திங்கள், 23 பிப்ரவரி, 2015

Hadis


முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைக் கண்டார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கின்றாரோ அவர் பொய் சொல்லி விட்டார். இறைவனோ "கண்கள் அவனைப் பார்க்காது' என்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 6:103). மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று யார் உங்களிடம் அறிவிக்கின்றாரோ அவரும் பொய் சொல்லி விட்டார். இறைவனோ, "அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிய மாட்டார்' என்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 27:65) என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
(நூல்: புகாரி 7380)

Related Posts:

  • தொழும் போது தொழும் போது பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது. முன்னால் உள்ளவர்களைப் பார்ப்பது தவறில்லை.  'தொழும் போது… Read More
  • Salah Time Jan 2014 Read More
  • Jobs From: s.mugair@gmail.com Date: Tuesday, December 31, 2013 Category: Jobs Offered Region: Jeddah (  jeddah  ) Descript… Read More
  • சிலைகளால் எந்த பயனும் இல்லை சிலைகளால் எந்த பயனும் இல்லை என்று தெளிவாக தெரிந்திருந்தும் சிலை வைக்க போட்டா போட்டி நடக்கின்றது.  வல்லபாய் பட்டேலுக்கு 597 அடியில் சிலை -… Read More
  • மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்  டாக்டர் ஜி. ஜான்சன் அல்ஜைமர் நோய் ( Alzheimer Disease ) என்பது நிரந்தரமான நினைவிழத்தல் நோய் எனலாம். இது ஏற்பட்டால், தொடர்ந்து நோய் முற… Read More