வியாழன், 20 ஜூன், 2013

மிர்ஜா குலாம் அஹ்மது

அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது - 
என்கின்ற ஹராமி.

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் மனித சமுதாயமாகவும் ஆதம் (அலை) என்ற முதல் நபியின் பிள்ளைகளாகவும் இருக்கிறோம். நம்மில் நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர் இதைப் பற்றி அறிந்து நம் பாதையை முறையாக்கிக்கொள்வதே நமது சிறந்த தேர்வாகும்.

ஆதம் நபியின் நற்குணம்

முதல் மனிதராகவும், மனித வர்க்கத்தின் ஆதி பிதாவாகவும் திகழும் அன்பிற்கினிய நம் ஆதம் நபி (அலை) அவர்கள் இறைவனிடம் நேரடியாக பேச அனுமதியும், அருளும் பெற்றவராக திகழ்ந்தார். இறைவன் அவருக்கு கற்றுக்கொடுத்தான் இதற்கான ஆதாரம்



பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)



அல்லாஹ்வையே ஆசானாக பெற்ற மாபெரும் அருள் இந்த ஆதி நபிக்கு இருந்த போதிலும் அல்லாஹ் வகுத்த சட்டத்தை இவர் ஒருமுறை மீறினார். பின்னர் தாம் செய்த குற்றத்தை எண்ணி மனம் வருந்தி அல்லாஹ்விடம் தான் கற்றுக்கொண்ட வார்த்தைகளைக் கொண்டு அவனிடமே பாவ மன்னிப்பையும் பெற்றார். இதோ இதற்கான ஆதாரம்


பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் 20:121)



இந்த சம்பவம் மனிதர்களான நமக்கு நேர்வழிபடுத்த கியாமநாள் வரைக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. இறுதியாக ஆதம் நபி தன்னுடைய ரஹ்மானிடம் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரியதை பெருந்தண்மைமிக்க வல்ல ரஹ்மான் மன்னித்தான் மேலும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்னிப்பு கோருதலை மனிதர்களுக்கான தலையாய கடமைகளில் ஒன்றாக்கினான்! சுப்ஹானல்லாஹ்! இதோ ஆதாரம்

எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். (அல்குர்ஆன் 2:160)
அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது - என்கின்ற ஹராமி.

மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் - பாகம் மூன்று (Part -3)

முதல் மற்றும் இரண்டாம்  பாகம் இதோ லிங்க் அதன் தொடர்ச்சி

http://www.facebook.com/photo.php?fbid=511541818893204&set=pb.100001121728894.-2207520000.1371634372.&type=3&theater

தந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது

மிர்ஸா குலாம் அஹ்மது தனது 40வது வயதை எட்டிய போது 1875ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். இதன் பின்னர் 1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டார்.

மிர்ஸா குலாம் அஹ்மது – வழிகெடுவதற்கு ஆரம்பம் இதுதான்

1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து விவாதங்களில் மிர்ஜா குலாம் அஹ்மது ஈடுபட்ட போது ஆரிய சமாஜத்தார் ஒரு சவாலை முன்வைத்தனர் இதோ அந்த சவால்

அன்றைய ஆரிய சமாஜத்தின் சவால் இதுதான்

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை மிர்ஜா குலாம் அஹ்மது நிறுபிக்க வேண்டும் அவ்வாறு நிறுபித்தால் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை நம்புகிறோம் (என்றனர் ஆரிய சமாஜத்தார்)

மிக மிக எளிமையான இந்த சவாலிற்கான பதில் அந்த அருள்மறை குர்ஆனில் உள்ளது இதை படிக்கவும் உணரவும் தவறிய மிர்ஸா குலாம் அஹ்மது ஆரிய சமாஜத்தாரின் கேள்விக்கு பதில் கூற திணறினான், வாயடைத்து போனான்! பின்னர் என்ன செய்வது என்றே புரியாமல் குழம்பினான் இறுதியாக வழிகேட்டில் மூழ்க ஆரம்பித்தான் இதோ இவன் வழிகெட்ட விதம்!

