புதன், 19 ஜூன், 2013

பள்ளி புறக்கணிப்பு


முபட்டி 19.06.2013- குழந்தை ஏசு மெட்ரிக் பள்ளி - அன்னவாசல்   -80% முபட்டி மாணவர்கள் எவரும் பள்ளி செல்லவில்லை. கட்டண உயர்வை கண்டித்து அணைத்து மாணவர்களும் பள்ளி பேருந்தில் ஏறவில்லை. அதிர்ப்தியில் பள்ளி நிர்வாகம். நடவடிக்கை எடுக்க முன்வரும????.