வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல்

பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இதை அறிந்த அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக களபணியை முழுவிச்சில் ஆரம்பித்துள்ளது முக்கண்ணாமலைப்பட்டி புதுநகர் காலணியில் 10 நாட்களாக ஒருவர் காய்ச்சலுடன் அவதிப்பட அவரை திருச்சி மருந்துமனையில் அனுமதித்த போது அங்கு டெங்கு காய்ச்சல் என கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டுவருகின்றது அந்த நோய் வேறு யாருக்கும் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரதுறை அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் முதலுதவி ஆகியவற்றை இன்று காலையிலிருந்து மேற்கொண்டுவருகின்றனர் ஆகவே பொதுமக்கள் பெண்கள மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் குடிநீரை காய்ச்சி குடிக்கவும் கொசுக்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும் காய்ச்சல் அஅறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவரை உடன் அனுகவும் எல்லாம் வல்ல அல்லா நம்மை காப்பானாக ஆமீன் அனைவரும் அரசுடன் ஒத்துழைக்கவும் அவர்கள் கூறும் அறிவுரை கேட்டு கடைபிடிக்கவும்



்டு மக்கள் ஊர் தலைவரிடம் புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும் இல்லை குறிப்பாக முன்சிப் ரெத்தினம் தெரு சாக்கடை கால்வாய் ,தவ்ஹித் பள்ளி அருகில் உள்ள சாக்கடை கால்வாய்கள் தாமரைகுளம் செல்லும் வழியில் உள்ள நீண்ட கால்வாய்கள் தூர்வாரமால் உள்ளது இதானல் மேற்குறிப்பிட்ட இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் உண்டாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வார்டு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் கலக்டெரிடம் நேரில் புகார் அளிக்க இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்