தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களில் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக போராடும் ஒரு இயக்கமாக தற்பொழுது.
சகோதரர் தடா அப்துர் ரஹீம் அவர்கள் நடத்தும் இந்திய தேசிய லிக் கட்சி செய்து வருகிறது.
அந்த இயக்க சகோதரர்களுக்காகவும். மென்மேலும் அவர்கள் விரியத்துடன் போராட்டங்களை எடுத்து செல்லவேண்டும் என்றும். துவா செய்வோமாக.
அக்கட்சி நடத்தும் அனைத்து போராடதிர்க்கும் போலீசாரால் தடை செய்ய படுகிறது. இதை நாம் அனைவரும் சேர்ந்து எதிர்க்கவில்லை என்றால் எதிர்காலத்தில் இஸ்லாமியன் யாரும் போராட்டம் என்று அறிவிக்க முடியாதவாறு தடை செய்ய நேரிடும்.
விழித்திருங்கள் இஸ்லாமியர்களே.