புதன், 26 பிப்ரவரி, 2014

சுதந்திரம் பெற்ற நாடாக கருத முடியாது.


26 அட்டை பெட்டிகளில் 625 கிலோ எடையுள்ள பயங்கர சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்கள் பறிமுதல்...?

செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு மினிவேனை போலீசார் வழிமறித்து சோதனையிட்டதில் பெரும் நாசத்தை விளைவிக்கும் பயங்கர சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்டுள்ளது.

வேன் டிரைவர் ஜெயவேலு (வயது 32) ஆரணியை சேர்ந்த டெல்லி ராமு (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்- மாலைமலர்.

அவர்கள் இரண்டு பேரும் பத்திரிகை தர்மத்தில் பயங்கரவாதிகள் அல்ல இன்ன ஊரைச் சேர்ந்த இன்னார் அவ்வளவு தான்.

அந்த இருவரும் பெரும் கேடு விளைவிக்கக் கூடிய பயங்கர சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்களை எதற்கு எடுத்துச் சென்றார்கள் ?.

இவ்வாறு எடுத்துச் சென்றவர்கள் பயங்கரவாதிகள் இல்லையா ?.

இவர்களை ஏன் பயங்கரவாதிகள் என்று மாலைமலர் எழுதவில்லை ?.

மாலை மலரின் மலைக்கண் பார்வையில் இவர்கள் அஹிம்சாவாதிகளா ?.

முஸ்லீம்கள் என்றால் ஒரு பார்வை , ஹிந்துக்கள் என்றால் ஒரு பார்வை என்ற நிலை போலிஸ் துறையிலிருந்தும், நீதித் துறையிலிருந்தும், பத்திரிகை துறையிலிருந்தும், துடைத்தெறியப்படாத வரை இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாடாக கருத முடியாது.

ஏன் என்றால் ? ஹிந்து முஸ்லீம்கள் மத்தியில் கலவரம் உருவாக பல வழிகளில் அன்றைய ஆங்கிலேய அரசு நாட்டின் பிரிவினைவாதிகளான Rss காரர்களுக்கு மிகவும் பக்க பலமாக திகழ்ந்தது என்பதற்கு ஒரு சான்று:

1837ல் பகதுர்ஷா அவர்கள் டில்லி அரியணையில் ஏரியதும், மக்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிட்டீஷார் செய்த முயற்சிகள் பல. அதில் ஒன்று 1847ல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள் என்பதால் முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பானி கொடுப்பர் இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நாளை டில்லியில் இந்து, முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று எழுதினான்.

இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, இந்த வருடம் மட்டும் ''ஆடுகளை மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் மாடுகளை குர்பானி கொடுக்க வேண்டாம்'' என்று பிரகடனப் படுத்தினார் இதனால் கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது... ஆதாரம்: வீரசாவர்க்கர், எரிமலை. பக்கம்,58.

அன்று ஆங்கிலேயர்களும், Rss காரர்களும் செய்த சதி திட்டம் பகதூர்ஷா அவர்களுக்கு அறிய வந்ததால் மிகப்பெரும் கலவரத்தை தடுத்து நிருத்த முடிந்தது.

இன்று அரசாங்க பொறுப்புகளில் முஸ்லீம்கள் அதிகம் இல்லாததால் யார் எங்கு சதிவலை பிணணுகின்றனர் என்பதை அறிய முடிவதில்லை

அதனால் இதில் அரசாங்கம் தீவிரமாக தலையிட்டு சதிகாரர்களின் சதித் திட்டத்தை முறியடிக்க முன்வர வேண்டும்.

யார் தப்பு செய்தாலும் தப்பு தான், தப்பு செய்தவர்கள் இழிவடைவதில், தண்டனை அனுபவிப்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதில் இனம், மொழி, மதம் கடந்த நேர்மையான பார்வை வேண்டும் என்பதே நமது நோக்கம்.

இதன் விஷயத்தில் பாரபட்சமாக மதங்களுடன் இணைத்து இழிவான வாரத்தைகளை எழுதும் மதவெறிக் கொண்ட ஊடகங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் நாட்டில் அமைதி தவழும்.

இப்பொழுது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்வது ஊடகம் தான், ஊடகங்களை கண்காணிக்க் ஒரு விசேஷக் குழுவை அரசு அமைக்க வேண்டும்.



