/indian-express-tamil/media/media_files/2025/03/31/V6kFgWB1JkuHNVlimHEI.jpg)
31 3 25 வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். (Source: File/ Representational)உத்தரப் பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது ஆண்டுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதாகவும், கட்டணம் செலுத்தாததால் கல்லூரி நிர்வாகம் அவமானப்படுத்தியதாகவும் கூறப்பட்டதால், அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக...