...

புதன், 27 மே, 2015

நேரலையில் ஒளிபரப்பும் விபச்சார ஊடகமே ..

அமெரிக்காவில் இரவு 2மணிக்கு ஆடை அவிழ்க்கும் விபச்சாரியின் வீடியோவை நேரலையில் ஒளிபரப்பும் விபச்சார ஊடகமே .. அண்டை நாடான பர்மாவில் புத்த மத வெறியர்களுக்கு இறையாகி கொத்து கொத்தாக மடியும் எம் இஸ்லாமிய தாய்மார்கள் சகோதர சகோதரிகள் வயோதிகர்கள் குழந்தைகள் யா௫ம் உன் ஊடக கண்ணிற்க்கு தெரியவில்லையா?? இல்லை இஸ்லாமிய சமுகம் துடிக்கும் போது மட்டும் உன் பேனா எழுதாதா?? அநீதிக்கு...

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்… மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்: சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாப்பிட்டவுடன்...

அல்லாஹ்வுடைய சாபம் இவன் மீது உண்டாகட்டுமாக.....!!

பர்மாவில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த புத்த மத பயங்கரவாதிகளால் நடத்திக்கொண்டிருக்கும் நரவேட்டையின் சூத்திரதாரியான இவன் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக.... மக்காவில் உள்ள சகோதரர்கள் காபாவிலே அல்லாஹ்விடம் கையேந்துங்கள், தஹஜ்ஜத் தொழுது ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் அல்லாஹ்விடம் கண்ணீரோடு மன்றாடி துஆ செய்யுங்கள்... இவனுடைய...

செவ்வாய், 26 மே, 2015

சோமாலியாவில் கடும் பஞ்சம்:

இதையாவது எல்லாருக்கும் (Share)செய்து தெரியப்படுத்துங்கள் ஒரு நாடே வறுமையில்தத்தளித்து கொண்டிருக்கிறது.இறப்பு எண்ணிக்கையும்இலட்சத்தை தாண்டி விட்டது .. சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்.. ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 640.000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவப்பு விடுத்துள்ளது. சோமாலியாவின்...

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடக்கம்.

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடக்கம்."!! இந்தியா முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 979 தபால் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.தபால் துறையின் வருமானத்தை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.கம்யூட்டர் வசதி உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இ போஸ்ட் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில்...

Free Heart Surgery

...

திங்கள், 25 மே, 2015

இயற்கைவழி கோழி பண்ணை

இன்று கோழி பண்ணை என்றவுடன் நம் எண்ண கண்களில் தோன்றுவது, நாலு சென்டில் கம்பி வலைகளால் சுற்றி வளைத்து கட்டப்பட்ட ஒரு கட்டிடம் உள்ளே சில ஆயிரம் கோழி குஞ்சுகள், அதற்கு உணவாக பரிமாற ரசாயன உணவுகள் மேலும் அதனுடைய வளர்ச்சியை இயற்கைக்கு மாறாக ஊக்குவிக்க சில ரசாயன மருந்துகள், மேலும் செயற்கையாக குஞ்சு பொரிக்க வைக்கவும் கோழி குஞ்சுகளுக்கு இதமான சூட்டினை கொடுத்து கொண்டிருக்கவும்...

365 நாளில் மோடியின் சாதனை

இதுதான் சாதனை~~~~~~~~~~~~~~~~~~~~~ 365 நாளில் மோடியின் சாதனை என்னவென்று பார்த்தால்365 விதமாக ஆடை அணிந்ததுதான்...! வேறு எந்தப் பிரதமரும் செய்யாத சாதனை. பாஜகவின் ஓராண்டு சாதனை குறித்துகண்காட்சிகள் நடத்தப்படுமாம்.பாஜக தொண்டர்கள் சாதனைப் படங்களுக்குஅலைய வேண்டியதே இல்லை. விதவிதமான மோடிகளின் படங்களைவரிசையாக அடுக்கி வைக்கலாம். அப்படியே பக்கத்தில் மாற்று உடைகூட இல்லாதஏழை...

786

" 786 " என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?என்ற பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன ! இதற்கு விடையை சிறிது அலசி பார்ப்போம் ! நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்குஅலீஃப் ற்கு 1,பே விற்கு 2,ஜீம் மிற்கு 3தால் லிற்கு 4. ''பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் இடம்...

சனி, 23 மே, 2015

நூதன கான்கிரீட்

கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டால் தானாகவே சரிசெய்துகொள்ளும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் கொண்ட கற்களை கண்டுபிடித்துள்ளனர்.இதிலுள்ள நுண்ணுயிர்கள் பெருகி விரிசலை அடைத்துக் கொள்ளும்.இந்த பயோ கான்கிரீட் கட்டுமான உலகில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். ...
 நோன்பு நோற்பது கட்டாயக் கடமை. புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 2:184 இந்தக்...