15 வது மாநில பொதுக்குழு



ஈரோட்டில் நடைபெற்ற 15 வது மாநில பொதுக்குழு தீர்மானங்கள்

இடஒதுக்கீடு:

பொய்யான மோடி அலை

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு :

ஓரினச்சேர்க்கைக்கு கண்டனம் :

முஸ்லிம் தனியார் சட்டம்:

தேர்தல் முறையில் மாற்றம் தேவை:

நோன்புக்கஞ்சி இலவச அரிசி :

மதம் மாறும் தலித்கள் :

பூரண மதுவிலக்கு :

புகையிலைப் பொருட்கள் :

கல்விக் கூடங்களில் மதத் திணிப்பு :

வளைகுடா பணியாளர் அவலம் :

தூக்கு தண்டனை ரத்து :

கருணை மனு வேண்டாம் :

உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பு :

மொழியை விட நியாயம் பெரிது:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்த பொதுக்குழு தீர்மானம்:

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு உயர்த்தி தந்தால் அதிமுகவுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு. உயர்த்தி தரவில்லையென்றால் அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் முழு மூச்சுடன் வேலைபார்ப்பது என பொதுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

அதிமுக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

வரும் வாரத்திற்க்குள் இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்கவில்லையெனில் அதிமுகவுக்கு எதிராக எப்படி வேலை செய்வது என்பதனை குறித்தும், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு யாருக்கு என்பதனை இறுதியாக அறிவிக்கவும் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அவசர மாநில செயற்க்குழு சென்னையில் கூடும் இன்ஷா அல்லாஹ்.

https://www.facebook.com/ThouheedJamath


Hadis


அல்லாஹ்வைத் திட்டி விடக்கூடாது

அல்லாஹ்வுக்கு கண் இல்லையா! இவன் எல்லாம் ஒருகடவுளா! எனக்கு கஷ்டத்தை கொடுத்தவன் இறைவனே கிடையாது. என்றெல்லாம் பேசாது பொறுமையோடு இருக்க வேண்டும்

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும்உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக.

‪#‎அல்குர்ஆன் : 2:155

அடக்கவிடம் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “"அல்லாஹ்வைப் பயந்துகொள்! பொறுமையாயிரு!'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி1252

ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறியதாவது: ஜுன்தப் (ரலி) அவர்கள் இந்த (பஸ்ராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார்கள். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்தப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர்கள் கூறியதாவது: "ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், "என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன்'' எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுன்தப் (ரலி) நூல் : புகாரி 1364

(((((((((((((
தனக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை எண்ணி, மரணத்தைக் கேட்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந்தால் "இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!'' என்று கேட்கட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி 5671

மாஷா அல்லாஹ்.


சவூதி பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையின் அல்லாஹ் மீதான அச்சத்திற்கும் நேரமைக்கும் கிடைத்த பரிசு!

சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டை தமக்கு தரச்சொல்லி கேட்க,

அவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆடுகள்' என்று கூறி தரமறுக்க,

அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட கேட்க...

அவரோ... '200,000 ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை விற்க தரமாட்டேன்' என்று கூற,

அந்த சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் யாரும் உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் பயம் கொள்கிறீர்?' என்று வறுபுறுத்த,

அதற்கு அந்த முஸ்லிம் சகோதரன் கூறியவார்த்தை... 'அல்லாஹ் எங்கு சென்றான்...

அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா...

அவன் நம்மை பார்க்கிறானே... " என்று பதில் கூறி ஆட்டை தர/விற்க திடமாக மறுத்துவிடுகிறார்.

இது பற்றிய காணொளி யூ ட்யூபில் வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்..! அந்த சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் 200,000   சவூதி ரியால் பணத்தை அந்த சகோதரனுக்கு பரிசாக கொடுத்துள்ளது.

மாஷா அல்லாஹ்.

இன்னொரு இடத்தில் 20,000 சவூதி ரியால் வெகுமதி கிடைத்துள்ளது.

மேலும் 20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் கிடைத்துள்ளது.

அல்லாஹ் தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான்.

"(அல்லாஹுவை அஞ்சினால் )அவர் எண்ணியிராத விதத்தில் வாழ்வாதரங்களை அல்லாஹ் வழங்குவான் எவர் அல்லாஹுவின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன் "(63 - 3 )

இறைவா..! வறுமையிலும் இறையச்சத்துடன் கையூட்டு பெறாமல் பொய் சொல்லாமல் நேர்மையாக வாழ்ந்த இந்த சகோதரனை போல்... உன்மீதான அச்சத்தை எனக்கும் அதிகப்படுத்துவாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

பைஜுர் ரஹ்மான்

U Know


தெரிந்து கொள்ளுங்கள்...
1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"
3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"
4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - ”கொசு
6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
7. 111,111,111 திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
11. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி" ”அல்ஹம்துலில்லாஎன்று சொல்லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.
12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

முஸ்லிம் ஜனத்தொகையை மட்டுப்படுத்த வேண்டும்



முஸ்லிம் ஜனத்தொகையை மட்டுப்படுத்த வேண்டும், ஹிந்துக்கள் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்- அசோக் சிங்கால் அலறல்.


நேற்று போபாலில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் சிங்கால் தெரிவித்ததாவது:

ஹிந்துக்கள் முஸ்லிம் மதத்தில் சேறுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

ஹிந்து சமூகம் சிறுபான்மை சமுதாயமாக மாறி விடும் அவலம் ஏற்படும் என்ற அச்சம் உருவாகிறது.

அதனால் ஒவ்வொரு ஹிந்து தம்பதிகளும் குறைந்தது 5 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் மேலும் மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும்' என்று கூறினார்.

அசோக் சிங்காலுக்கு நாம் கூறிக் கொள்வது யாதெனில் :

மதமாற்ற தடை சட்டம் ஒருக்காலும் கொண்டு வர முடியாது.

முதலில் சந்நியாசி வேடமிடும் உங்கள் அரசியல் தலைவர்களையும், ஆன்மீக தலைவர்களையும் திருமனம் செய்து கொண்டு பிள்ளைகளை பெறச் சொல்லுங்கள்.

அவர்கள் பகிரங்கமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு குழந்தை பாக்கியத்தை கலைகின்றனர், மேலும் நாட்டுக்கு தலைகுணிவை ஏற்படுத்துகின்றனர். ( சங்கராச்சாரியார் முதல் இன்றைய நித்தியானந்தா வரை நீண்டதொரு பட்டியல்).

ஹிந்து மக்கள் ஐந்துக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர் அது உங்களுக்குத் தெரிவதில்லை. இல்லை என்றால் இத்தனைக் கோடி உருவாகி இருக்குமா ?.

பிரச்சனை எங்கு இடிக்கிறதென்றால் மேல் சாதி, கீழ் சாதி எனும் அடிமைத்தனத்தின் ஹிந்து மத அடித்தளம் தான்.

இதை உங்களால் மாற்றி அமைக்க முடியுமா ?.

சேரிக்கும், அக்ரஹாரத்திற்கும் நேரடி இணைப்பை உருவாக்க முடியுமா ?.(பெண் கொடுத்துப் பெண்ணெடுக்கும் திருமண பந்தத்தை ஏற்படுத்த முடியுமா ?).

முடியாது எனில் மைனஸ் ஆவதை எவராலும் தவிர்க்க முடியாது.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

Hadis




நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சஜ்தா செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

 அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி),நூல்: புகாரி 4919


அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் இன மாச்சரியத்திற்காகப் போரிடுகின்றார். ஒருவர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகின்றார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகின்றார். இவர்களில் இறைவழியில் போரிடுகின்றவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகின்றாரோ அவர்தாம் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 7458

புதன், 19 பிப்ரவரி, 2014

அமைதி பூங்கா

அமைதி பூங்கா தமிழகத்தில் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் உடலை மனித வெடிகுண்டின் மூலம் துண்டு துண்டாக்கி மண்ணில் வீசிய கொடூர கொலையாளிகள் மூவரின் மரண தண்டனை ரத்து:

ஆஹா வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு !.

இந்திய வரலாற்றில் கரை படிந்த இந்த தீர்ப்பை கேட்டு மிருகங்கள கூட வெட்கி தலைகுணியும்.

பணத்துக்கும், புகழுக்கும் அல்லது சாதிவெறிக்கும், மொழி வெறிக்கும் தலை வணங்கும் நீதிபதிகள் இருக்கும் வரை மதசார்பற்ற இந்தியா உலக அரங்கில் தலைகுணிவதையும், மண்ணைக் கவ்வுவதையும் எவராலும் தடுக்க முடியாது.

இந்த தீர்ப்பு வரலாற்று பொண்ணேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று வெட்கமில்லாமல் தேசப் பற்று இல்லாத அரசியல் பச்சோந்தி வைகோ வாந்தி எடுக்கிறார்.

இந்த வாந்தி அவருடைய அமைப்யை வளர்க்க உதவும், நாட்டு நலனை காக்க உதவாது.

தனிப்பட்ட முறையில் பிரபாகரனை சந்தித்து வந்தப் பிறகு தான் இவர் புலிகளுக்காக ஊளையிட்டார் என்பது உலகறிந்த விஷயம்.

கடந்த 2000த்தில் அந்த மூவருடைய கருணை மனுக்கள் ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டு இது மன்னிக்க முடியாத குற்றம் என்பதால் மீண்டும் கருணை மனு கொடுக்க முடியாத அளவுக்கு அந்த கருணை மனுவை 11 ஆண்டுகள் முடக்கப்பட்டு 2011ல் தான் ரத்து செய்தார் ஜனாதிபதி.

