திங்கள், 3 பிப்ரவரி, 2014

மோடிக்கு மரண அடி கொடுத்த திருச்சி சிறைசெல்லும் போராட்டம்!




திருச்சியில் ‪#‎மோடி கூட்டிய கூட்டம்; அதே இடத்தில் முஸ்லிம்களின் கூட்டம் : ஓர் ஒப்பீடு!

முஸிம்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையை வெல்வதோடு, மோடி கூட்டம் கூட்டிய அதே இடத்தில் முஸ்லிம்களின் கூட்டத்தை திரட்டி மோடிக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே திருச்சியில் ஜிகார்னர் திடலில் முஸ்லிம்களின் சிறைசெல்லும் போராட்டம் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்தியா முழுவதிலுமிருந்து மோடிக்கு கூடிய கூட்டத்தில் 4லட்சம் பேர் திரண்டனர் என்று மீடியாக்கள் செய்தி வாசித்தன.

ஆனால் த்ற்போது அதே திடலில் அதைவிட நான்கு மடங்கு கூட்டத்தை திரட்டி மோடிக்கு மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது.

மோடி கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக கிடந்தன. மேடைக்கும் மக்கள் இருக்கும் இடத்திற்கும் நீண்ட இடைவெளி விடப்பட்டது. ஒவ்வொரு நாற்காலிக்கும் இடையில் நீண்ட இடைவெளி விடப்பட்டிருந்தது.

ஆனால் நாம் கூட்டிய கூட்டத்தில் ‪#‎திருச்சி ஜிகார்னர் திடம் நிரம்பி அதுபோல பல்லாயிரக்கணக்காணோர் திடலுக்கு வெளியிலும் குவிந்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் கல்ந்து கொண்டவர்கள் வெறும் 10மாவட்ட முஸ்லிம்கள் மட்டும்தான்.

மோடிக்கு கூடிய கூட்டம் 4லட்சம் பேர் என்றால் அதை நான்கால் பெருக்கியல்லவா இந்த மீடியாக்கள் செய்தி வாசித்திருக்க வேண்டும்.

ஆனால் மீடியாக்கள் அவ்வாறு செய்தி சொல்லவில்லை.

அதேநேரத்தில் தி ‪#‎ஹிந்து நாளேடு மட்டும், இங்கே திரண்ட முஸ்லிம்கள் கூட்டம் பா...வோடு கூட்டணி சேர நினைக்கும் இதர கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது என்று உணமையை போட்டு உடைத்துள்ளது.

Via தவ்ஹீத் ஜமாஅத்

Related Posts:

  • “முஸ்லிம்களை கொல்ல வேண்டும்; குண்டு வீசி கொல்ல வேண்டும்; வெடிகுண்டு கிடைக்காவிட்டால் நாங்களே வெடி குண்டு தருகின்றோம்; அல்லது வெடிகுண்டுகளை தய… Read More
  • Hadis தொழுபவருக்குக் குறுக்கே சொல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது (நாட்கள் அல்ல… Read More
  • முஸாஃபர் நகர் படுகொலைக்கு காரணமான முஸாஃபர் நகர் படுகொலைக்கு காரணமான பா.ஜ.க, எம்.எல்.ஏ. தேர்தல் பிரச்சாரகராக நியமனம். கலவரத்தை தூண்டி விடும் வகையில் போலி வீடியோ வெளியிட்டதாகவும், ப… Read More
  • Jobs ஏக இறைவனின் திருப்பெயரால்...புரைதா மற்றும் ஜித்தாவில் இயங்கும் TVS கார்கோ நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை:லேபர்கள், டிரைவர்கள், சேல்ஸ்மேன்கள் தொடர்பு கொள்… Read More
  • சத்தியத்தைக் கண்டு ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள்! வீடு வீடாகச் சென்றும், மக்கள் கூடும் இடங்களிலும், பேருந்துகளிலும், எலக்ட்ரிக் ரயில்களிலும் நாம் செல்லும் இடங்களிலெல்லாம், “இயேசுவே இரட்சகர்” … Read More