வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

UK வில் ஸ்கூல்களில் ஹிஜாப் போடுவதை தடை செய்ய சட்டம்

அவசரம் - URGENT
இந்த Voting Linkஐ
எல்லா முஸ்லிம்களுக்கு அனுப்புங்கள்.
இன்று UK வில் ஸ்கூல்களில் ஹிஜாப்
போடுவதை தடை செய்ய சட்டம்
ஏற்றுவதற்கு அரசாங்கம் முயல்கிறது. அதற்கான
Voting கீழுள்ள இணையதளத்தில்
நடைப்பெறுகிறது. அதனால் நீங்கள் அதில் "NO"
என்ற OPTIONஐ அழுத்தி ஹிஜாப்
தடை விதிப்பதற்கு No சொல்லுங்கள். இதை நீங்கள்
Facebook, whatsapp and instagram, twitter மூலம்
பரப்புங்கள்.
நண்பர்களே சீக்கிரம் ஓட்டுப் போடுங்கள். Noவிற்கு.