ஞாயிறு, 5 ஜனவரி, 2014

சாதியை தரைமட்டமாக்கும் இஸ்லாம்


- ‪#‎இந்து‬, கிறித்தவ சகோதரர்களுக்கு ஓர் இனிய ‪#‎அழைப்பு‬!

கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தி ஹிந்து நாளிதழில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்கள் எழுதிய கட்டுரை கிறித்தவத்தில்ற்கு மாறிய தலித்கள் படக்கூடிய அவலங்களை படம் பிடித்துக் காட்டியது. தேவாலயங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி இருக்கைகள், தனி கல்லறைகள் உள்ளது குறித்து அதில் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் இஸ்லாத்திற்கு மாறினாலும் இதே நிலைதான் என்ற தோரணையிலும் அப்படி மாறுவதால் அவர்களுக்கு தலித்துகளுக்கான சலுகைகள் மறுக்கப்படுகின்றன என்று எழுதியுள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு உண்மையை சொல்லிக்கொள்கின்றோம். இஸ்லாத்தில் சாதிக்கு இடமே இல்லை.

அதே நேரத்தில் இந்த அளவிற்கு இந்து, கிறித்தவ மதத்தில் சாதியை போதிக்க காரணம் என்ன?
தலித்கள் வளர்க்கக்கூடிய பசுவிடத்தில் கறக்கும் பாலை குடிக்கமாட்டோம் என்று ‪#‎மோடி‬ யின் குஜராத்தில் சாதி வெறி தலைவிரித்தாடக் காரணம் என்ன?
கிறித்தவர்களும் சாதியை போதிக்க காரணம் என்ன? என்ற விவரங்கள் பலருக்கு தெரியவில்லை.

இவர்கள் கடவுளாக நம்பக்கூடியவர்களே சாதியை போதிப்பதுதான் பிரச்சனைக்கு காரணம்.

இயேசுவே ‪#‎சாதி‬ வெறியை தூண்டிவிட்டுள்ளார். ‪#‎பைபிள்‬ சாதி பாகுபாட்டை போதிக்கின்றது; ஆமோதிக்கின்றது எனும்போது தனி கல்லறைகளும், தனி இருக்கைகளும் போடப்படுவது இயல்பே!

இஸ்லாத்தில் மட்டும்தான் சாதி பாகுபாடு இல்லை. எனவே சாதிக்கொடுமை ஒழிய ‪#‎இஸ்லாம்‬ ஒன்றே ஒரே தீர்வு,

Related Posts: