வியாழன், 9 ஜனவரி, 2014

Pope -


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மிகப்பெரிய அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளதாக மேற்கத்திய பத்திரிக்கைகள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன.

‪#‎போப் பிரான்சிஸ் ஸ்பெயினில் உள்ள ‪#‎கன்னியாஸ்திரி மடத்துக்கு போன் செய்து ‪#‎புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளாராம். அது தான் அந்த அதிசய நிகழ்வாம். இதுவரைக்கும் எந்த போப்பும் கன்னியாஸ்திரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லாத நிலையில் போப் பிரான்சிஸ் அதிசய(?) ‪#‎சாதனை நிகழ்த்திவிட்டதாக மேற்கத்திய பத்திரிக்கைகள் கூறுகின்றன.

இந்த நிகழ்வை ஏன் இப்படி அதிசயமாக பார்க்கின்றார்கள் என்பதற்கு ‪#‎பைபிள் பின்னணி உள்ளது.

பிற ‪#‎ஆண்கள் முன்னிலையில் ‪#‎பெண்கள் சபைகளில் பேசக்கூடாது. அவ்வாறு பேசுவது அயோக்கியத்தனம் என்று பைபிள் சொல்லிக்காட்டுகின்றது.

பைபிளின் வழிகாட்டுதலின் பிரகாரம் ஆடு, மாடுகளை விட கேவலமாக மதிக்கப்பட வேண்டிய பெண்களுக்கு போப் பிரான்சிஸ் போன் போட்டு பேசியது அதிசய(?) நிகழ்வு தானே!

இதுமட்டுமல்ல! பெண்களை பைபிள் இன்னும் எப்படி எப்படியெல்லாம் கேவலப்படுத்தியுள்ளது என்ற பட்டியலை இதோ பாருங்கள்.

அதே நேரத்தில் ‪#‎இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் பட்டியல் போட்டு ஒப்பிட்டு பார்க்க கிறித்தவ சகோதரர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.