வியாழன், 26 பிப்ரவரி, 2015

சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக!



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
சொர்க்கத்தைத்தர வேண்டுமென மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால்,
யாஅல்லாஹ்! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.
நரகத்தைவிட்டும் காப்பாற்ற வேண்டுமென மூன்று தடவை யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால்,
யாஅல்லாஹ்! நரகை விட்டும் இவரைக் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : திர்மிதீ 2495, நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்)

Related Posts:

  • படைத்தவனின் முன் அனைவ௫ம் சமம் ாதுகாப்பு படையினரால் பள்ளிவாசல் (மஜ்ஜித்) அழைத்து செல்லப்பட்டார் மன்னர் செல்வதற்க்கு முன்பே தொழுகைக்கு எல்லோ௫ம் நின்றுவிட்டார்கள் மஜ்ஜித… Read More
  • யாகூப் மேமனின் நீதிமன்ற தீர்ப்பை யாகூப் மேமனின் நீதிமன்ற தீர்ப்பை நான் மிக கவனமாக படித்தேன்... அவர் குற்றவாளி என்று தீர்பளிக்க உதவிய சாட்சிகளும் ஆதாரங்களும் மிக பலகீனமானவை நீதி துற… Read More
  • நாடு நீதிக்கான மக்கள் புரட்சியை நோக்கி நகரும்  நாடு நீதிக்கான மக்கள் புரட்சியை நோக்கி நகரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.நீண்ட சிறைவாசம், பொய் வழக்குகள், காவல் கொலைகள், போலி என்கௌண்டர்,… Read More
  • மிக மிக அரிய புகைபடம் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி 1951ம் ஆண்டு திறப்பு விழா புகைபடம் அன்றைய மகா ராணி அன்றைய கவர்னர் மற்றும் ஜமால் கல்லூரி நிறுவ… Read More
  • முடி உதிர்தல், இளநரை சரியாக.... கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரண… Read More