எப்பொழுதுமே இது போன்றவர்களை வெளியேக் கொண்டு வர இறுதியாக ஜனாதிபதியையே விலை பேசுவர் கொலையாளிகளின் வாரிசுகள் ஆனால் இதில் ஜனாதிபதி விலை போகாததால் நீதிபதிகளை விலைபேசி விட்டனர்.

அப்சல் குரு நிரபராதி என்று அறிந்தப் பின்னரும் அவருடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவருடைய மனைவிக்குக் கூட தகவல் கொடுக்காமல் வலுக்கட்டாயமாக தூக்கு கயிற்றில் ஏற்ற உத்தரவிட்டனர் இந்த நீதிபதிகள்.

மொழிவெறியும், இனவெறியும் நீதிபதிகளுடைய உள்ளத்தில் கோலோச்சும் வரை நீதிபதிகளே நீதியின் குரல்வளைகளை நெறித்து கொலை செய்யத்தான் செய்வர்.

நாட்டின் முதுகெலும்பாகிய நீதித்துறையே நாட்டின் தன்மானம் காக்க நீதியை நிலை நாட்டு ...!

இஸ்லாம் நீதி செலுத்தச் சொல்கிறது அதையும் எப்படித் தெரியுமா ?. தன்னை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் பகைவர்களாக இருந்தாலம் கூட நீதியை சரியாக செலுத்தச் சொல்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். திருக்குர்ஆன்.5:8

அறியாமல் இருப்பது தான் தவறு..

சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்க!

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?

காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ,அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள்.

அப்புறம் வாங்குங்கள்.
ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.

அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது?

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.

முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.

இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.


A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இதுதான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)

B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)

C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)

D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)

உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் D-06 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!"

அறியாமை தவறல்லா..

அறியாமல் இருப்பது தான் தவறு..

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவம் ஆட்சித் தத்துவமாக மாற வேண்டுமா?

மாற்றுடையில் கோட்சே பட்டாபிஷேகம்! http://goo.gl/yySZL3

காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவம் ஆட்சித் தத்துவமாக மாற வேண்டுமா? காந்தியைப் படுகொலை செய்த கோட்சே மாற்றுடையில் அதிகாரப் பீடத்தில் அமர வேண்டுமா? - இதுதான் 16ஆவது மக்களவைத் தேர்தலில் மக்கள் முன் எழுந்து நிற்கும் மகத்தான கேள்வி.



காந்தியார் படுகொலை செய்யப்பட்டு 66 ஆண்டுகள் ஓடி விட்டன. அதற்குக் காரணமானவர்கள் இந்துத்துவாவாதிகள் என்பது மக்களுக்கு மறந்து போயிருக்கும் என்ற ஒரு நினைப்பு!

இந்துத்துவா சக்தி என்பதை ஆர்.எஸ்.எஸ். என்று அடையாளம் காட்டலாம்.

காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அல்ல - நாதுராம் கோட்சே இந்து மகா சபையைச் சேர்ந்தவர் என்று எத்து வேலையில் ஈடுபட்டார்கள்.

இரண்டும் ஒன்றுதான் - இன்னொரு கால கட்டத்தில் இந்த ஆர்.எஸ்.எசும், இந்து மகா சபையும் சேர்ந்து பெற்ற பிள்ளைதான் ஜன சங்கம் (1953)

கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை இல்லை என்று இன்றுவரை கதறிக் கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் கதறுவது இருக்கட்டும்; கோட்சேயின் குடும்பத்தினர் என்ன சொல்லுகிறார்கள் என்பதுதானே முக்கியம்.

அதுவும் இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட் லைன் (Front Line) (28.1.1994) இதழே அம்பலப்படுத்தி விட்டது.

நாதுராம் கோட்சேயின் தம்பியும் காந்தியாரின் கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலை பெற்றவரு மான கோபால் கோட்சேயின் பேட்டி அந்த இதழில் வெளி வந்துள்ளதே.

Read more: http://viduthalai.in/2011-07-25-07-58-59/75368-2014-02-15-12-42-02.html

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

ரூபாய் 10 லட்சம் அறிவிப்பு



மவ்ளுது அபிமானிகளே - மவ்ளுது பாடல்களுக்கு குரான் மற்றும் ஹதிஸ்களில் இருந்து ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.

TNTJ - முபட்டி கிளை , செல் 9655912585, 9750705887, 9942025867.


குறிப்பு : சுன்னத் ஜமாஅத் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் ஊர் பொதுமக்கள் என்று குறிப்பிடபட்டுள்ளது - இதற்கும் -TNTJ. விற்கும் எந்த தொடர்பும் இல்லை. தௌஹீத் சிந்தனை உடையவர்கள் ஊர் மக்கள் தொகையில் -சுமார் 30% என்பது கோடிட்டு கட்டவெண்டியவை.





Hadis

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவையும், அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று ஆர்வமூட்டியும் அவனுக்கு மாறு செய்யக்கூடாத என்ற எச்சரிக்கையும் பிறப்பிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து (பதற்றத்துடன்) விழித்தெழுந்து "அல்லாஹ் தூயவன்! இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் (குழப்பங்கள்)தாம் என்ன! (இன்றிரவு) திறந்துவிடப்பட்ட கருவூலங்கள்தாம் என்ன!'' என்று கூறிவிட்டு, (தம் துணைவியரை மனத்தில் கொண்டு) "இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பிவிடுங்கள்! (அவர்கள் அல்லாஹ்வை வணங்கட்டும்.) ஏனெனில், இவ்வுலகில் உடை அணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) நூல் : புகாரீ 115

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்! நூல் : புகாரீ 2024

வியாழன், 13 பிப்ரவரி, 2014

Bottled Water - cancer !!!!


LET EVERYONE WHO HAS A WIFE/GIRLFRIEND/ DAUGHTER/ FRIENDS AND COLLEAGUES.
 KNOW PLEASE!
 Bottled water in your car is very dangerous!
 On the Ellen show, Sheryl Crow said that this is what caused her
 breast cancer. It has been identified as the most common cause
 of the high levels of dioxin in breast cancer tissue..

 Sheryl Crow’s oncologist told her: women should not drink bottled
 water that has been left in a car. The heat reacts with the chemicals
 in the plastic of the bottle which releases dioxin into the water.
 Dioxin is a toxin increasingly found in breast cancer tissue. So please
 be careful and do not drink bottled water that has been left in a car.

 Pass this on to all the women in your life. This information is the kind
 we need to know that just might save us! Use a stainless steel canteen
 or a glass bottle instead of plastic!

 This information is also being circulated at Walter Reed Army Medical
 Center … No plastic containers in microwaves. No plastic water
 bottles in freezers. No plastic wrap in microwaves


இஸ்லாமிய   பொருளாதார   கொள்கை - 2.5% கண்டிப்பாக இல்லாதவருக்கு தரவேண்டும் - வட்டி கண்டிப்பாக வாங்க  கூடாது

வட்டி இல்லாமல் வாழ எளிய முறைகள்
1)தொழில்
2) கல்வி
3) குடும்பம்

இன்றைய காலகட்டத்தில்; செல்வம் மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றாகிவிட்டது. செல்வம் இருந்தால் அனைத்தையும் பெறலாம். அந்த செல்வம் ஈட்ட பலவழிகளில் மனிதன் கையாள்கிறான்.சிலர்  நேர் வலி மற்றும் பலர் குறுக்கு வலி.

நெர்வளியல் பணம் ஈட்ட பல நாள்கள் அல்லது வருடம் ஆகும்.
குறுக்கு வலி எளிதாக  இருந்தாலும்  செல்வம் தங்காது என்பது உலக வழக்கம்.

1)தொழில்: தொழில் ஈடுபடுபவர்கள் தங்களது  தொழிலில்  வட்டி இல்லாமல் நடத்த வழிமுறைகளை ஆராய வேண்டும் . உற்பத்தி தொழில் முனைபவர் - முன் தொகை பெற்று  . உற்பத்தி தொடங்க வேண்டும் . . உற்பத்தி  அனைத்தும் முடிந்த பிறகு மீதமுள்ள நிலுவை தொகையை  பெற்று - . உற்பத்தி  பொருளை கையளிக்க வேண்டும்.
தொழில் முனைபவர் - வட்டி இல்ல கடன் உதவி தமிழ்  நாடு தௌஹீத்  ஜமாஅத் மற்றும் சில அமைப்புகள் வழங்குகிறது.


2) கல்வி
 முஸ்லிம்களுக்கு - எராளமான தொண்டு நிறுவனம் மற்றும் கல்வி அறகட்டளை நீதி வழக்கி வருகிறது. அவர்களை தொடர்பு கொண்டால் மாணவர்களுக்கு  தேவைக் 5 முதல் பட்ட படிப்பு வரை கல்வி கற்க முடியும்.

3) குடும்பம் - இன்றைய மனிதன்  குடும்பம்  வாழ்க்கையை - கட்டு கோப்பாக நிர்நைத்து வாழ வேண்டும் . தான் ஈட்டும் செல்வத்திற்கு ஏற்றபடி குடும்பம் நடத்தவேண்டும் மாறாக மற்ற மேட்டுகுடி மக்களை  பார்த்து  தானும் அவர்கள் போலவே ஆடை அணியவேண்டும், 2 - 4 சக்கர  வாகனம்  வாங்கவேண்டும் - மளிகை கட்ட வேண்டும் - அசையும் மற்றும் அசையா செல்வம் ஈட்டவேண்டும் என்பது மனிதனை செல்வம் ஈட்ட தவரானபாதைஇல் கொண்டு சேர்க்கும் என்பதில்  நிதர்சனமான உண்மை . இல்லத்தரசிகள் கணவனின் வருவாய்க்கு ஏற்றபடி செலவு செய்ய வேண்டும்.  ( மின்சார சிக்கனம் - சமையல் எரிவாய்வு சிக்கனம் - தேவைக்கு ஏற்ப உணவை தயார் செய்யவும் )
********
வட்டியைப் பற்றி சரியாக தெளிவு படுத்தாமல் நபியவர்கள் மரணித்தார்களா?

உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமான இஸ்லாம் மனிதனின் அனைத்துத் தேவைகளையும் அறிந்த இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்.

நாம் வாழும் காலத்தில் நமக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் மாத்திரம் தான் இருக்கிறது.நமது அன்றாடப் பிரச்சினைகள்,குடும்பம் தொடர்பானவைகள், சமுதாயப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் அலசும் ஒரே கொள்கை இஸ்லாமிய கொள்கை மாத்திரம் தான் என்பதில் எல்லளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

அந்த அடிப்படையில் மனிதனை பல வழிகளிலும் கெடுத்து நரகில் தள்ளுவதற்கு துணை நிற்கும் செல்வம் பற்றிய தெளிவான ஒரு கண்ணோட்;டத்தையும் இஸ்லாம் நமக்குத் தருகிறது.

இஸ்லாம் சொல்லும் பொருளாதராக் கொள்கைகளில் நாம் சரியாகப் புரிய வேண்டிய மிக முக்கியமான விஷயம் தான் வட்டி தொடர்பான இஸ்லாமிய நிலைபாடு. நரகத்திற்கு நிரந்தர இடத்தை பெற்றுத் தரும் இந்த வட்டிக் கொடுமை பற்றிய அனைத்து விதமான விளக்கங்களையும் நாம் இந்தத் தொடரின் மூலம் சுறுக்கமான தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கிறோம்.

வட்டியின் விபரீதம் என்ன? வட்டியில் சின்ன வட்டி, பெரிய வட்டி என்று பிரிப்பதற்கு ஏதும் முகாந்திரம் உண்டா? சின்ன வட்டி ஹழாலானது என்று ஒரு சிலர் வாதாடுகிறார்களே அதைப்பற்றிய உண்மை நிலை என்ன? வங்கி வட்டியின் நிலைபாட்டை இஸ்லாம் தடை செய்கிறதா? போன்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்களை இந்தத் தொடரில் நம்மால் முடிந்தவரை தெளிவுபடுத்த நினைக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

இந்தத் தொடரில் முதலாவதாக வட்டி பற்றி திருக்குர்ஆன் கூறும் தகவல்களை முதலில் பார்த்து விட்டு வட்டியைப் பற்றிய சட்டங்களை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

வட்டியை உண்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது(ஹராமாக்கப்பட்டுள்ளது).


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (130) وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ (3:131)


நம்பிக்கை கொண்டோரே ! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்.அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! இதனால் வெற்றி பெருவீர்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகத் தயாரிக்கப் பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்(3:130,131)

வட்டி உண்பவன் மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் எழுப்பப்படுவான்.


الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275)


வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)

வட்டி அழிக்கப்பட்டு, தர்மம் வளர்க்கப்படுகிறது.


يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ (2:276)


அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான் நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.(2:276)

வட்டியை விடுபவருக்கு அதற்கு முன் சென்றவைகள் ஹழாலானதாகும்.

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275)


வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)

வர வேண்டிய வட்டியை விடுபவரே முஃமினாவார்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (2:278)


நம்பிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வை அஞ்சுங்கள் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.(2:278)

வட்டியை விடாதவருடன் இறைவன் போர் பிரகடனம் செய்கிறான்.

فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ (2:279)


அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.(2:279)

நபி(ஸல்)அவர்களின் வருகைக்கு முன்பே வட்டி தடை செய்யப்பட்டிருந்தது.

فَبِظُلْمٍ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا (160) وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا (4:160.161)


யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும், வட்டியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களை தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்குத் தடை செய்தோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.(4:160,161)

வட்டி செல்வத்தை பெருக்காது, ஸக்காத் செல்வத்தைப் பெருக்கும்.

وَمَا آتَيْتُمْ مِنْ رِبًا لِيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِنْدَ اللَّهِ وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ (30:39)


மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸக்காத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.(30:39)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் வட்டியின் விபரீதங்கள் பற்றி குறிப்பிடப்படுபவைகள். வட்டியை இறைவன் தடை செய்ததாகக் குறிப்பிடும் வசனங்களை மாத்திரம் நாம் பார்த்தோம்.

