திங்கள், 25 மே, 2015

365 நாளில் மோடியின் சாதனை

இதுதான் சாதனை
~~~~~~~~~~~~~~~~~~~~~
365 நாளில் மோடியின் சாதனை என்னவென்று பார்த்தால்
365 விதமாக ஆடை அணிந்ததுதான்...! 
வேறு எந்தப் பிரதமரும் செய்யாத சாதனை.
பாஜகவின் ஓராண்டு சாதனை குறித்து
கண்காட்சிகள் நடத்தப்படுமாம்.
பாஜக தொண்டர்கள் சாதனைப் படங்களுக்கு
அலைய வேண்டியதே இல்லை.
விதவிதமான மோடிகளின் படங்களை
வரிசையாக அடுக்கி வைக்கலாம்.
அப்படியே பக்கத்தில் மாற்று உடைகூட இல்லாத
ஏழை இந்தியர்களின் படங்களையும் வைத்தால்
ஓராண்டு சாதனையின் உயரம் உச்சியைத் தொடும்.
-சிராஜுல்ஹஸன்
Siraj Ul Hasan's photo.