சனி, 12 ஏப்ரல், 2025

பொன்முடி சர்ச்சை பேச்சு:

 

விலைமாதுவுடன் இந்து மதத்தை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய தி.மு.க அமைச்சர் பொன் முடியை கண்டித்து, புதுச்சேரியில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பொன்முடியின் உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்களையும், இந்து மதத்தையும் இழிவாக பேசிய தமிழக தி.மு.க அமைச்சர் பொன்முடியை கண்டித்து  புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



source https://tamil.indianexpress.com/india/puducherry-aiadmk-protests-against-minister-ponmudys-controversial-speech-8952516

Related Posts: