புதன், 5 ஜூன், 2013

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.? 

அப்ப இதை படிங்க..! 

கொசு ஒரு பிரச்சனையா?

இது 100% வேலை செய்யும்...!

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!

ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை,கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்...!

Related Posts:

  • மஞ்சள் Curcumin...தென்னிந்திய மக்கள் பயன்படுத்தும் அதிகபடியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பொருட்களால் வயிற்று புற்றுநோய் மிக அதிகமாக இருக்கவேண… Read More
  • கமேலேஷ் திவாரியை கைது செய்ய நபி (ஸல்) அவர்களை பற்றி தவறாக பிட்நோட்டீஸ் வெளியிட்ட கமேலேஷ் திவாரியை கைது செய்ய  கோரி போராட்டம் வேலூர் மாவட்ட தலைவர் உட்பட  12 பேர் கைது… Read More
  • ஒருபக்கம் நிவாரணம் சேகரிப்பு ‪#‎தமிழ்நாடு__முஸ்லீம்__முன்னேற்றக்__கழகத்தின்‬ தென்சென்னை மாவட்டத்தின் சார்பாக தொடர்ந்து ஒருபக்கம் நிவாரணம் சேகரிப்பு … Read More
  • நிவாரண_பணிகளில்_தமுமுக_மமக வீடு வீடாக சொன்று நிவாரண பொருட்களை வழங்கிய ‪#‎தமுமுக_மமக‬பேரிடர் மீட்பு படை தமுமுக - மருத்துவ சேவை குழுவை வாழ்தி வழியனுப்பும் விருத்… Read More
  • Jaqh Tamilnadu சார்பாக இன்று சென்னை வேளச்சேரி Jaqh Tamilnadu சார்பாக இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் குப்பை அகற்றும் பனி நடைபெற்றது... பாதிக்கபட்ட மக்களுக்குAshiq Firdhousi அவர்க… Read More