ஆரிய சமாஜத்தை சேர்ந்த இந்துக்கள் எவ்வாறு சிறப்பு பூஜைகளையும் தவங்களையும் மேற்கொண்டு தங்கள் காரியங்களை சாதிப்பார்களோ அது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மது என்ற சாதாரண மனிதர் சிறப்பு தவத்தின் மூலம் ஞானத்தை பெறுவது ஒன்றே சிறந்த வழி என்று எண்ணினான் அதற்காக காதியான் என்ற நகரத்தை விட்டு ஹோஸியார்பூர் என்ற நகரத்திற்கு சென்றான்.

ஹோஸியார்பூரில் குலாம் அரங்கேற்றிய கூத்துக்கள்

மிர்ஸா குலாம் அஹ்மது ஹோஸியார்பூருக்கு விஜயம் செய்யும் போது அவருடன் 3 நபர்களும் இருந்தனர். அந்த ஊரில் தன்னுடன் பயணித்த நபர்களில் ஒருவரது சிறிய இரண்டு அடுக்கு கொண்ட மாடி வீட்டில் தஞ்சம் புகுந்தான்.

பின்னர் மாடி வீட்டின் ஒரு அறையில் தனிமையில் அமர்ந்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருந்தான் ஆனால் வேலா வேலைக்கு உணவை மட்டும் தன்னுடைய சகாக்களின் உதவியால் பெற்றுக்கொண்டான். இவன் அந்த தனி அறையில் நிகழ்த்திய தவத்தின் பெயர் சில்லாஹ்-நஸ்ஹினி என்பதாகும். இது வழிகெட்ட சூஃபிக்களிடம் காணப்படும் கடின தவமாகும். -  இன்ஷா அல்லாஹ் - தொடரும் ஹராமி மிர்சா வரலாறு —
மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் -


இப்லிஸ்-ன் அகம்பாவமும் மிர்ஸா குலாம் அஹ்மதுவும்

அகம்பாவம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் இது இப்லிஸ் என்பவனது குணத்தின் பிரதிபலிப்பாகும். இதோ ஆதாரம்

“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் 7:12)

தாம் தவறில் ஈடுபடுகிறோம், இறைவன் விதித்த சட்டத்தை மீறுகிறோம் என்பதை நன்றாக உணர்ந்தும் தான் செய்தது முற்றிலும் நியாயம் என்று மரணிக்கும்வரையிலோ அல்லது அந்த நிலையிலேயே மரணித்துவிட்டு தன் எடுபடாத வாதத்தை தம்மை பின்பற்றுகிறவர்களி்ன் மீது முடக்கிட்டு கியாமநாள் வரையிலும் அவர்களையும் வழிதவறச் செய்துவிட்டு சென்ற ஷைத்தானியத் குணம் கொண்ட மனிதர்களும் நம்மில் உள்ளனர்.

இப்படிப்பட்ட ஆணவம், அகம்வாபத்தால் வழிகெட்ட ஒரு மனிதரைப் பற்றித்தான் நாம் இங்கு காணப் போகிறோம் அவன்தான் மிர்ஜா குலாம் அஹ்மது என்ற காதியாணிகளின் தலைவன். இவனைப் போன்று நாமும் நம் சந்தததிகளும் தரம்புரண்டு காபிர்களாக மாறிவிடாமல் இருக்க வல்ல ரஹ்மானிடம் பாதுகாப்பு தேடுவோமாக!.

யார் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது?

பிரிட்டீஸ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காதியான் என்ற கிராமத்தில் 1835ம் வருடம் பிப்ரவரி மாதம் 13ம் நாள் பிறந்தவர்தான் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது என்ற மனிதர். இவருடைய தந்தை பெயர் மிர்ஸா குலாம் முர்தஜா என்பதாகும் இவர் ஒரு வைத்தியராவார்.

