வியாழன், 3 ஏப்ரல், 2025

ஆடு நனையுதுனு ஓநாய் அழுகலாமா? முஸ்லீம்களுக்கு பிரச்னை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?

"எப்படியாவது இந்துக்கள் - முஸ்லீம்கள் இடையே வெறுப்பை உண்டாக்க முயற்சிக்கிறீர்கள். ஆடு நனையுதுனு ஓநாய் அழுகலாமா? முஸ்லீம்களுக்கு பிரச்னை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? நீங்கள் பசுத்தோல் போர்த்திய புலி.. நல்ல எண்ணத்தில் நீங்கள் இதனை செய்யவில்லை.." மக்களவையில் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிய பாஜக அரசை விளாசிய தயாநிதிமாறன் எம்.பி. Credit Sun News 02 04 2025...

சமரசமில்லாமல் சத்தியத்தை உரைப்போம்

சமரசமில்லாமல் சத்தியத்தை உரைப்போம் தாவூத் கைசர் M.I.Sc மாநிலத் துணை தலைவர் , TNTJ திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சத்திய முழுக்க பொதுக்கூட்டம் 26-02-2025 ...

இப்ராஹிம் நபியின் கொள்கை உறுதி!

இப்ராஹிம் நபியின் கொள்கை உறுதி! A. முஹம்மத் யூசுஃப் M.I.Sc மாநிலச் செயலாளர், TNTJ மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 11-01-2025 காரைக்கால் ...

பள்ளிவாசலும் அதன் சட்டங்களும்

அறிந்து கொள்ளவேண்டிய அடிப்படை சட்டங்கள்! பள்ளிவாசலும் அதன் சட்டங்களும் S.A முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச் செயலாளர், TNTJ ரமலான் 2025 ...

இணைவைப்பை வேருடன் களைவோம் ஈருலகிலும் இறை உதவி பெறுவோம்..

இணைவைப்பை வேருடன் களைவோம் ஈருலகிலும் இறை உதவி பெறுவோம்.. எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மேலாண்மைக் குழு தலைவர்,TNTJ) நோன்பு பெருநாள் - 31.03.2025 மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை - மேலப்பாளையம் ...

இறுதிவரை இறையச்சம்..

இறுதிவரை இறையச்சம்.. நோன்பு பெருநாள் - 2025 ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத் தலைவர்,TNTJ குவைத் மண்டலம் ...

ஷைத்தானின் சூழ்ச்சியை முறியடிபோம்...

ஷைத்தானின் சூழ்ச்சியை முறியடிபோம்... S.A முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச் செயலாளர், TNTJ நோன்பு பெருநாள் - 31.03.2025 திருச்சி மாவட்டம் ...

ரமலான் தந்த பயிற்சி

ரமலான் தந்த பயிற்சி சகோ. A.சபீர் அலி Misc (TNTJ மாநில செயலாளர்) நோன்பு பெருநாள் தொழுகை - 2025 TNTJ வடசென்னை மாவட்டம் ...

இஃதிகாஃபீன் சட்டங்கள்

அறிந்து கொள்ளவேண்டிய அடிப்படை சட்டங்கள்! இஃதிகாஃபீன் சட்டங்கள் S.A முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச் செயலாளர், TNTJ ரமலான் 2025...

தஃவீல் என்றால் என்ன?

வரலாற்றுச் சுவடுகளில் வழிதவறிய பிரிவுகள்! தஃவீல் என்றால் என்ன? A.சபீர் அலி M.I.Sc (மாநிலச் செயலாளர்,TNTJ ) ரமலான் - 22.03.2025 ...

அறியாமைக்கால பழக்கங்களை அழித்தொழித்த அண்ணலார்!

அறியாமைக்கால பழக்கங்களை அழித்தொழித்த அண்ணலார்! நபிகளார் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள்! கே.தாவூத் கைஸர் M.I.Sc மாநிலத் துணைத்தலைவர்,TNTJ...

அலங்கரிக்கும் நற்குணங்கள்!

ஸஹர் நேர சிந்தனைத்துளிகள்! அலங்கரிக்கும் நற்குணங்கள்! அல் அமீன் (மாநிலச்செயலாளர்,TNTJ) ரமலான் - 2025 ...

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை : ஏ.முஜிபுர் ரஹ்மான் (மாநில பொதுச் செயலாளர்,TNTJ) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் - 27.03.2025 ...

படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்..

 படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்.. மாநிலத் தலைமையக ஜுமுஆ - 28.3.2025 K.M.சல்மான்M.I.Sc பேச்சாளர்TNTJ ...

மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்!

 மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்! 3 4 2025இஸ்லாமிய மதத்தில் இறை பணிகளுக்காக அளிக்கப்படும் அசையும், அசையா சொத்துகள் மற்றும் நன்கொடைகளை வக்ஃபு என்பார்கள். இந்த வக்ஃபு சொத்துக்கள் நிர்வாகம் செய்வதற்கு  1954 ஆம் ஆண்டு வக்ஃபு  வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை ஒழுங்குபடுத்த 1995, 2013 ம் ஆண்டுகளில் வஃக்பு  சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன....

வக்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

வக்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் 2 4 25 மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கையில் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும்...

வக்பு மசோதா விவாதம்: டெல்லியில் 123 சொத்துக்களை மாற்றிய யு.பி.ஏ அரசு - கேள்வி எழுப்பிய கிரண் ரிஜிஜு

 வக்பு மசோதா விவாதம்: டெல்லியில் 123 சொத்துக்களை மாற்றிய யு.பி.ஏ அரசு - கேள்வி எழுப்பிய கிரண் ரிஜிஜுநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் பேசுகிறார். (Photo - PTI)வக்பு (திருத்த) மசோதாவை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தபோது, ​​மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, முந்தைய யு.பி.ஏ அரசாங்கம் மார்ச்...

இந்தியப் பொருட்கள் மீது 26% வரி: அமெரிக்க அதிரடி அறிவிப்பு

 1 4 25 இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்புஅமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும், ஏப்.2-ஆம் தேதி முதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள்...

புதன், 2 ஏப்ரல், 2025

2020 டெல்லி கலவரம் – அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

 1 4 25source https://news7tamil.live/2020-delhi-riots-court-orders-registration-of-case-against-bjp-minister.htmlஇந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 2020 பிப்ரவரியில் நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தில் 40 முஸ்லிம்கள், 13 இந்துக்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரத்தில் வீடுகள், கடைகள், கல்வி நிறுவனங்கள், மசூதிகள்...

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மீண்டும் அவதூறு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

 source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-press-club-condemns-sve-shekher-for-defamatory-comment-on-female-journalists-tamil-news-8914440பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மீண்டும் அவதூறான கருத்தை தெரிவித்துள்ள எஸ்.வி.சேகருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மீண்டும் அவதூறான கருத்தை தெரிவித்துள்ள...

பிரயாக்ராஜில் வீடுகள் இடிப்பு மனிதாபிமானம் இல்லாதது, சட்டவிரோதம், மனசாட்சிக்கு அதிர்ச்சி - சுப்ரீம் கோர்ட்

 02 04 2025 மேல்முறையீடு செய்தவர்களின் நிலைப்பாட்டை விளக்க நியாயமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது. (Representative)2021-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ளூர் அதிகாரிகள் சில வீடுகளை இடித்ததை "மனிதாபிமானமற்றது மற்றும் சட்டவிரோதமானது" என்று விமர்சித்த உச்ச நீதிமன்றம், இது செய்யப்பட்ட...

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

ரம்ஜான் பண்டிகை : வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

 source https://news7tamil.live/ramadan-festival-banks-will-operate-as-usual-today-reserve-bank-of-india-announcement.html31 3 2025 ரம்ஜான் பண்டிகை : வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2024-25 நிதியாண்டின் இறுதி நாளாக இருப்பதால் இன்று வங்கிகள் மற்றும்...

மத்தியப் பிரதேச மாநிலம் -பிரசவ வலியால் துடித்த பெண்; தள்ளு வண்டியில் கொண்டு சென்ற கணவன்: திருப்பி அனுப்பிய மருத்துவமனையால் பிறந்த குழந்தை மரணம்

 பிரசவ வலியால் துடித்த பெண்; தள்ளு வண்டியில் கொண்டு சென்ற கணவன்: திருப்பி அனுப்பிய மருத்துவமனையால் பிறந்த குழந்தை மரணம்   23 3 2025 https://tamil.indianexpress.com/india/madhya-pradesh-husband-carries-pregnant-woman-on-handcart-hospital-newborn-dies-tamil-news-8910148 மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள சைலானா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணா குவாலா. கர்ப்பிணியான இவரது மனைவிக்கு மார்ச் 23 அன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,...