வியாழன், 21 மே, 2015

மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி

ரொகிங்கியா மக்கள் இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியானவர்கள். பவுத்தம் என்றால் புத்தர் சிலைகளின் தியான இருப்பு, அசோகருக்கு வழி காட்டிய ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின் அறம், தலாய் லாமாவின் துறவி வேடம் என்ற பிம்பங்கள்...

புதன், 20 மே, 2015

Jobs

...

செவ்வாய், 19 மே, 2015

உங்க கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் அடிக்கடி தானாக ஆஃப் ஆகுதா?

உங்க கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் அடிக்கடி தானாக ஆஃப் ஆகிக்கிட்டிருந்தா உங்களுக்கு எரிச்சலா வரும். உடனே நாம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை சர்வீஸ் சென்டருக்கு தூக்கிட்டு போவோம். கடைக்காரர் விட்டுட்டு போங்க பார்த்து வைக்கிறேன் என்பார். காத்திருந்து வாங்குறதுக்குத் தான் நமக்கு நேரம் இருக்காதே, நாமும் சரின்னு சொல்லி கிளம்பிட்டு, மீண்டும் சாய்ங்காலமா போவோம். கம்ப்யூட்டரை துடைச்சி கிளீனா வைச்சிருப்பார். ஒண்ணுமில்ல சார், ஒரு ஐசி மட்டும் போயிடுச்சி...

முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ சாப்பிட்டு இருகிங்களா....?

அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.அவோகேடோ ஃபேஸ் பேக்இந்த ஃபேஸ்பேக்கில் அவோகோடோவுடன் உப்பு, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, சிறிதுதேனையும் ஊற்றி, முகத்திற்கு தடவினால், முகம் நன்கு ஈரப்பசையுடன் பொலிவோடு மின்னும்.அவோகேடோ ஸ்டோன் மசாஜ்அவோகேடோவை மசித்து, முகத்தில்...

பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்: அம்மா, அப்பா கண்டிப்பு + கண்காணிப்பு...!

பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்: அம்மா, அப்பா கண்டிப்பு + கண்காணிப்பு...!பெற்றோரின் கண்டிப்பு, கிடுக்கிப் பிடி கண்காணிப்பு உள்ளிட்ட காராணங்களால் கடந்தாண்டு மட்டும் சுமார் 30 லட்சம் டீன் ஏஜ் வயதினர் பேஸ்புக் வலைதள பயன்பாட்டிலிருந்து விலகியுள்ளனராம். ஆறறிவு கொண்ட மனிதனின் ஏழாவது அறிவாக மாறிப் போன செல்போனால் இப்போது உலகமே கைக்குள் அடங்கி விடுகிறது. இதன் காரணமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மற்றவர்களோடு பயனாளிகளை எளிதாக...

மெமரிகார்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் !!

அன்றாட வாழ்வில் மொபைல் போனின் முதுகெலும்பாய் உள்ளது மெமரிகார்ட்.சிம் இல்லாமல் கூட மொபைல் போன் இருந்து விடாலாம் ஆனால் மெமரிகார்ட் இல்லாமல் மொபைல் போன் இருக்காது.அனைவரும் அறியும் ஒரு விடயம் மெமரிகார்ட் என்பது தரவுகளை பதிவு செய்யும் ஒரு அட்டை அது 2,4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது.அதன் அளவுகளுக்கு ஏற்றவாறு அதன் விலையும் இருக்கும், ஆனால் ஒரு கடையில் 4GB மெமரிகார்ட் 500 என்றால் மற்றொரு கடையில் 700 என்பார்கள்.இதைப்பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா?...
நாம் புதிதாக ஒரு Mobile Phone ஐ வாங்கும் போது அது தரமான மொபைலா என அறிந்து கொள்ளும் முறை:நீங்கள் வாங்க விரும்பும் Mobile Phone தரமானதா என அறிந்துகொள்ள, அந்த Mobile Phone இன் பெட்டியில் உள்ள IMEI அல்லது Serial No. எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கவும் அல்லது Mobile Phone இல் *#06# என Type செய்யவும். அப்போது Mobile Phone இன் திரையில் 15 இலக்கங்கள் கொண்ட IMEI தோன்றும்.அந்த 15 இலக்கங்கள் கொண்ட IMEI இல் உள்ள 7ஆம் 8ஆம் இலக்கங்களை கீழுள்ள தகவலுடன் ஒப்பிட்டு...

அமெரிக்காவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட அப்பிள்களை உண்ண வேண்டாம்

அமெரிக்காவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட அப்பிள்களை உண்ண வேண்டாம். சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்USA எனும் அடையள ஸ்டிக்கர மூலமாக இவற்றை அடையாளம் காணமுடியும். இவற்றை உண்பதால் " ஹிஸ்டீரியா மொனோசைட்டோஜீன்ஸ் அசோசியேட்டட் டிசீஸ்" எனும் நோய் பரவியுள்ளதாக அமெரிக்க மற்றும் கனடாவில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இது பற்றி எமது பொதுச் சுகாதார பரிசோதகர் ஜீவா உடனடி களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பொது மக்களையும் அறிவூட்டி வருவது வரவேற்கத்தக்கது.இதை...