ஆங்கில நாட்காட்டியை கி.மு. மற்றும் கி. பி என்று கூறுவது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மதுவின் வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம். தந்தையின் அரவணைப்பில் மிர்ஜா குலாம் அஹ்மது மற்றொன்று தந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது

இவரது வாழ்க்கையை விவரிக்க இரண்டாக பிரித்து கூறுவதற்கும் ஒரு காரணமுண்டு ஏனெனில் மிர்ஸா குலாம் அஹ்மது தன் தந்தையின் அரவணைப்பில் ஒழுங்கான மனிதராக இருந்தார் ஆனால் தந்தையின் மரணித்திற்கு பின்னர் தரம்புரண்ட மனிதனாக காஃபிரா மாறினான். எனவேதான் தரம்புரள்வதற்கு முன் இருந்த மிர்ஸா குலாம் அஹ்மதை அவர் என்றும் காஃபிரான பின்னர் அவன் என்றும் இங்கு குறிப்பிடுகிரோம். இந்த மனிதனது வாழ்க்கையை பற்றி விரிவாக காணுவோம்.

தந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது

மிர்ஸா குலாம் அஹ்மது தனது 40வது வயதை எட்டிய போது 1875ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். இதன் பின்னர் 1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டார்.

மிர்ஸா குலாம் அஹ்மது – வழிகெடுவதற்கு ஆரம்பம் இதுதான்

1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து விவாதங்களில் மிர்ஜா குலாம் அஹ்மது ஈடுபட்ட போது ஆரிய சமாஜத்தார் ஒரு சவாலை முன்வைத்தனர் இதோ அந்த சவால்

அன்றைய ஆரிய சமாஜத்தின் சவால் இதுதான்

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை மிர்ஜா குலாம் அஹ்மது நிறுபிக்க வேண்டும் அவ்வாறு நிறுபித்தால் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை நம்புகிறோம் (என்றனர் ஆரிய சமாஜத்தார்)

மிக மிக எளிமையான இந்த சவாலிற்கான பதில் அந்த அருள்மறை குர்ஆனில் உள்ளது இதை படிக்கவும் உணரவும் தவறிய மிர்ஸா குலாம் அஹ்மது ஆரிய சமாஜத்தாரின் கேள்விக்கு பதில் கூற திணறினான், வாயடைத்து போனான்! பின்னர் என்ன செய்வது என்றே புரியாமல் குழம்பினான் இறுதியாக வழிகேட்டில் மூழ்க ஆரம்பித்தான் இதோ இவன் வழிகெட்ட விதம்!

ஆரிய சமாஜத்தை சேர்ந்த இந்துக்கள் எவ்வாறு சிறப்பு பூஜைகளையும் தவங்களையும் மேற்கொண்டு தங்கள் காரியங்களை சாதிப்பார்களோ அது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மது என்ற சாதாரண மனிதர் சிறப்பு தவத்தின் மூலம் ஞானத்தை பெறுவது ஒன்றே சிறந்த வழி என்று எண்ணினான் அதற்காக காதியான் என்ற நகரத்தை விட்டு ஹோஸியார்பூர் என்ற நகரத்திற்கு சென்றான்.

ஹோஸியார்பூரில் குலாம் அரங்கேற்றிய கூத்துக்கள்

மிர்ஸா குலாம் அஹ்மது ஹோஸியார்பூருக்கு விஜயம் செய்யும் போது அவருடன் 3 நபர்களும் இருந்தனர். அந்த ஊரில் தன்னுடன் பயணித்த நபர்களில் ஒருவரது சிறிய இரண்டு அடுக்கு கொண்ட மாடி வீட்டில் தஞ்சம் புகுந்தான்.

பின்னர் மாடி வீட்டின் ஒரு அறையில் தனிமையில் அமர்ந்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருந்தான் ஆனால் வேலா வேலைக்கு உணவை மட்டும் தன்னுடைய சகாக்களின் உதவியால் பெற்றுக்கொண்டான். இவன் அந்த தனி அறையில் நிகழ்த்திய தவத்தின் பெயர் சில்லாஹ்-நஸ்ஹினி என்பதாகும். இது வழிகெட்ட சூஃபிக்களிடம் காணப்படும் கடின தவமாகும்