காமுகர் தினம் கொண்டாடுவோர் கவனத்திற்கு...
பிப்ரவரி 14 காதலர் தினம் என்ற பெயரில் காமுகர்களின் களியாட்டங்கள் அரங்கேற உள்ளன.
இந்த காமுகர்கள் கொண்டாடும் கழிசடைகள் தினத்தை ஊக்குவிக்க மீடியா அயோக்கியர்கள் களம் இறங்கி உள்ளனர். காமக்களியாட்டங்களை தூண்டிவிட்டு காசு பார்க்கும் கேவலமான வேலையை இவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.
காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட காதலர் தின சிறப்பு முட்டைகளை இந்த கூமுட்டைகள் அறிமுகப்படுத்துகின்றார்களாம்.
காதலர்களை கவர லவ் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளதாம்.
காதலர் தினத்தில் பொது இடங்களில் கூடி மானங்கெட்ட செயல்களை அரங்கேற்றும் கேவலப்பட்டவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமாம்.
இத்தகைய கேவலப்பட்ட வேலைகளை ஊக்கு விக்கும் மீடியாக்களிடமும், பத்திரிக்கைககளிடமும், சினிமா கூத்தாடிகளிடமும் நாம் கேட்கும் கேள்வி ஒரே ஒரு கேள்விதான்.
இத்தகைய கேவலமான வேலைகளை உங்களது மகளோ, உங்களது சகோதரியோ, அல்லது உங்கள் வீட்டு பெண்களில் யாரோ ஒருவரோ செய்தால் அதை ஒப்புக் கொள்வீர்களா? அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவீர்களா?
விதவிதமாக காதல் படம் எடுத்த சேரன் என்ற இயக்குநர் தனது மகள் காதலித்த போது கண்ணீர் விட்ட நிகழ்வுகளை யாரும் மறந்திருக்க முடியாது. இதுதான் உண்மை நிலை.
இந்த கழிசடைகள் தினத்தை ஊக்குவிப்போருக்கு சில கேள்விகளைக்கேட்டு உண்மை நிலையையும், அதே நேரத்தில் இது குறித்து இஸ்லாத்தின் பார்வையையும் விளக்குகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்....
குறிப்பு : இன்ஷா அல்லாஹ் இந்த நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 13ஆம் தேதி - வியாழக்கிழமை) இரவு 9மணிக்கு தமிழன் டிவியில் ஒளிப்ரப்பாக உள்ளது.
Via தவ்ஹீத் ஜமாஅத்