வியாழன், 2 ஜனவரி, 2014

சிலைகளால் எந்த பயனும் இல்லை


சிலைகளால் எந்த பயனும் இல்லை என்று தெளிவாக தெரிந்திருந்தும் சிலை வைக்க போட்டா போட்டி நடக்கின்றது.

 வல்லபாய் பட்டேலுக்கு 597 அடியில் சிலை - நரபலி மோடி

 சத்ரபதி சிவாஜிக்கு 350 அடியில் சிலை - காங்கிரஸ்

 திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை - கலைஞர்

 தமிழ்த்தாய்க்கு 100 கோடியில் சிலை - ஜெயலலிதா

 தந்தை பெரியாருக்கு பெங்களூரில் சிலை - தி.. வீரமணி

 இப்படி சிலை வெறி தலை விரித்தாடும் நிலையில், ஒவ்வொரு சாதிக்கட்சிகளும் தங்களது தலைவர்களுக்கு சிலை வைக்கச் சொல்லி போராட்டம் நடத்தி வரும் வேலையில்....

 அமெரிக்க பாராளுமன்றத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சிலை வைக்க திட்டமிட்ட அமெரிக்காவை கண்டித்து உலக முஸ்லிம்கள் கொந்தளித்து சிலை வைப்பதை தடுத்து நிறுத்தியது வரலாறு....