தமிழன் டிவி உரிமையாளருக்கு
கொலை மிரட்டல்
விடுக்கப்பட்டதா?
- விஷமியின் புதிய அவதூறுகளுக்கு
மரண அடி
கொடுக்கும் பதிலடி!
தமிழன் டிவி உரிமையாளரை
மிரட்டி சம்சுதீன்
விஷமியின் நிகழ்ச்சியை
நாம் நிறுத்திவிட்டதாக
அவர் நம்
மீது அவதூறு
பரப்பி வருகின்றார்.
இது உண்மையா?
12 மைல் தூரத்திற்கு மேல்
பெண்கள் மஹரமான
ஆண்துணை இல்லாமல்
பிரயாணம் செய்ய
கூடாது என்று
#பீஜே சொன்னது
சரியா?
10மாத குழந்தையை செருப்பாலும்,
விளக்குமாறாலும் நாம் அடித்தோம் என்று சொல்லும்
விஷமியின் குற்றச்சாட்டிற்கு
பதில் என்ன?
விஷமி ஓரினச்சேர்க்கை செய்த
விஷயத்தை மக்கள்
மத்தியில் அம்பலப்படுத்தி
அவரது மானத்தை
பறிக்கலாமா?
முஃமினீன் மானம் கஃபத்துல்லாஹ்வை
போல புனிதமானது
என்பதை மீறி
விஷமி செய்த
இழிசெயலை மக்கள்
மத்தியில் நிரூபிக்க
டிஎன்டிஜே அழைப்பது
சரியா?
#தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க
முன்வராமல் விஷமி பின்னங்கால் பிடரியில் அடிக்க
ஓட்டமெடுப்பதன் ரகசியம் என்ன?
ஹஜ் உம்ரா அழைத்து
செல்கின்றேன் என்ற பெயரில் விஷமி செய்த
திருகுதாளாங்களும் மோசடிகளுக்கும் அடுக்கடுக்கான
ஆதாரங்கள் உள்ளதா?
மக்கா பள்ளி நிர்வாகத்திலும்,
நிதியிலும் விஷமி செய்த முறைகேடுகளை அம்பலப்படுத்துவதன்
மூலம் அவரது
குறையை மறைக்காமல்
வெளிப்படுத்த மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
என்பன உள்ளிட்ட அனைத்து
கேள்விகளுக்கும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை முன்வைத்தும்,
அதே நேரத்தில்
விஷமியின் கேவலங்களை
ஆதாரங்களுடன் நிரூபிக்கும் வகையிலும் அமைந்த விரிவான
விளக்கம்.
இன்ஷா #அல்லாஹ் மிக
விரைவில் வெளியிடப்பட
உள்ளது.
Via தவ்ஹீத் ஜமாஅத்