பர்மாவில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த புத்த மத பயங்கரவாதிகளால் நடத்திக்கொண்டிருக்கும் நரவேட்டையின் சூத்திரதாரியான இவன் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக....
மக்காவில் உள்ள சகோதரர்கள் காபாவிலே அல்லாஹ்விடம் கையேந்துங்கள், தஹஜ்ஜத் தொழுது ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் அல்லாஹ்விடம் கண்ணீரோடு மன்றாடி துஆ செய்யுங்கள்...
இவனுடைய பெயர் அஸ்வின் விராத்து, இவன் 2001 ஆம் ஆண்டு 969 என்ற பெயரில் பயங்கரவாத இயக்கத்தை தொடங்கினான்.
இயக்கம் தொடங்கி இரண்டே வருடத்தில் தீவிரவாத செயல்களுக்காக 25 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்,
இருப்பினும் கடந்த 2010 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டான்.
இவன் வெளியில் வந்ததிலிருந்து பர்மாவில் ஒவ்வொரு வருடமும் நடந்து வரும் இனப்படுகொலைக்கு இவனே காரணமாகும். எங்கும் முஸ்லிம் விரோத பேச்சு, முஸ்லிம்களே இல்லாத பர்மாவை உருவாக்குவதாக சூளுரைத்துள்ளான்,
அதன் வெளிப்பாடாக ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக நரவேட்டையை ஆடி வருகிறான்.
மேலும் இலங்கையில் பொதுபல சேனாவை என்ற புத்த பயங்கரவாத அமைப்பை நடத்தி அங்குள்ள பள்ளிவாசல்களை இடித்து முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி வரும் ஞானசார தேரரும், இவனும் நெருங்கிய நண்பர்கள்...
இவர்கள் இருவருக்கும் யூதர்களின் ஆதரவு பெருமளவில் இருப்பதாலே ஐநா சபையும், உலக நாடுகளும் மெளனம் காக்கின்றன.
உலகளாவிய ஊடகங்களும் ஊமைகளாய் நிற்கின்றன...
ஐநா சபையின் கதவு சாத்தப்படலாம், உலக நாடுகளின் கதவு அடைக்கப்படலாம்,
ஊடகங்களின் காதுகள் செவிடாகி வாய் ஊமையாகலாம்...
ஆனால் ஆனால் ஆனால் அல்லாஹ்வுடைய கதவு நமக்காக திறந்தே இருக்கும்,
நாம் அவனிடம் போவோம், நமக்கு அவனையன்றி யாரும் இல்லை,
பாதிக்கப்பட்ட நமக்கும் அல்லாஹ்வுக்கும் எந்த வித திரையும் இல்லை...
கையேந்துவோம், கையேந்துவோம், அல்லாஹ்விடமே கையேந்துவோம்,
யா அல்லாஹ் உன்னுடைய சாபத்தை இவன் மீது இரக்குவாயாக..