புதன், 22 நவம்பர், 2023

இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 15.11.2023

இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 15.11.2023 பதிலளிப்பவர் ஹமீதுர் ரஹ்மான் M.I.Sc பேச்சாளர், TNTJ 1. இறந்துவிட்ட ஜனாஸாவிற்கு சுருமா தடவுதல் மற்றும் ஜம்ஜம் தண்ணீரால் உளூச் செய்தல் மற்றும் சந்தனம் போடுதல் சுன்னத்தா? 2.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிரயாணிகளா? அவ்வாறென்றால் அவர்கள் ஐம்மு, கஸ்ர் தொழுகை முறைப்படி தொழலாமா? 3.ஜனாஸாவை கப்ரில் வைக்கும் போது அந்த ஜனாஸாவின் முகத்தை மேற்கு பக்கம் திருப்பித்தான் வைக்க வேண்டுமா? 4.இமாம் தொழுகை வைக்கும் போது. அவர் நாற்காலியில் அமர்ந்து தொழுகை வைத்தால். பின்னால் நிற்பவர்கள் நின்றுகொண்டு தொழுவதா அல்லது நாற்காலியில் அமர்ந்து தொழுக வேண்டுமா? 5.ஹஃப்ஸ் குர்ஆன், வெர்ஸ் குர்ஆன் என்றால் என்ன? எதனால் இரண்டும் வேறுபடுகிறது?