ஞாயிறு, 5 ஜனவரி, 2014

தொழுகையை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடமையான) தொழுகையை முடித்ததும், மூன்று முறை ‘அஸ்தஃக்ஃபிருல்லாஹ்‘ (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறி விட்டு பின்பு, “அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம்; வ மின்கஸ் ஸலாம்; தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்” (இறைவா!, நீ சாந்தியளிப்பவன்; உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது; வல்லமையும் மாண்பும் உடைய நீ பேறுமிக்கவன்)” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

நூல்: திர்மிதீ 276