வெள்ளி, 6 டிசம்பர், 2013

Jobs - Dubai


துபாய் Duty free shop க்கு ஆட்கள் தேவை.

imagesgg.jpg

கடந்த மாதம் துபாய் Jebel Ali யில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விமான நிலையமான அல் மக்தும் சர்வதேச விமான நிலையத்தின்டியூட்டி ஃப்ரீயில் பணியாற்ற தற்போது தகுதியுள்ள ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

கீழ் கண்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது

(Marketing, HR, Finance, Purchasing, IT, secretarial, etc)

http://www.dubaidutyfree.com/about/careers

இந்த லிங்கில் Apply Now Expats என்ற இடத்தில் (இணைய பக்கத்தின் கீழ் பக்கத்தில் ) உங்கள் Resume வை அப்லோட் செய்யுங்கள்.
திறமைக்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்.