வட்டியைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லும் செய்திகளை சென்ற தொடரில் பார்த்தோம். வட்டியைப் பற்றி நபி(ஸல்)அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது நோக்குவோம்.

அவ்ன் பின் அபீ ஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூஜுஹைஃபா அவர்கள்) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிட்டார்கள்). (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள்நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள். வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!" என்று பதிலளித்தார்கள். (புகாரி - 2086,2238)

மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் வட்டி கொடுப்பதை தடை செய்தார்கள் என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் வட்டியை உண்பவன், உண்ணக் கொடுப்பவன், எழுதுபவன், சாட்சிக் கையெழுத்துப் போடும் இருவர் ஆகிய அனைவரையும் நபியவர்கள் சபித்தார்கள்.அவர்கள் அனைவரும் (பாவத்தில்)சமனானவர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம் - 2995)

வட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

ஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.

பெரும்பாவங்களில் ஒன்று.

அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகüன் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்) என்று கூறினார்கள்.( புகாரி - 6857)

ஏழு வகையான பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளும்படி சொல்லும் நபியவர்கள் அந்த பெரும்பாவங்களில் ஒன்றாக வட்டியை உண்பதையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.

வட்டியை உண்பது பெரும்பாவம் என்றால் பெரும்பாவம் செய்தவன் நரகம் செல்வான். ஆக வட்டியை உண்பவனுக்கு நேரடியாக நரகம் கிடைக்கும் என்பது மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் செய்தியாகும்.

வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவு படுத்தவில்லையா?

நபியவர்களின் மரணத்திற்குப் பின் ஆட்சிப் பொருப்பை ஏற்றுக் கொண்டவர்களில் இரண்டாவது கலீஃபாவாக இருந்த உமர்(ரலி)அவர்கள் தமது ஜும்மா உரை ஒன்றில் நபியவர்கள் வட்டியைப் பற்றி தெளிவாக விளக்கம் தரவில்லை என்று சொன்னதாக ஒரு செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்த படி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள்

மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம் பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன் ஆகியனவே அந்தப் பொருட்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக் கூடியதாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு.

1.ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவருடைய பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?

2.கலாலா என்றால் என்ன?

3.வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம். (புகாரி - 5588)

சின்ன வட்டி கூடும், வட்டிப் பணத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்யலாம் போன்ற நரகத்திற்குறிய பத்வாக்களை கொடுக்கும் சிலரும், மத்ஹபு, பிக்கு கிதாபுகளை மார்க்கமாக்கியிருக்கும் சிலரும் வட்டியை ஹழாலாக்குவதற்கு இந்த செய்தியைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

நபியவர்கள் வட்டியைப் பற்றி சரியான ஒரு தெளிவை நமக்குத் தரவில்லை என்று உமர்(ரலி)அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள் ஆக நபியவர்கள் சரியாக தெளிவு படுத்தாத ஒன்றுக்கு நாம் சரியாக தீர்ப்பு சொல்ல முடியாது.என்று போலிக் காரணம் கூறி இவர்கள் தப்பித்துவிடப் பார்க்கிறார்கள்.

ஆனால் இவர்களின் இந்தத் தீர்ப்பு மிகவும் பாரதூரமான ஒன்றாகும்.

உமர்(ரலி)அவர்களை காப்பாற்றப் போய் மார்க்கத்தைப் பொய்யாக்கும் போக்கை இவர்கள் கையால்கிறார்கள்.

அதாவது வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவான ஒரு முடிவைத் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று உமர்(ரலி)அவர்கள் கூறியது அவர்களுக்கு வட்டியைப் பற்றி தெரியாத காரணத்தினால் தானே தவிர நபியவர்கள் மார்க்கத்தை தெளிவுபடுத்தாமல் விடவில்லை.

நபிவயவர்கள் வட்டியைப்பற்றி தெளிவு படுத்தாமல் சென்று விட்டார்கள் என்று யாராவது கூறினால் அவர் மார்க்கத்தை குறை கூறிய குற்றத்திற்கு ஆளாகிவிடுவார், குர்ஆனைப் பொய்ப்பிக்கிறார் என்று அர்த்தமாகிவிடும்.

அல்லாஹ் நபியவர்களைப் பார்த்து தனது திருமறைக் குர்ஆனில் மார்க்கம் பூரணப்படுத்தப் பட்டுவிட்டதாக குறிப்பிடுகிறான்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்துவிட்டேன்.(5:3)

மார்க்கம் முழுமைப் படுத்தப் பட்டுவிட்டது என்பதும் வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவுபடுத்தவில்லை என்பதும் இரண்டும் ஒன்றுக்கொன்று முரனானதாகும்.

