சனி, 14 பிப்ரவரி, 2015


மீண்டும் அமெரிக்காவில் இன்னொரு விரோத செயல்.
இன்று காலை ஐந்து மணி அளவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் முஸ்லீம் பள்ளிவாசல் மற்றும் கல்வி கூடம் ஒன்றுஇன விரோதிகளால் எரிபொருள் ஊற்றி தீயிட்டு கொளுத்தப்பட்டது. வழக்கம் போல இந்த செய்தியையும் ஒரு சில ஊடகம் தவிர அநேகமானோர் கண்டுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தம் தரும் செய்தியாகும்.

Related Posts:

  • நிய்யத். எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புகாரி 1 தொழுகையானாலும், நோன்பானாலும், இ… Read More
  • நோன்பை முறிக்கும் செயல்கள் சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடு தான் நோன்பு எனப்படுகிறது. நோன… Read More
  • தமிழக வரலாற்றில் இது வரை தமிழக வரலாற்றில் இது வரை ஆறு , குளம் , கண்மாய் கிணறுகளை தான் காணவில்லை என கேள்வி பட்டு உள்ளோம் , இப்போது முதன் முறையாக தூத்துக்க… Read More
  • எச்சரிக்கை !!!!! முஸ்லிம்களை குறிவைக்கும் விசமிகள் .... *முஸ்லிம்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்வது *முஸ்லிம்கள் வியாபாரத்தை முடக்குவது *முஸ்லிம் கல்வி  நிலையங்களுக்கு  நெருக்கடி  குடுப்ப… Read More
  • Learn Quran Read More