இந்தியாவில் முதன்முதலாக வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கி..!!இந்தியாவில் முதன்முதலாக வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கி..!! வட்டிக்கு பணம் தருவதையும் வட்டிக்கு பணம் வாங்குவதையும் இஸ்லாமிய சட்டமான ‘ஷரியத்’ பாவப்பட்ட செயலாக விலக்கி வைத்து தடை செய்துள்ளது. வட்டிக்கு பணம் தருவதையும் வட்டிக்கு பணம் வாங்குவதையும் இஸ்லாமிய சட்டமான ‘ஷரியத்’ பாவப்பட்ட செயலாக விலக்கி வைத்து தடை செய்துள்ளது. இவ்வகையில், அரபு நாடுகளில் வாழும் கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம்களின் கேரள கணக்குகளில் கோரப்படாத தொகையாக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக தெரியவருகிறது. இவ்வகையில், அரபு நாடுகளில் வாழும் கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம்களின் கேரள கணக்குகளில் கோரப்படாத தொகையாக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக தெரியவருகிறது. இந்நிலையில், வட்டி என்ற நடைமுறையே இல்லாத ‘ஷரியத்’ வங்கி முறையை கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் வாழும் கேரள மாநில முஸ்லிம்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், வட்டி என்ற நடைமுறையே இல்லாத ‘ஷரியத்’ வங்கி முறையை கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் வாழும் கேரள மாநில முஸ்லிம்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை கேரள மாநில அரசு மத்திய ரிசர்வ் வங்கியிடம் முன் மொழிந்தது.இதனையடுத்து, கேரள மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கியை தொடங்க ரிசர்வ் வங்கி இன்று அனுமதி அளித்துள்ளது. இந்த கோரிக்கையை கேரள மாநில அரசு மத்திய ரிசர்வ் வங்கியிடம் முன் மொழிந்தது.இதனையடுத்து, கேரள மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கியை தொடங்க ரிசர்வ் வங்கி இன்று அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக இன்று மும்பையில் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, ‘இஸ்லாமிய நிதி கொள்கைகளின்படி, வங்கியமைப்பை சாராத நிதி நிறுவனத்தை தொடங்க கேரள மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது’ என்று கூறினார். இது தொடர்பாக இன்று மும்பையில் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, ‘இஸ்லாமிய நிதி கொள்கைகளின்படி, வங்கியமைப்பை சாராத நிதி நிறுவனத்தை தொடங்க கேரள மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது’ என்று கூறினார். இஸ்லாமிய வங்கிமுறை கொள்கைகளின் படி, முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது. கடன் பெறுபவர்களிடமும் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது. இஸ்லாமிய வங்கிமுறை கொள்கைகளின் படி, முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது. கடன் பெறுபவர்களிடமும் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது. வங்கியில் தேங்கும் பணத்தை வைத்து பங்கு வர்த்தகம், பாதுகாப்பு பத்திரங்கள், மது, புகையிலை மற்றும் சூதாட்டம் தொடர்பான தொழில்கள் தவிர இதர வகை தொழில் முனையோர் கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழன், 7 நவம்பர், 2013
Home »
» முதன்முதலாக வட்டியில்லா
முதன்முதலாக வட்டியில்லா
By Muckanamalaipatti 9:04 AM
Related Posts:
எனது மகனா இருந்தாலும் ஒரே சட்டம் தான் : உதயநிதிக்கு தடை போட்ட முதல்வர் 20.5.2021தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில்ல உள்ள நிலையில், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதய… Read More
சுயமாக கோவிட் -19 பரிசோதனை செய்துகொள்வதற்கு மைலேப் கோவிசெல்ஃப் கிட்! 20.05 2021 தங்களுக்கு கோவிட்-19 தொற்று இருக்கலாம் என்று சந்தேகப்படுவர்கள் வீட்டிலேயே சுயமாக பரிசோதனை செய்துகொள்வதற்கு நாட்டிலேயே முதல் கோவிட் 19… Read More
வருடத்திற்கு 90 கோடி கோவாக்ஸின் டோஸ்கள்; இலக்கு நிர்ணயித்த பாரத் பயோடெக்21.5.2021 குஜராத் மாநிலத்தில் உள்ள தங்களின் ரேபிஸ் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் கூடுதலாக கோவாக்ஸின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இருப்பதாக ப… Read More
இஞ்சி, பூண்டு, சிட்ரஸ் பழங்கள்… இந்த தருணத்தில் தவிர்க்க கூடாத இம்யூனிட்டி உணவுகள் இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை உருவெடுத்துள்ள நிலையில், அதன் தாக்கம் நாளு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த தருணத்தில் நம்முடைய உடல்நலத்தி… Read More
கொரோனா பரிசோதனை கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு நிர்ணயம் 20 05 2021 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் மொ… Read More