திருக்குர்ஆன் கூறுவதைப் போல் மார்க்கம் முழுமைப்படுத்தப் பட்டிருந்தால் வட்டியைப் பற்றி கண்டிப்பாக நபியவர்கள் தெளிவுபடுத்தியிருப்பார்கள்.

உமர்(ரலி)அவர்கள் கூறுவதைப் போல் வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவு படுத்தவில்லை என்றிருந்தால் மார்க்கம் பூரனமாகவில்லை என்ற கருத்து வந்துவிடும்.

இந்த இரண்டு கருத்துக்களில் முதல் கருத்துத் தான் ஈமானைப் பாதுகாக்கக்கூடியதும் மார்க்கத்தை தெளிவு படுத்தக் கூடியதுமான கருத்தாக இருக்கிறது அதாவது மார்க்கம் பூரணமானதாகத் தான் இருக்கிறது.உமர்(ரலி)அவர்களுக்கு வட்டியைப் பற்றிய செய்திகள் தெறியாமல் இருந்திருக்கிறது.

உமர்(ரலி)அவர்களுக்கு வட்டியைப் பற்றி சரியாகத் தெரியவில்லை என்று சொல்வதற்கு மனதில் இடமில்லாமல், உமர்(ரலி)அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மார்க்கத்தை பொய்ப்பிக்கத் துணிகிறார்கள்.

அப்படியென்றால் உமர்(ரலி)அவர்கள் மார்க்கத்தை பொய்ப்பித்தார்களா? என்ற ஒரு கேள்வியை எதிர்த் தரப்பார் முன்வைக்கிறார்கள்.

உமர்(ரலி)அவர்கள் மார்க்கத்தை பொய்ப்பிக்கவில்லை, ஆனால் வட்டியைப் பற்றி செய்தி அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது அவருக்கு வட்டியைப் பற்றிய செய்திகள் தெரியாத காரணத்தினால் அவர் சொன்ன ஒரு கருத்துக்கு நாம் வக்காலத்து வாங்கி நாளை நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடாது.

ஸஹாபாக்களைப் பொருத்தவரை அவர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டார்கள் அல்லாஹ்வும் அவர்களை ஏற்றுக் கொண்டான். ஆதனால் உமர்(ரலி)பற்றிய தீர்ப்பு இறைவனுக்கே உரியது.நாம் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

ஆனால் நாம் மேற்கண்ட உமர் (ரலி)அவர்களின் கருத்தை எடுத்து செயல்பட முடியாது.செயல்படவும் கூடாது.

ஏன் என்றால் நபியவர்கள் மிகத் தெளிவாக வட்டியைப் பற்றி நமக்கு சொல்லித் தந்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார்கள்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள்பர்னீ எனும் (மஞ்சளான, வட்டவடிவமான) உயர்ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம்இது எங்கிருந்து கிடைத்தது? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது நபி (ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாஉவைக் கொடுத்து அதில் ஒரு ஸாஉ வாங்கினேன்! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! இனி இவ்வாறு செய்யாதீர்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழத்தை மற்றொரு வியாபாரத்தின் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக!" என்றார்கள். (புகாரி - 2312)

வட்டியென்றால் என்னவென்பதைப் புரிந்து கொள்வதற்கான மிக அழகான ஒரு சம்பவம் நபியவர்கள் இது வட்டியேதான் இது வட்டியேதான் என்று சொல்லிவிட்டு இனிமேல் இவ்வாறு செய்யாதீர் என்று குறிப்பிடுகிறார்கள். இதைவிட வட்டியைப் பற்றி தெளிவு வேண்டுமா என்ன?

வட்டியைப் பற்றி நபியவர்கள் பல சந்தர்ப்பங்களில் அழகாக விளக்கம் தந்திருக்கிறார்கள் அதைப் பற்றிய செய்திகளை நாம் தொடராக ஆராய்வோம் இன்ஷா அல்லாஹ்.
வட்டி எந்த வழியில் வந்தலு அதை தடுத்து வாழவேண்டும்.

சமிபகாலங்களில் ஏராளமான அடகு கடை முஸ்லிம்களை வலைவிரித்து துவங்கப்பட்டுள்ளது. அதற்கான இடங்களையும் முஸ்லிம்கள் வழங்குவது வருத்தத்திற்கு உள்ளானது (அல்லாவின் சாபம் சூழ்ந்துள்ளதை எவரும் அறியமாட்டார்கள்). சுய  வருமானத்தை குறிக்கோளாக கொண்டவர்கள் மக்களையும் மறைமுகமாக  பாவத்தில் மூலவைகிரர்கல் - அந்த பாவத்தின் சுமையும் அவர்களுக்கு உண்டு என்பதில் மாற்று கருது கிடையாது.