வியாழன், 12 பிப்ரவரி, 2015

தற்காலிகமாக மெயின் ரோட்டில் உள்ள பழைய ஹைஸ்கூலுக்கு மாற்றப்பட்டுள்ளது


12/02/2015 முக்கண்ணாமலைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி பல கட்ட பிரச்சனைகளுக்கு பின் தற்காலிகமாக மெயின் ரோட்டில் உள்ள பழைய ஹைஸ்கூலுக்கு மாற்றப்பட்டுள்ளது இதில்எந்த பிரச்சினையைச்யும் இல்லாதபோதிலும் சிலர் இதை பிரச்சினை செய்கின்றனர் ஏன்எனில் அவர்கள் குழந்தைகள் கான்வெண்டில் படிக்கின்றனர் ஏழைகள்தானே இங்கே பயிலுகின்றனர்