சனி, 9 நவம்பர், 2013

அஸ்ல்

கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுக்க நபியவர்கள் காலத்தில் அஸ்ல் என்ற முறையை நபித்தோழர்கள் கையாண்டுள்ளனர்.

இதே பிரச்சனைக்கு நவீன காலத்தில் ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதை நாம் பயன்படுத்துவது தவறல்ல.

இது குறித்து மேலும் விபரம் அறிய http://onlinepj.com/books/naveena-prechanaigalum/